1. மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

2. பாரபட்சம் எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது?

See Answer:
alert-success

3. _____ என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து.
See Answer:
alert-success

4. ____ என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது
See Answer:
alert-success

5. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார்?
See Answer:
alert-success

6. நெல்சன் மண்டேலா எப்போது விடுதலை ஆனார்?
See Answer:
alert-success

7. எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் இனம் சாதி பாலினம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன?
See Answer:
alert-success

8. இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம்?
See Answer:
alert-success

9. ஆண்கள் மட்டும் பெண்களிடையே நிலவும் உடல்நலம் கல்வி பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கும் சொல் எது?
See Answer:
alert-success

10. பாபாசாகிப் என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

11. அம்பேத்கர் எந்த ஆண்டு எம்ஏ பட்டம் பெற்றார்?
See Answer:
alert-success

12. அம்பேத்கர் எந்த ஆண்டு கொலம்பியா பல்கலைகழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார்?

See Answer:
alert-success

13. அம்பேத்கர் எங்கு D.Sc என்ற பட்டத்தை பெற்றார்?
See Answer:
alert-success

14. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தவர் யார் ?
See Answer:
alert-success

15. இந்திய அரசமைப்பின் தந்தையாக கருதப்படுபவர் யார்?
See Answer:
alert-success

16. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார் ?
See Answer:
alert-success

17. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
See Answer:
alert-success

18. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
See Answer:
alert-success

19. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மிக குறைவான எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
See Answer:
alert-success

20. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிகமான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
See Answer:
alert-success

21. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
See Answer:
alert-success

22. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறுகிறது ?

See Answer:
alert-success

23. சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள் என்னென்ன?
See Answer:
alert-success

24. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட பிரிவின் படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது?
See Answer:
alert-success

25. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் காலம் என்ன?
See Answer:
alert-success

26. டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக பணியாற்றினார்?
See Answer:
alert-success

27. மக்களின் குடியரசுத் தலைவர் என அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

28. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
See Answer:
alert-success

29. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு தனது கல்லூரிப் படிப்பினை முடித்தார்?
See Answer:
alert-success

30. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எங்கு விண்வெளி பொறியியலிலா பட்டம் பெற்றார்?
See Answer:
alert-success

31. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
See Answer:
alert-success

32. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படுபவர் யார் ?
See Answer:
alert-success

34. விஸ்வநாதன் ஆனந்த் எந்தெந்த ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டின் உலக சாம்பியனாக விளங்கினார்?
See Answer:
alert-success

35. விஸ்வநாதன் ஆனந்த் தனது எத்தனையாவது வயதில் உலக இளையவர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
See Answer:
alert-success

36. விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?
See Answer:
alert-success

37. விஸ்வநாதன் ஆனந்த் எப்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றார்?
See Answer:
alert-success

38. மாரியப்பன் தங்கவேலு எந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்?
See Answer:
alert-success

39. 2008ஆம் ஆண்டு பிரான்ஸின் கேன்ஸ் நகரில் பாலைஸ் தேஸ் விழாப் போட்டியில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை