1. இந்தியாவில் பன்முகத் தன்மை மேலோங்கி இருப்பதற்கான காரணம்?
See Answer:
alert-success

2. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் கடல்கள் பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

3. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் மற்றும் பல்வேறு இயற்கை பிரிவுகள் முதலியவற்றை பெற்றிருப்பதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

4. இந்தியாவின் அதிக மழை பொழியும் பகுதி எது?
See Answer:
alert-success

5. இந்தியாவில் மிகக் குறைவான மழை பொழியும் பகுதி எது?
See Answer:
alert-success

6. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?
See Answer:
alert-success

7. குடும்பம் என்பது எத்தனை வகைப்படும்?
See Answer:
alert-success

8. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா எத்தனை மொழிகளை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

9. இந்தியாவில் காணப்படும் நான்கு முக்கிய மொழிக்குடும்பங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

10. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள் என்னென்ன?
See Answer:
alert-success

11. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஹிந்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
See Answer:
alert-success

12. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வங்காளம் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?

See Answer:
alert-success

13. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தெலுங்கு பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
See Answer:
alert-success

14. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மராத்தி பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
See Answer:
alert-success

15. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தமிழ் பேசும் மொத்த மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
See Answer:
alert-success

16. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் படி எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள?
See Answer:
alert-success

17. எந்த ஆண்டு இந்திய அரசால் தமிழ் மொழி முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

18. தற்போது எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

19. சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

20. தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டன ?
See Answer:
alert-success

21. மலையாளம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
See Answer:
alert-success

22. எந்த ஆண்டு ஒரியா செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

See Answer:
alert-success

23. இந்திய தொல்லியல் துறையில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை?
See Answer:
alert-success

24. சத்ரியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

25. மணிப்புரி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

26. ஒடிசி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

27. யக்ஷகானம் எனும் நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?
See Answer:
alert-success

28. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது ?
See Answer:
alert-success

29. கதகளி எந்த மாநிலத்தைச் சேர்ந்த நடனம்?
See Answer:
alert-success

30. தமிழ்நாட்டின் நடனம் எது?
See Answer:
alert-success

31. கரகாட்டம் ஒயிலாட்டம் கும்மி தெருக்கூத்து பொம்மலாட்டம் புலி ஆட்டம் கோலாட்டம் தப்பாட்டம் முதலிய நடனங்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவை ?
See Answer:
alert-success

32. தெய்யம் ,மோகினி ஆட்டம் முதலிய நாட்டுப்புற நடனங்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவை?

See Answer:
alert-success

33. பாங்க்ரா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

34. கார்பா,தாண்டியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

35. கல்பேலியா,கூமர் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
See Answer:
alert-success

36. ராசலீலா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
See Answer:
alert-success

37. சோலியா நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
See Answer:
alert-success

38. பிஹு நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
See Answer:
alert-success

39. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொற்றொடர் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
See Answer:
alert-success

40. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

41. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால் இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்தவர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை