1. கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது?
See Answer:
alert-success
2. பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது ?
See Answer:
alert-success
3. பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த இடத்தின் அருகே உள்ளது?
See Answer:
alert-success
4. பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ?
See Answer:
alert-success
5. எந்த அரசின் துறைமுக நகரமாக பூம்புகார் விளங்கியது?
See Answer:
alert-success
6. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்து எந்த சங்க இலக்கிய நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்?
See Answer:
alert-success
7. கண்ணகியின் தந்தை யார் ?
See Answer:
alert-success
8. மாநாய்கன் என்பதன் பொருள்?
See Answer:
alert-success
9. கோவலனின் தந்தை பெயர் ?
See Answer:
alert-success
10. மாசாத்துவன் என்பதன் பொருள் ?
See Answer:
alert-success
11. கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று வணிகர்கள் கருதியதாக எந்த நூல் கூறுகிறது ?
See Answer:
alert-success
12. பட்டினப்பாலையின் ஆசிரியர் மற்றும் காலம்?
See Answer:
alert-success
13. கடல் வழியாக எவை இறக்குமதி செய்யப்பட்டன ?
See Answer:
alert-success
14. தரைவழி தடங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
See Answer:
alert-success
15. வடமலையிலிருந்து எது இறக்குமதி செய்யப்பட்டது?
See Answer:
alert-success
16. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்?
See Answer:
alert-success
17. தென் கடல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
See Answer:
alert-success
18. கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
See Answer:
alert-success
19. ஈழத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ?
See Answer:
alert-success
20. சங்கம் வளர்த்த நகரம் என்று அழைக்கப்படுவது?
See Answer:
alert-success
21. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்தவர்கள் எத்தனை பேர்?
See Answer:
alert-success
22. எந்த நாட்டின் அரசர் முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்தார்?
See Answer:
alert-success
23. உவரி எந்த துறைமுகத்திற்கு அருகில் உள்ளது?
See Answer:
alert-success
24. கொற்கை யாருடைய துறைமுகம்?
See Answer:
alert-success
25. எந்த நாட்டின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையிலிருந்து உள்ளது?
See Answer:
alert-success
26. எத்தனை வகை அங்காடிகள் மதுரையில் இருந்துள்ளன?
See Answer:
alert-success
27. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் மதுரை நகரம் விளங்கியதால் அது எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
See Answer:
alert-success
28. எந்தப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது?
See Answer:
alert-success
29. சந்திரகுப்தரின் எந்த அமைச்சர் மதுரையை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்?
See Answer:
alert-success
30. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற எந்த சீன வரலாற்று ஆசிரியர் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்து இருக்கிறார் ?
See Answer:
alert-success
31. துறைமுக நகரம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success
32. வணிக நகரம் என அழைக்கப்படுவது ?
See Answer:
alert-success
33. கல்வி நகரம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success
34. நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர்?
See Answer:
alert-success
35. கல்வியில் கரையிலாத காஞ்சி என கூறிய நாயன்மார் யார்?
See Answer:
alert-success
36. புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என எந்த சீன வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
See Answer:
alert-success
37. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம்?
See Answer:
alert-success
38. தர்மபாலர் ,ஜோதிபாலர், சுமதி ,போதிதர்மர் போன்றவர்கள் எந்த நகரத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள்?
See Answer:
alert-success
39. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success
40. காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
See Answer:
alert-success
41. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success
42. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success
43. பாண்டிய நாடு எந்த இடங்களை உள்ளடக்கியிருந்தது?
See Answer:
alert-success
44. தொண்டைநாடு எவற்றை உள்ளடக்கியிருந்தது?
See Answer:
alert-success
45. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?
See Answer:
alert-success
46. ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது ?
See Answer:
alert-success
47. சோறுடைத்து என அழைக்கப்படும் நாடு?
See Answer:
alert-success
48. முத்துடைத்து என அழைக்கப்படும் நாடு?
See Answer:
alert-success
49. வேழமுடைத்து என அழைக்கப்படும் நாடு
See Answer:
alert-success
50. சான்றோருடைத்து என அழைக்கப்படும் நாடு?
See Answer:
alert-success
Super
பதிலளிநீக்குகருத்துரையிடுக