1. புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success
2. புவியின் எத்தனை சதவீதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது?
See Answer:
alert-success
3. முதல்நிலைத் நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success
4. சங்க இலக்கியத்தில் நில வகைப்பாடு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success
5. மலையும் மலை சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
6. காடும் காடு சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
7. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
8. கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
9. மணலும் மணல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
10. மிகப் பெரிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
11. பரந்த நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
12. உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன ?
See Answer:
alert-success
13. உலகில் உள்ள கண்டங்கள் என்னென்ன?
See Answer:
alert-success
14. உலகின் மிகப்பெரிய கண்டம் எது ?
See Answer:
alert-success
15. உலகின் மிகச்சிறிய கண்டம் ?
See Answer:
alert-success
16. புவியில் எத்தனை பெருங்கடல்கள் காணப்படுகின்றன?
See Answer:
alert-success
17. புவியிலுள்ள பெருங்கடல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
18. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்க கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர் பரப்புகளைத் பிரிக்கக் கூடியதுமான மிகக்குறுகிய நிலப்பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
19. மிகப்பெரிய பெருங்கடல் எது ?
See Answer:
alert-success
20. மிகச்சிறிய பெருங்கடல் எது?
See Answer:
alert-success
21. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success
22. சுற்றுப்புற நிலப்பகுதியை விட எத்தனை உயரத்துக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் என அழைக்கப்படும்?
See Answer:
alert-success
23. தொடர்ச்சியாக நீண்டு காணப்படும் மலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
24. இமய மலைத்தொடர் எங்கு உள்ளது ?
See Answer:
alert-success
25. ராக்கி மலைத்தொடர் எங்கு உள்ளது?
See Answer:
alert-success
26. ஆண்டிஸ் மலைத்தொடர் எங்குள்ளது?
See Answer:
alert-success
27. ஒரு மலைத்தொடரின் உயரமான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success
28. உலகிலேயே உயரமான சிகரம் எது?
See Answer:
alert-success
29. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன ?
See Answer:
alert-success
30. சர்வதேச மலைகள் தினம் எப்போது ?
See Answer:
alert-success
31. சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
32. உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success
33. உலகிலேயே உயர்ந்த பீடபூமி எது?
See Answer:
alert-success
34. பீடபூமி சமமான மேற்பரப்பை கொண்டுள்ளதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
35. சோட்டா நாகபுரி பீடபூமி எங்கு உள்ளது?
See Answer:
alert-success
36. தென்னிந்தியாவிலுள்ள தக்காண பீடபூமி எதனால் ஆனது?
See Answer:
alert-success
37. தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் என்னென்ன?
See Answer:
alert-success
38. கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
39. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சமவெளிகள் எந்த ஆறுகளால் உருவாக்கப்பட்டவை?
See Answer:
alert-success
40. பண்டைய நாகரீகங்களின் தொட்டில் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success
41. ஆறுகள் பனியாறுகள் காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கிய செயல்கள் என்ன?
See Answer:
alert-success
42. புவியின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை அரித்து அகற்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
43. அரிக்கப்பட்ட பாறைத் துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படிய வைக்கப்படுகின்றன இச்செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
44. விண்வெளியில் இருந்து பார்க்கும்போது புவி என்ன நிறமாக காட்சியளிக்கும் ?
See Answer:
alert-success
45. உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் பசுபிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
46. உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் அட்லாண்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success
47. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் இந்திய பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
48. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் தென் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
49. உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆர்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
50. புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் எது?
See Answer:
alert-success
51. பசுபிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பகுதியைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
52. பசுபிக் பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு ?
See Answer:
alert-success
53. பசிபிக் பெருங்கடலின் மேற்கில் எவை எல்லைகளாக அமைந்துள்ளன?
See Answer:
alert-success
54. பசுபிக் பெருங்கடலின் கிழக்கில் எல்லைகளாக அமைந்துள்ளவை எவை?
See Answer:
alert-success
55. பசிபிக் பெருங்கடல் என்ன வடிவத்தில் காணப்படுகிறது?
See Answer:
alert-success
56. பசிபிக் பெருங்கடலின் நிலையும் ஆர்க்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது?
See Answer:
alert-success
57. புவியின் ஆழமான பகுதி எது?
See Answer:
alert-success
58. மரியானா அகழியின் ஆழம் எவ்வளவு ?
See Answer:
alert-success
59. பசுபிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
60. பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?
See Answer:
alert-success
61. பசிபிக் பெருங்கடலை பற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
62. பசிபிக் என பெயரிட்டவர் யார் ?
See Answer:
alert-success
63. பசுபிக் என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success
64. புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் எது?
See Answer:
alert-success
65. அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success
66. அட்லாண்டிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பங்கை கொண்டுள்ளது?
See Answer:
alert-success
67. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளவை ?
See Answer:
alert-success
68. அட்லாண்டிக் பெருங்கடல் என்ன வடிவத்தை போன்று உள்ளது?
See Answer:
alert-success
69. அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது ?
See Answer:
alert-success
70. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
See Answer:
alert-success
71. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எத்தனை மீட்டர் ஆழமுடையது?
See Answer:
alert-success
72. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
73. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன?
See Answer:
alert-success
74. இந்திய பெருங்கடல் புவியின் எத்தனையாவது மிகப்பெரிய பெருங்கடல் ?
See Answer:
alert-success
75. இந்தியப் பெருங்கடலின் பரப்பு எவ்வளவு ?
See Answer:
alert-success
76. இந்திய பெருங்கடல் என்ன வடிவத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success
77. இந்திய பெருங்கடல் என்ன கண்டங்களால் சூழப்பட்டுள்ளது?
See Answer:
alert-success
78. இந்திய பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?
See Answer:
alert-success
79. இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்சந்தி எது?
See Answer:
alert-success
80. இந்திய பெருங்கடலில் எல்லையோர கடலாக அமைந்துள்ளவை எவை?
See Answer:
alert-success
81. இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
See Answer:
alert-success
82. ஜாவா அகழியின் ஆழம் என்ன ?
See Answer:
alert-success
83. வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கும் நீர் சந்தி எது?
See Answer:
alert-success
84. இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கும் கால்வாய்?
See Answer:
alert-success
85. மாலத் தீவையும் மினிகாய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
See Answer:
alert-success
86. லட்சத்தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
See Answer:
alert-success
87. அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
See Answer:
alert-success
88. தென் பெருங்கடல் எந்த கண்டத்தை சுற்றி அமைந்துள்ளது?
See Answer:
alert-success
89. தென்பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success
90. தென்பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
91. தென்பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?
See Answer:
alert-success
92. தென்பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
See Answer:
alert-success
93. தென் சான்ட்விச் அகழியின் ஆழம் என்ன?
See Answer:
alert-success
94. ஆர்க்டிக் பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success
95. ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
96. ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?
See Answer:
alert-success
97. ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
See Answer:
alert-success
98. யுரேசியன் தாழ்நிலத்தின் ஆழம் என்ன?
See Answer:
alert-success
கருத்துரையிடுக