1. மொழிநடையை உருவாக்கும் மென்பொருளுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success
2. வாட்சன் என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி ?
See Answer:
alert-success
3. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success
4. இலா எனும் உரையாடும் மென்பொருளை எந்த வங்கி உருவாகியுள்ளது?
See Answer:
alert-success
5. ELA என்பதன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success
6. பெப்பர் என்பது எந்த வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்?
See Answer:
alert-success
7. சீனாவில் எந்த துறைமுக நகரத்தில் சிவன் கோவில் உள்ளது?
See Answer:
alert-success
8. சீனாவில் உள்ள சிவன் கோயில் எந்த மன்னரின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது ?
See Answer:
alert-success
9. சீனாவில் உள்ள சிவன் கோவிலில் எந்த கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success
10. "வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் …"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success
11. பெருமாள் திருமொழி என்னும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success
12. வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?
See Answer:
alert-success
13. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success
14. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
See Answer:
alert-success
15. குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன?
See Answer:
alert-success
16. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success
17. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி" இப்பரிபாடல் பாடலை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success
18. எந்த அமெரிக்க வானியல் வல்லுநர் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என நிரூபித்தார் ?
See Answer:
alert-success
19. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்…" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success
20. திருவாசகத்தை இயற்றியவர்?
See Answer:
alert-success
21. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது ?
See Answer:
alert-success
22. பரிபாடலில் எத்தனை பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது?
See Answer:
alert-success
23. பரிபாடலில் கிடைக்கப் பெற்றுள்ள பாடல்கள்?
See Answer:
alert-success
24. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success
25. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எங்கு உள்ளது?
See Answer:
alert-success
26. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எப்போது தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success
27. தற்காலத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார் ?
See Answer:
alert-success
28. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு பக்கவாதம்(amyotrophic lateral sclerosis) எனும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்?
See Answer:
alert-success
29. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு மூச்சுக்குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார் ?
See Answer:
alert-success
30. "பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை" எனக் கூறியவர்?
See Answer:
alert-success
31. "சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் .புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனை எல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முயல்கிறது " எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success
32. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?
See Answer:
alert-success
33. ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success
34. கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என நிறுவியவர் யார் ?
See Answer:
alert-success
35. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் என்ன மதிப்புமிக்க பதவியை வகித்திருக்கிறார்?
See Answer:
alert-success
36. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்ற விருதுகள் என்னென்ன ?
See Answer:
alert-success
37. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் யாருடைய நினைவு நாளில் பிறந்தார் ?
See Answer:
alert-success
38. "தலைவிதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது . விதி தான் தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து கிடக்கிறார்கள்" எனக்கூறியவர் ?
See Answer:
alert-success
39. எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளின்" தொடக்க விழா நாயகர்" என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்றார் ?
See Answer:
alert-success
40. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எந்த தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார் ?
See Answer:
alert-success
41. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய நூல்களுள் எந்த நூல் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
See Answer:
alert-success
42. காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?
See Answer:
alert-success
43. " கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை" இவ்வரரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success
44. " கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை" இவ்வரரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது ?
See Answer:
alert-success
45. "அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் .ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்துவிடுகிறது .கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து க்கொள்ளப்போவதையும் உள்ளடக்கியது" எனக் கூறியவர்?
See Answer:
alert-success
46. "வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என ஆராய்ச்சியில் நான் வெல்வேன் அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்" எனக் கூறியவர் ?
See Answer:
alert-success
47. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு கோல வெறிபடைத்தோம்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success
48. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலை எழுதியவர் ?
See Answer:
alert-success
49. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலை எழுதியவர்?
See Answer:
alert-success
50. காலம் எனும் நூலை எழுதியவர் ?
See Answer:
alert-success
கருத்துரையிடுக