1. முன்பின் அறியாத புதியவர்களுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

2. விருந்தே புதுமை என அழைப்பவர் யார்?

See Answer:
alert-success

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர் ?
See Answer:
alert-success

4. திருவள்ளுவர் ,முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார் ?
See Answer:
alert-success

5. "...தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" என விருந்தினரை போற்றும் முடியாத நிலையை எண்ணி வருந்துவது யார்?
See Answer:
alert-success

6. "...தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success

7. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளவர் யார் ?
See Answer:
alert-success

8. "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

9. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல" இந்த வரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success

10. கலிங்கத்துப்பரணி நூலை இயற்றியவர்?
See Answer:
alert-success

11. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
See Answer:
alert-success

12. "உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

See Answer:
alert-success

13. "உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே" இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

14. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" இவ்வரிகள் பெற்ற நூல்?
See Answer:
alert-success

15. "காலின் ஏழடி பின் சென்று" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

16. "குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

17. "நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இருமுறை பழவாள் வைத்தனன் இன்று" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

18. எந்த நாயன்மாரின் வரலாற்றில் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் கூறப்படுகிறது ?
See Answer:
alert-success

19. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என கூறும் நூல் எது?
See Answer:
alert-success

20. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

21. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்'' இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

22. கொன்றைவேந்தன் நூலை இயற்றியவர்?

See Answer:
alert-success

23. யாருடைய காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோருக்காக மிகுதியாக கட்டப்பட்டன?
See Answer:
alert-success

24. விருந்துக்குப் உணவு பரிமாற பயன்படும் வாழையிலையின் குறுகலான பகுதி எந்த பக்கம் வரவேண்டும்?
See Answer:
alert-success

25. எந்த தமிழ் சங்கம் "வாழையிலை விருந்து விழா"வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது ?
See Answer:
alert-success

26. "இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித்து திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்" இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

27. "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்.." இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

28. "ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் " இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

29. காசி காண்டம் எந்த நகரத்தின் பெருமைகளை கூறுகின்ற நூல் ?
See Answer:
alert-success

30. காசி காண்டம் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

31. அதிவீரராம பாண்டியர் எந்த இடத்தின் அரசர்?
See Answer:
alert-success

32. அதிவீரராம பாண்டியன் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. வெற்றிவேற்கை நூலின் வேறு பெயர் என்ன ?
See Answer:
alert-success

34. "நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே" இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
See Answer:
alert-success

35. "நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரியம் எனினே" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success

36. வள்ளலை நாடு எதிர்வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தை சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம் நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக எனக் கூறுவது?
See Answer:
alert-success

37. மலைபடுகடாம் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

38. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
See Answer:
alert-success

39. மலைபடுகடாம் வேறு எவ்வாறு வழங்கப்படும் ?
See Answer:
alert-success

40. யாரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூத்தராற்றுப்படை இயற்றப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

41. கோபல்லபுரத்து மக்கள் எனும் சிறுகதையை எழுதியவர்?
See Answer:
alert-success

42. கோவில்பட்டியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் என்ன?

See Answer:
alert-success

43. கரிசல் இலக்கியத்தின் எழுத்தாளர்கள் யார்யார்?
See Answer:
alert-success

44. கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் எது?
See Answer:
alert-success

45. கோபல்லபுரத்து மக்கள் எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது?
See Answer:
alert-success

46. எழுத்துலகில் கி.ரா. எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
See Answer:
alert-success

47. கரிசல் வட்டார சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?
See Answer:
alert-success

48. "கறங்கு இசை விழவின் உறந்தை.." இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

49. "கறங்கு இசை விழவின் உறந்தை.." இவ்வரிகளில் இடம் பெற்ற இடம்?
See Answer:
alert-success

50. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

51. "கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும் "- இவ்வரிகளை எழுதியவர் ?
See Answer:
alert-success

52. திருக்குறள் தெளிவுரை நூலை எழுதியவர்?

See Answer:
alert-success

53. சிறுவர் நாடோடிக் கதைகள் என்னும் நூலை எழுதியவர்?
See Answer:
alert-success

54. ஆறாம் திணை என்னும் நூலை எழுதியவர் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை