1. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்?
See Answer:
alert-success

2. தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்?

See Answer:
alert-success

3. "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

4. அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார் ?
See Answer:
alert-success

5. கிழக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success

6. கிழக்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

7. கடல் பகுதியிலிருந்து மேல் உள்ள மழை மேகங்களை சுமந்து வருவதால் மழை காற்று என அழைக்கப்படும் காற்று எந்த திசையில் இருந்து வீசும்?
See Answer:
alert-success

8. மேற்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success

9. மேற்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

10. எந்த திசையில் இருந்து வீசும் காற்று வெப்ப காற்றாகிறது?
See Answer:
alert-success

11. வடக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்?
See Answer:
alert-success

12. வடக்கில் இருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

13. வாடைக்காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன ?
See Answer:
alert-success

14. தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

15. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

16. "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்…" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

17. பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

18. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

19. ஹிப்பாலஸ் எப்போது பருவக் காற்றின் உதவியினால் முசிறி துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார் ?
See Answer:
alert-success

20. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

21. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட" இவ்வரிகளில் யாரை பாடியுள்ளார்
See Answer:
alert-success

22. இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழை அளவினை எந்த பருவக்காற்று தருகிறது?

See Answer:
alert-success

23. "வளி மிகின் வலி இல்லை" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

24. "வளி மிகின் வலி இல்லை" இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

25. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுவது யார்?
See Answer:
alert-success

26. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடம் பெற்றுள்ளது?
See Answer:
alert-success

27. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
See Answer:
alert-success

28. உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
See Answer:
alert-success

29. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எது தெரிவித்துள்ளது?
See Answer:
alert-success

30. UNICEFன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

31. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எவ்வளவு ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடுகிறது?
See Answer:
alert-success

32. உலக காற்று நாளாக கொண்டாடப்படுவது எப்போது?

See Answer:
alert-success

33. எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்?
See Answer:
alert-success 34. ஒன்றே உலகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? See Answer:
alert-success

35. "மகரந்தத் தூளை சுமந்துகொண்டு,மனத்தை மயலுறுத்தகின்ற இனிய வாசனையுடன் வா" எனக் காற்றை அழைத்தவர் யார் ?
See Answer:
alert-success

36. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டுப் பெற்றவர் யார் ?
See Answer:
alert-success

37. சிந்துக்கு தந்தை எனப் பாராட்டப் பெற்றவர் யார்?
See Answer:
alert-success

38. மகாகவி பாரதியார் எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

39. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
See Answer:
alert-success

40. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?
See Answer:
alert-success

41. வசனக்கவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
See Answer:
alert-success

42. "பேய் கொண்டு தக்கை யடிக்குது காற்று- தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட" இவ்வரிகளை இயற்றியவர் யார் ?

See Answer:
alert-success

43. முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

44. "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

45. "சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

46. ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியை கூறின் தீதாய் முடியும் "என்றும் கொள்வதற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

47. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது ?
See Answer:
alert-success

48. முல்லைப்பாட்டு என்ன பாவகையில் இயற்றப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

49. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
See Answer:
alert-success

50. நப்பூதனார் யாருடைய மகன்? காவிரிப்பூம்பட்டினத்து
See Answer:
alert-success

51. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?
See Answer:
alert-success

52. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எப்போதிலிருந்து புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது?

See Answer:
alert-success

53. புவி தனது அச்சில் எந்த திசையில் சுழல்கிறது?
See Answer:
alert-success

54. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
See Answer:
alert-success

55. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
See Answer:
alert-success

56. வங்கக் கடலில் வீசும் புயல்கள் எவ்வாறு் அழைக்கப்படும்?
See Answer:
alert-success

57. வேறு எந்தெந்த நாட்டில் இடம்புரி புயல்கள் உருவாகின்றன?
See Answer:
alert-success

58. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவை தாக்கிய புயல்கள் என்ன பெயர்கள்?
See Answer:
alert-success

59. கொரியாலிஸ் விளைவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

60. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?
See Answer:
alert-success

61. பிலவான் எந்த நாட்டில் உள்ள இடம் ?
See Answer:
alert-success

62. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?

See Answer:
alert-success

63. புயலிலே ஒரு தோணியின் நூலாசிரியர் யார்?
See Answer:
alert-success

64. ப சிங்காரம் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

65. ப. சிங்காரம் எந்த தினசரி நாளிதழில் பணியாற்றியுள்ளார்?
See Answer:
alert-success

66. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

67. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" இவ்வரிகளில் குறிப்பிடப்படும் இடம் எது?
See Answer:
alert-success

68. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
See Answer:
alert-success

69. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே "இவ்வரிகளை எழுதியவர்?
See Answer:
alert-success

70. பூ உண்டு ஆனால் கண்ணிற்கு காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?
See Answer:
alert-success

71. மலர் உண்டு; பெயரும் உண்டு ; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

72. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சி படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் என்னென்ன?

See Answer:
alert-success

73. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை ,பொதுவில் ஒதுக்கப்பட்ட மை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவை என்னென்ன ?
See Answer:
alert-success

74. இலுப்பை பூக்கள் என்ன சுவையுடையவை?
See Answer:
alert-success

75. கரடிகள் பறித்து உண்ணும் மற்றும் குடிநீருக்கு தன் மனத்தை ஏற்றும் பூ எது?
See Answer:
alert-success

76. அதோ அந்த பறவை போல எனும் நூலை எழுதியவர்?
See Answer:
alert-success

77. உலகின் மிகச்சிறிய தவளை எனும் நூலை எழுதியவர்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை