1. எந்த ஆண்டு பிளாசிப் போர் நடைபெற்றது ?
See Answer:
alert-success

2. பிளாசிப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட வங்காள நவாப் யார்?

See Answer:
alert-success

3. ஆங்கிலேயர் பிளாசிப் போரில் வங்காளத்தில் யாருடைய ரகசிய ஆதரவைப் பெற்றனர்?
See Answer:
alert-success

4. வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
See Answer:
alert-success

5. பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்புடைய போராட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

6. சமயத் தலைவர்கள் தலைமை ஏற்ற சமய சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீர் அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காக போராடிய போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

7. இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாக கருதப்பட்ட போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

8. பொதுவாக தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

9. ஃபராசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

10. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

11. ஹாஜி ஷரியத்துல்லா எந்த ஆண்டு மறைந்தார்?
See Answer:
alert-success

12. ஹாஜி ஷரியத்துல்லா மறைவிற்குப் பின் ஃபராசி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?

See Answer:
alert-success

13. நிலம் கடவுளுக்கு சொந்தமானது என அறிவித்தவர் யார்?
See Answer:
alert-success

14. டுடு மியான் எப்போது மறைந்தார் ?
See Answer:
alert-success

15. டுடு மியான் மறைந்த பிறகு எந்த ஆண்டு மற்றும் யாரால் ஃபராசி இயக்கம் உயிர் பெற்றது?
See Answer:
alert-success

16. வஹாபி கிளர்ச்சி யாருக்கு எதிராக துவங்கப்பட்டது ?
See Answer:
alert-success

17. வஹாபி கிளர்ச்சி எப்போது தோன்றியது?
See Answer:
alert-success

18. வஹாபி கிளர்ச்சி எங்கு தோன்றியது ?
See Answer:
alert-success

19. பரசத்தில் வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?
See Answer:
alert-success

20. கோல் கிளர்ச்சி எந்த ஆண்டுகளில் நடந்தது?
See Answer:
alert-success

21. கோல் கிளர்ச்சி எந்த பகுதிகளை சுற்றி நடந்தது?
See Answer:
alert-success

22. கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடந்தது?

See Answer:
alert-success

23. கோல்களின் தொடக்ககால போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது ?
See Answer:
alert-success

24. சாந்தலர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் ?
See Answer:
alert-success

25. சாந்தலர்கள் எந்தப் பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர் ?
See Answer:
alert-success

26. 1854ம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் யாருடைய தலைமையில் நடந்தன?
See Answer:
alert-success

27. 1855 இல் எந்த இரண்டு சந்தால் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்?
See Answer:
alert-success

28. எப்போது சந்தாலர் கிளர்ச்சி மகாஜன்கள்,ஜமீன்தார்கள் ,ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது?
See Answer:
alert-success

29. எந்த ஆண்டு சந்தாலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது?
See Answer:
alert-success

30. உலுக்குலன் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது?
See Answer:
alert-success

31. குண்டக்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் எந்த மக்கள் பெயர் பெற்றவர்கள்?
See Answer:
alert-success

32. குண்டக்கட்டி என்றால் என்ன பொருள்?

See Answer:
alert-success

33. தம்மை கடவுளின் தூதர் என அறிவித்துக் கொண்டவர் யார்?
See Answer:
alert-success

34. மிர்சா முண்டா எப்போது கைது செய்யப்பட்டார்?
See Answer:
alert-success

35. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
See Answer:
alert-success

36. வாரிசு இழப்பு கொள்கையின் கீழ் எந்தெந்த நாடுகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன?
See Answer:
alert-success

37. எந்த ஆண்டு வேலூரில் சிப்பாய்கள் சமய குறியீடுகளை வைத்துக் கொள்வதற்கும் தாடி வைத்துக் கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

38. எந்த ஆண்டு கல்கத்தா அருகே பராக்பூரில் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர்?
See Answer:
alert-success

39. 1857;நடந்த புரட்சிக்கு வித்திட்டது எது?
See Answer:
alert-success

40. தோட்டாக்களில் என்ன பசை பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர் ?
See Answer:
alert-success

41. மங்கள் பாண்டே எப்போது தனது ஐரோப்பிய அதிகாரியை தாக்கினார் ?
See Answer:
alert-success

42. எப்போது மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி சிப்பாய்கள் ஒரு குழுவாக அணிவகுத்துச் சென்றனர்?

See Answer:
alert-success

43. டெல்லியில் புரட்சியாளர்கள் எந்த முகலாய அரசரை இந்துஸ்தானத்தின் மாமன்னராக பதவியேற்க செய்தனர்?
See Answer:
alert-success

44. கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவ் இன் தத்துப்பிள்ளை யார் ?
See Answer:
alert-success

45. நானாசாகிப் எந்தப்பகுதியில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்?
See Answer:
alert-success

46. லக்னோவில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?
See Answer:
alert-success

47. பரெய்லியில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?
See Answer:
alert-success

48. எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்பட்டது ?
See Answer:
alert-success

49. சாயத்துக்காக பயிரிடப்பட்ட செடி எது?
See Answer:
alert-success

50. இண்டிகோ கிளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கியது?
See Answer:
alert-success

51. வங்காளத்தின் எந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிட போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் ?
See Answer:
alert-success

52. நீல தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் யார் ?

See Answer:
alert-success

53. எந்த ஆண்டு தக்காணத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன் முதலாக வெடித்ததாக பதிவாகியுள்ளது?
See Answer:
alert-success

54. சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

55. கிழக்கிந்திய அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

56. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

57. பூனா சர்வஜன சபா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

58. பம்பாய் மாகாண சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

59. காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தை செய்வதில் முக்கிய பங்காற்றியவர்கள் யார்?
See Answer:
alert-success

60. எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது?
See Answer:
alert-success

61. இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர்?
See Answer:
alert-success

62. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தவர்?

See Answer:
alert-success

63. காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது எது?
See Answer:
alert-success

64. எந்த ஆண்டு வங்கப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டது ?
See Answer:
alert-success

65. "முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்" என்று உறுதி அளித்தவர் யார்?
See Answer:
alert-success

66. எப்போது வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை ஆனபோது அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

67. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது எத்தனை முக்கிய போக்குகள் காணப்பட்டன?
See Answer:
alert-success

68. சுதேசி காலத்தில் எப்போதும் லால் -பால் -பால் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
See Answer:
alert-success

69. லாலா லஜபதிராய் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

70. பாலகங்காதர திலகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

71. பிபின் சந்திரபால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
See Answer:
alert-success

72. தென்னிந்தியாவில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்?

See Answer:
alert-success

73. சுயராஜ்யம் என்பது முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என நினைத்தவர் யார்?
See Answer:
alert-success

74. தன்னாட்சி இயக்கத்தின் காலகட்டம் என்ன?
See Answer:
alert-success

75. லக்னோ ஒப்பந்தத்தின் காலகட்டம் என்ன?
See Answer:
alert-success

76. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு ஆங்கிலேய அரசு அறிவித்தது ?
See Answer:
alert-success

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை