1. ராஜாராம் மோகன்ராயின் காலம் என்ன?
See Answer:
alert-success

2. ராஜாராமின் தாய்மொழி என்ன?

See Answer:
alert-success

3. ராஜாராம் என்னென்ன மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
See Answer:
alert-success

4. விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தவர் யார்?
See Answer:
alert-success

5. சதி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?
See Answer:
alert-success

6. எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது ?
See Answer:
alert-success

7. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
See Answer:
alert-success

8. பிரம்ம சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
See Answer:
alert-success

9. ராஜாராம் மோகன்ராய் எங்கு ஒரு கோவிலை நிறுவினார்?
See Answer:
alert-success

10. ராஜா ராம் மோகன் ராய் எப்போது இயற்கை எய்தினார்?
See Answer:
alert-success

11. தேவேந்திரநாத் தாகூர் யாருடைய தந்தை?
See Answer:
alert-success

12. ராஜாராம் மோகன்ராய் இயற்கை எய்திய பின் பிரம்ம சமாஜத்தின் பணிகளை தொடர்ந்தவர் யார்?

See Answer:
alert-success

13. நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கை கூறுகளை முன் வைத்தவர் யார்?
See Answer:
alert-success

14. தேவேந்திரநாத் தாகூரின் காலம் என்ன?
See Answer:
alert-success

15. கேசவ சந்திர செனின் காலம் என்ன?
See Answer:
alert-success

16. கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் எப்போது இணைந்தார்?
See Answer:
alert-success

17. பிரம்ம சமாஜத்தில் எப்போது பிளவு ஏற்பட்டது?
See Answer:
alert-success

18. பிளவுக்கு பின் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படலாயிற்று
See Answer:
alert-success

19. கேசவ சந்திர சென் நடத்திய குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்தில் இருந்து விலகி என்ன அமைப்பை நிறுவினார்
See Answer:
alert-success

20. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்
See Answer:
alert-success

21. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இன் காலம் என்ன
See Answer:
alert-success

22. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்

See Answer:
alert-success

23. மறுமண சீர்திருத்தச் சட்டம் அல்லது விதவைகள் மறுமணச் சட்டம் யாருடைய இயக்கத்தின் விளைவாய் இயற்றப்பட்டது
See Answer:
alert-success

24. மறுமண சீர்திருத்தச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
See Answer:
alert-success

25. எந்த ஆண்டு முதல் முறை திருமண வயது சட்டம் இயற்றப்பட்டது
See Answer:
alert-success

26. முதல்முறை திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட போது திருமணத்திற்கான வயது என்னவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது
See Answer:
alert-success

27. திருமண வயது சட்டம் எந்த ஆண்டு திருமண வயதை 12 ஆக உயர்த்தியது ?
See Answer:
alert-success

28. திருமண வயது சட்டம் எந்த ஆண்டு திருமண வயதை 13 ஆக உயர்த்தியது?
See Answer:
alert-success

29. பிரார்த்தனை சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

30. பிரார்த்தனை சமாஜம் எப்போது நிறுவப்பட்டது
See Answer:
alert-success

31. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?
See Answer:
alert-success

32. ஆத்மாராம் பாண்டுரங் காலம் என்ன

See Answer:
alert-success

33. பிரார்த்தனை சமாஜத்தின் உறுப்பினர்களில் யார் யார்?
See Answer:
alert-success

34. கோவிந்த ரானடேவின் காலம் என்ன?
See Answer:
alert-success

35. மகாதேவ கோவிந்த ரானடே நிறுவிய அமைப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

36. விதவை மறுமண சங்கம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

37. பூனே சர்வஜனிக் சபா எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

38. தக்காண கல்வி கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

39. குலாம்கிரி யாருடைய நூலாகும் ?
See Answer:
alert-success

40. ஆரிய சமாஜம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது?
See Answer:
alert-success

41. ஆரிய சமாஜம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
See Answer:
alert-success

42. ஆரிய சமாஜம் யாரால் நிறுவப்பட்டது?

See Answer:
alert-success

43. சுவாமி தயானந்த சரஸ்வதியின் காலம்
See Answer:
alert-success

44. சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல் என்ன?
See Answer:
alert-success

45. சுத்தி எனும் சுத்திகரிப்பு சடங்கை வகுத்துக் கொடுத்தது எது?
See Answer:
alert-success

46. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு இரண்டாகப் பிளவுபட்டது?
See Answer:
alert-success

47. ஆரிய சமாஜத்தில் குருகுல பள்ளி முறைகளை நிறுவியவர் யார்?
See Answer:
alert-success

48. ராமகிருஷ்ண பரமஹம்சரின் காலம் என்ன
See Answer:
alert-success

49. ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த ஊரைச் சார்ந்தவர்?
See Answer:
alert-success

50. ஜீவன் என்பது சிவன் எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

51. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என கூறியவர்?
See Answer:
alert-success

52. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?

See Answer:
alert-success

53. சுவாமி விவேகானந்தரின் காலம் என்ன?
See Answer:
alert-success

54. சுவாமி விவேகானந்தர் எந்த ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பேருரை நிகழ்த்தினார்?
See Answer:
alert-success

55. பிரம்மஞான சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

56. எந்த ஆண்டு பிரம்மஞான இயக்கம் தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

57. பிரம்மஞான இயக்கம் முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

58. பிரம்மஞான இயக்கத்தின் தலைமையகம் சென்னை அடையாற்றில் எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
See Answer:
alert-success

59. ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் பிரம்மஞான இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
See Answer:
alert-success

60. அன்னிபெசன்ட் நடத்திய இதழ்கள் என்னென்ன?
See Answer:
alert-success

61. ஜோதிபா பூலே எங்கு எப்போது பிறந்தார்?
See Answer:
alert-success

62. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேவில் ஜோதிபா புலே எப்போது திறந்தார் ?

See Answer:
alert-success

63. ஜோதிபா பூலே நிறுவிய அமைப்பு எது?
See Answer:
alert-success

64. சத்திய சோதக் சமாஜத்தின் பொருள் என்ன?
See Answer:
alert-success

65. நாராயணகுரு எங்கு எப்போது பிறந்தார்
See Answer:
alert-success

66. நாராயணகுரு உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன?
See Answer:
alert-success

67. நாராயண குரு எந்த ஊரில் கோவில் கட்டினார்?
See Answer:
alert-success

68. அய்யன்காளி எங்கு எப்போது பிறந்தார்?
See Answer:
alert-success

69. அய்யன்காளி என்ன அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

70. அய்யன்காளி எப்போது சாது ஜன பரிபாலன சங்கம் எனும் அமைப்பை நிறுவினார் ?
See Answer:
alert-success

71. சர் சையத் அகமது கானின் காலம் என்ன?
See Answer:
alert-success

72. சர் சையத் அகமது கான் எந்த ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கில ஓரியன்டல் கல்லூரியை நிறுவினார்?

See Answer:
alert-success

73. அலிகார் கல்லூரி எந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது?
See Answer:
alert-success

74. பாசிகளின் சீர்திருத்த இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது ?
See Answer:
alert-success

75. எந்த ஆண்டு பர்துன்ஜி நவரோஜி ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்த சங்கம்) என்னும் அமைப்பை நிறுவினார் ?
See Answer:
alert-success

76. நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர் யார் ?
See Answer:
alert-success

77. நாம்தாரி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

78. சிங் சபா எனும் அமைப்பு எங்கு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

79. ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு என உருவாக்கப்பட்ட கல்லூரி எது?
See Answer:
alert-success

80. அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பு எது?
See Answer:
alert-success

81. ராமலிங்க அடிகளின் காலம்?
See Answer:
alert-success

82. வள்ளலார் எங்கு பிறந்தார் ?

See Answer:
alert-success

83. "துயரப்படும் உயிரினங்களை பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல்நெஞ்சகாரர்கள் அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் என கருத்தை முன்வைத்தவர் யார் ?
See Answer:
alert-success

84. ராமலிங்க சுவாமிகள் எந்த ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

85. சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
See Answer:
alert-success

86. வள்ளலார் எப்போது இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார் ?
See Answer:
alert-success

87. வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

88. வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

89. வைகுண்ட சுவாமிகள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
See Answer:
alert-success

90. வைகுண்ட சுவாமிகள் ஆங்கிலேயர் ஆட்சியை எவ்வாறு விமர்சித்தார் ?
See Answer:
alert-success

91. வைகுண்ட சுவாமிகள் எந்த அரசின் ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் அசைத்தார்?
See Answer:
alert-success

92. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக வைகுண்ட சுவாமிகள் என்ன அமைப்பை நிறுவினார்?

See Answer:
alert-success

93. வைகுண்ட சுவாமியை பின்பற்றியவர்கள் அவரை எவ்வாறு அழைத்தனர்?
See Answer:
alert-success

94. வைகுண்ட சுவாமிகளின் சமய வழிபாட்டு முறை எவ்வாறு அறியப்பட்டது?
See Answer:
alert-success

95. அயோத்திதாச பண்டிதரின் காலம்
See Answer:
alert-success

96. அயோத்திதாசர் பெற்றிருந்த மொழிப் புலமை என்னென்ன ?
See Answer:
alert-success

97. ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக பண்டிதர் அயோத்திதாசர் என்ன அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

98. 1882ஆம் ஆண்டு அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் இணைந்து என்ன அமைப்பை நிறுவினார் ?
See Answer:
alert-success

99. எந்த ஆண்டு திராவிட பாண்டியன் எனும் இதழ் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

100. திராவிட மகாஜன சபை எனும் அமைப்பை அயோத்திதாசர் எந்த ஆண்டு நிறுவினார் ?
See Answer:
alert-success

101. திராவிட மகாஜன சபையின் முதல் மாநாட்டை எங்கு அயோத்திதாச பண்டிதர் நடத்தினார்?
See Answer:
alert-success

102. அயோத்தி தாசர் எந்த ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற ஒரு வாராந்திர பத்திரிகையை தொடங்கினார்?

See Answer:
alert-success

103. அயோத்தி தாசர் எந்த ஆண்டு இலங்கை சென்று பௌத்தத்தைத் தழுவினார்?
See Answer:
alert-success

104. பௌத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமத்துவத்தை கட்டமைப்பதற்காக சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை எங்கு எந்த ஆண்டு அயோத்திதாசர் நிறுவினார்?
See Answer:
alert-success

105. "பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என வாதிட்டவர் யார்?
See Answer:
alert-success

106. அயோத்திதாச பண்டிதர் ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அழைத்தார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை