1. உப்பு நீரில் கரைந்து என்ன கரைசலை உருவாக்குகிறது
See Answer:
alert-success

2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

3. ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

4. ஒரு கரைசலில் அதிக அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

5. ஒரு கரைப்பானில் கரை பொருளானது கரைவதை எவ்வாறு அழைக்கின்றோம்?
See Answer:
alert-success

6. ஒரு கரைசல் குறைந்தபட்சம் எத்தனை கூறுகளைக் கொண்டிருக்கும்?
See Answer:
alert-success

7. ஒரு கரை பொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

8. உப்பையும் சர்க்கரையையும் நீரில் கரைக்கும் போது உருவாகும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

9. பொருள்கள் பொதுவாக எத்தனை இயற்பியல் நிலைகளில் காணப்படுகிறது?
See Answer:
alert-success

மூன்று : திண்மம் திரவம் மற்றும் வாயு
See Answer:
alert-success

11. திண்மக் கரைபொருள் திண்மக் கரைப்பான் இதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

12. கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் திண்மம் இதற்கு எடுத்துக்காட்டு

See Answer:
alert-success

13. கரைப்பொருள் திண்மம் மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
See Answer:
alert-success

14. கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
See Answer:
alert-success

15. கரைப்பொருள் வாயு மற்றும் கரைப்பான் திரவம் இதற்கு எடுத்துக்காட்டு
See Answer:
alert-success

16. கரைப்பொருள் திரவம் மற்றும் கரைப்பான் வாயு இதற்கு எடுத்துக்காட்டு
See Answer:
alert-success

17. கரைப்பொருள் வாயு மற்றும் கரைப்பான் வாயு இதற்கு எடுத்துக்காட்டு
See Answer:
alert-success

18. உலகளாவிய கரைப்பான் என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

19. சர்வக்கரைப்பான் என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

20. நீரால் கரைக்க முடியாது கரை பொருட்கள் எதனால் கரைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

21. கரைப்பானின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு கரைசல்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

22. எந்த ஒரு கரைசலில் கரை பொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

23. பொதுவாக சகப்பிணைப்பு சேர்மங்களை விட எந்த பிணைப்பு சேர்மங்கள் நீரில் எளிதில் கரைந்து நீர்க் கரைசலை உருவாக்குகிறது?
See Answer:
alert-success

24. எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர பிற திரவங்கள் கரைப்பானாக செயல் படுகிறதோ அக்கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

25. நீரற்ற கரைப்பான்களாக பயன்படுத்தப்படுபவை?
See Answer:
alert-success

26. கார்பன் டை சல்பைட்டில் கரைக்கப்பட்ட சல்பர், கார்பன் டெட்ரா குளோரைடில் கரைக்கப்பட்ட அயோடின் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

27. கரைப்பானில் உள்ள கரை பொருளின் அளவை பொறுத்து கரைசல்களை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?
See Answer:
alert-success

28. ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ அக்கரைசல் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

29. 25 டிகிரி வெப்பநிலையில் 100 கிராம் நீரில் எத்தனை கிராம் சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படும்?
See Answer:
alert-success

30. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரைபொருள் அளவை கொண்ட கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

31. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலில் உள்ள கரை பொருளின் அளவை காட்டிலும் அதிகமான கரை பொருளைக் கொண்ட கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

32. எதனை மாற்றுவதன் மூலம் கரைதிறனை மாற்ற இயலும் ?

See Answer:
alert-success

33. எந்த கரைசல் நிலையற்றது?
See Answer:
alert-success

34. ஒரே மாதிரியான கரை பொருளையும் கரைப்பானையும் கொண்ட இரு கரைசல்களை ஒப்பிடும் போது எதில் அதிக அளவு கரை பொருள் உள்ளதோ அது எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

35. ஒரே மாதிரியான கரை பொருளையும் கரைப்பானையும் கொண்ட இரு கரைசல்களை ஒப்பிடும் போது எதில் குறைந்த அளவு கரைபொருள் உள்ளதோ அது எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

36. ஒரு கரைப்பானில் கரையக்கூடிய கரை பொருளின் அளவை எந்த பண்பினால் விளக்க முடியும்?
See Answer:
alert-success

37. ____எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடு.
See Answer:
alert-success

38. கரைதிறனை எந்த சமன்பாட்டை கொண்டு கணக்கிடலாம்?
See Answer:
alert-success

39. கால்சியம் கார்பனேட்டின் கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

40. சோடியம் குளோரைடு கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன ?
See Answer:
alert-success

41. அமோனியா கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன ?
See Answer:
alert-success

42. சோடியம் ஹைட்ராக்சைடு கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன ?

See Answer:
alert-success

43. குளுக்கோஸ் கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன ?
See Answer:
alert-success

44. சோடியம் புரோமைடு கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன ?
See Answer:
alert-success

45. சோடியம் அயோடின் கரைப்பொருளின் வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

46. கால்சியம் கார்பனேட் கரைதிறன் என்ன ?
See Answer:
alert-success

47. சோடியம் குளோரைடு கரைதிறன் என்ன?
See Answer:
alert-success

48. அம்மோனியாவின் கரைதிறன் என்ன?
See Answer:
alert-success

49. சோடியம் ஹைட்ராக்சைடு காரணம் என்ன?
See Answer:
alert-success

50. குளுக்கோஸின் கரைதிறன் என்ன?
See Answer:
alert-success

51. சோடியம் புரோமைடு கரைதிறன் என்ன?
See Answer:
alert-success

52. சோடியம் அயோடின் கரைதிறன் என்ன?

See Answer:
alert-success

53. ஒரு கரை பொருளின் கரைதிறனை எத்தனை காரணிகள் தீர்மானிக்கின்றன?
See Answer:
alert-success

54. ஒரு கரை பொருளின் கரைதிறனைதீர்மானிக்கும் காரணிகள் என்னென்ன?
See Answer:
alert-success

55. வெப்பக்கொள் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் என்னவாகும் ?
See Answer:
alert-success

56. வெப்ப உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் என்னவாகும் ?
See Answer:
alert-success

57. திரவத்தின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் என்னவாகும் ?
See Answer:
alert-success

58. அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் என்னவாகும்?
See Answer:
alert-success

59. "அழுத்த அதிகரிப்பு வாயுக்களில் கரை தன்மையை அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனளவு நீர்மத்தில் கரைந்துள்ள வாயுவின் நிறை அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தத்திற்கு நேர்விகித பொருத்தமுடையது எனக் கூறும் விதி எது?
See Answer:
alert-success

60. கொடுக்கப்பட்ட கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைப்பொருளின் அளவு என வரையறுக்கப்படுவது எது?
See Answer:
alert-success

61. ஒரு கரைசலில் உள்ள கரை பொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

62. நிறை சதவீதம் என்பது எவ்வாறு குறிக்கப்படுகிறது?

See Answer:
alert-success

63. ஒரு கரைசலில் உள்ள கரை பொருளின் கன அளவை சதவீதத்தில் குறித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

64. கன அளவு சதவீதம் என்பது எவ்வாறு குறிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

65. கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும் போது என்னவாகும்?
See Answer:
alert-success

66. அயனி சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளை கவர்ந்து குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

67. படிகங்களுடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

68. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் ன் பொதுப் பெயர் என்ன?
See Answer:
alert-success

69. மெக்னீசியம் சல்பேட் ஹெப்டாஹைடிரேட் இன் பொது பெயர் என்ன?
See Answer:
alert-success

70. கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட்ன் பொதுப்பெயர் என்ன?
See Answer:
alert-success

71. இரும்பு சல்பேட் ஹெப்டாஹைடிரேட் இன் பொதுப்பெயர் என்ன?
See Answer:
alert-success

72. சிங்க் சல்பேட் ஹெப்டாஹைடிரேட்டின் பொதுப்பெயர் என்ன?

See Answer:
alert-success

73. நீல விட்ரியால்ன் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

74. எப்சம் உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

75. ஜிப்சமின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

76. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
See Answer:
alert-success

77. வெள்ளை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

78. நீல விட்ரியால் உப்பில் எத்தனை நீர் மூலக்கூறுகள் உள்ளன?
See Answer:
alert-success

79. எப்சம் உப்பின் படிகமாக்கல் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
See Answer:
alert-success

80. சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மை பெற்றுள்ள சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

81. ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் என்ன பொருளாக பயன்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

82. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு?

See Answer:
alert-success

83. சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை