1. கொடூரமான ,வன்முறையான ,தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயம் ஏற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது எவ்வளவாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

2. போக்சோ சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

See Answer:
alert-success

3. Pocsoன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

4. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
See Answer:
alert-success

5. NCPCRன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

6. எந்த சட்டத்தின் கீழ் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது குழந்தை உரிமைகள் சட்டம்?(CPCR)
See Answer:
alert-success

7. ஒரு நபரின் உடல் மனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன் மூலமோ, மனச்சோர்வு அல்லது தொந்தரவுக்கு உள்ளாக்குவதன் மூலமோ,அந்நபரின் உடல் உயிரியல், உளவியல் அல்லது சமூக ரீதியிலான நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

8. சில வகையான மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

9. மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான நடத்தை உணர்வறிநிலை ,சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றி அமைக்க மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
See Answer:
alert-success

10. மருந்துகளை உட்கொண்டு முழுவதுமாக அம்மருந்துகளை சார்ந்துள்ள நபர்களால் மருந்துகள் இன்றி உயிர் வாழ இயலாது இந்நிலையானது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
See Answer:
alert-success

11. மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

12. எந்த ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ?

See Answer:
alert-success

13. எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மருந்துகளின் போதை அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்கு பதிலாக மருந்துகளை சார்ந்திருத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?
See Answer:
alert-success

14. புகையிலையானது எந்த புகையிலை தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

15. புகையிலையில் இருக்கும் என்ன ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது?
See Answer:
alert-success

16. புகை பிடித்தலின் போது வெளிப்படும் புகையில் என்ன புற்றுநோய்க் காரணிகள் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன?
See Answer:
alert-success

17. புகைப்பிடித்தலினால் தொண்டை மற்றும் மூச்சுக்குழலில் ஏற்படும் வீக்கம் எதற்கு வழிவகுக்கிறது?
See Answer:
alert-success

18. நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் ஏற்படும் வீக்கம் வாய் பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து என்ன நோயை உண்டாக்குகிறது?
See Answer:
alert-success

19. புகை பிடித்தலின் போது உண்டாகும் புகையில் உள்ள எது ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனை குறைகிறது?
See Answer:
alert-success

20. ஆக்சிஜன் எடுத்தும் செல்லும் திறன் குறைவதால் உடல் திசுக்களில் என்ன நோயை உண்டாக்குகிறது?
See Answer:
alert-success

21. எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் போதை என்ற வார்த்தையை பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?
See Answer:
alert-success

22. புகையிலை எதிர்ப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?

See Answer:
alert-success

23. உலக அளவில் ஆண்டுக்கு எவ்வளவு அளவில் புகையிலை இறப்பினை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படுகிறது?
See Answer:
alert-success

24. உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாக கருதப்படுவது?
See Answer:
alert-success

25. மதுவினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு என்ன நோயை உண்டாக்குகிறது ?
See Answer:
alert-success

26. டயாபட்டீஸ் மெல்லிடஸ் என்பது எந்த மொழிச்சொல்?
See Answer:
alert-success

27. டயாபடீஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் என்ன?
See Answer:
alert-success

28. மெல்லிட்டஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
See Answer:
alert-success

29. IDDMன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

30. நீரிழிவு நோயாளிகளில் எத்தனை சதவீதம் பேர் வகை ஒன்று இன்சுலின் நோயைச் சார்ந்தவர்கள்?
See Answer:
alert-success

31. குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படும் நீரிழிவு நோய் எது ?
See Answer:
alert-success

32. வகை1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் எதன் காரணமாக ஏற்படும்?

See Answer:
alert-success

33. போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதற்கு பெயர் என்ன ?
See Answer:
alert-success

34. வகை1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

35. வயதானோரின் நீரிழிவு நோய் என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

36. NIDDMன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

37. கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அளவு போதுமானதாக இருந்து, அதன் செயல்பாடு குறைவாக உள்ளதாக காணப்பட்டால் உருவாகும் நீரிழிவு நோய் எது?
See Answer:
alert-success

38. வகை 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய்க்கான காரணங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

39. இந்தியாவில் எத்தனை பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி?
See Answer:
alert-success

40. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எவ்வளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

41. இந்தியாவில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது என்ன?
See Answer:
alert-success

42. பிற நாடுகளில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது என்ன?

See Answer:
alert-success

43. 2030ல் இழப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் எத்தனையாவதாக திகழுமென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது?
See Answer:
alert-success

44. நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் எவை ?
See Answer:
alert-success

45. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

46. அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் மற்றும் அதனால் ஏற்படும் நீர் இழப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

47. நீரினால் ஏற்படும் தாகம் மற்றும் அதனை தொடர்ந்து அதிக அளவு நீர் பருகுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

48. அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

49. அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதன் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பசியை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

50. உலக சுகாதார நிறுவன அளவீட்டின்படி உணவு உண்ணா நிலையில் இரத்த குளுக்கோசின் அளவு எதனை விட அதிகமாக இருந்தால் டயாபட்டீஸ் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்?
See Answer:
alert-success

51. உலக சுகாதார நிறுவன அளவீட்டின்படி உணவு உண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோசின் அளவு எதனை விட அதிகமாக இருந்தால் டயாபட்டீஸ் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்?
See Answer:
alert-success

52. நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீத அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்?

See Answer:
alert-success

53. நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீத அளவு அத்தியாவசியமான அமினோ அமிலங்களை புரதம் மூலம் பெற வேண்டும்?
See Answer:
alert-success

54. நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீதம் கொழுப்பை கொண்டிருக்கவேண்டும்?
See Answer:
alert-success

55. கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள் ,கொய்யா ,தக்காளி மற்றும் கீரைகள் எதனை குறைப்பதில் உதவுகின்றன?
See Answer:
alert-success

56. அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு 7 கலோரி உணவிலும் எத்தனை கிராம் கொழுப்பு உடலில் சேகரமாகிறது?
See Answer:
alert-success

57. அடிப்போஸ் திசுக்களில் அதிகமாக சேரும் கொழுப்பு உடல் எடையை எத்தனை சதவீத அளவுக்கு கூட்டுகிறது?
See Answer:
alert-success

58. சராசரி உடல் எடையைவிட எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்டவர்கள் அதிக எடை உடையோர் என அழைக்கப்படுகின்றனர்?
See Answer:
alert-success

59. சராசரி உடல் எடையைவிட எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்டவர்கள் உடல் பருமன் என அழைக்கப்படுகின்றனர்?
See Answer:
alert-success

60. உடற்பருமன் குறியீடு எவ்வாறு அளவிடப்படுகிறது ?
See Answer:
alert-success

61. உடல் பருமனுக்கான காரணிகள் என்னென்ன?
See Answer:
alert-success

62. இதயக் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் ஏற்படும் நோய் எது?

See Answer:
alert-success

63. கொழுப்பு படிதலானது பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்க செய்வதன் மூலம் என்ன நோய்க்கு வழிவகுக்கிறது?
See Answer:
alert-success

64. இதயத் தசைகளுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்லுவது எவ்வாறு் அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

65. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவு எவ்வளவு?
See Answer:
alert-success

66. ரத்தத்தில் கொழுப்பின் அளவு 200 லிருந்து எவ்வளவு அதிகரிக்கும்போது இதயகுழல் நோய்காண ஆபத்தும் அதிகரிக்கிறது?
See Answer:
alert-success

67. இதய நோய்க்கான முக்கிய காரணம் மற்றும் பங்களிப்பு காரணிகளாக இருப்பவை?
See Answer:
alert-success

68. அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

69. இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் லிப்போ புரதம் எது ?
See Answer:
alert-success

70. உலக அளவில் ஆண்டுதோறும் எத்தனை மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக இருக்கின்றனர்?
See Answer:
alert-success

71. புற்றுநோய் என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் என்ன பொருள்?
See Answer:
alert-success

72. புற்றுநோய் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?

See Answer:
alert-success

73. ஆன்காலஜி என்னும் சொல்லில் ஆன்கோ என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success

74. கட்டுப்பாடற்ற அபரிமிதமான செல் பிரிதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

75. புற்று செல்கள் உடலில் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன .இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

76. மெட்டாஸ்டாசிஸ்ஸினால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

77. உலகப் புற்றுநோய் நாள் எது?
See Answer:
alert-success

78. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் எது?
See Answer:
alert-success

79. எபிதீலியல் மட்டும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எது?
See Answer:
alert-success

80. கார்சினோமா புற்றுநோய் எந்த உறுப்புகளில் ஏற்படும்?
See Answer:
alert-success

81. புற்றுநோய்கள் சுமார் எத்தனை சதவீதம் கார்சினோமா புற்றுநோய் வகையைச் சார்ந்தவை?
See Answer:
alert-success

82. இணைப்பு மற்றும் தசை திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எந்த வகையைச் சார்ந்தது?

See Answer:
alert-success

83. சார்கோமா புற்றுநோய் உடலில் எந்தப் பகுதிகளில் ஏற்படலாம்?
See Answer:
alert-success

84. புற்றுநோயில் எத்தனை சதவீதம் சார்கோமா வகையைச் சார்ந்தவை?
See Answer:
alert-success

85. உறுப்புகளுக்கு உள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாத கட்டி எது?
See Answer:
alert-success

86. பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது?
See Answer:
alert-success

87. எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ன வகை புற்றுநோய் ?
See Answer:
alert-success

88. லியூகேமியா என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

89. இரத்த புற்று நோய் பொதுவாக எத்தனை வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது?
See Answer:
alert-success

90. புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

91. அதிகளவு புகைபிடித்தலினால் என்ன புற்றுநோய் உண்டாகிறது?
See Answer:
alert-success

92. வெற்றிலை மட்டும் புகையிலை மெல்லுதல் என்ன புற்றுநோயை ஏற்படுத்துகிறது?

See Answer:
alert-success

93. தோலின் மீது படும் அதிக சூரிய ஒளியினால் என்ன புற்றுநோய் ஏற்படுகிறது?
See Answer:
alert-success

94. என்ன வேதியியல் காரணிகள் புற்று நோய் தூண்டுகின்றன ?
See Answer:
alert-success

95. புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

96. புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சையின் பெயர் என்ன?
See Answer:
alert-success

97. உயிரியல் துலங்கல் மாற்றிக்களான் எவை தடைக்காப்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன?
See Answer:
alert-success

98. எச்ஐவி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி யார்?
See Answer:
alert-success

99. டாக்டர் சுனிதி சாலமன் சென்னையில் எப்போது எய்ட்ஸ் ஆராய்ச்சிகளுக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்?
See Answer:
alert-success

100. எந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் எச்.ஐ.வி தொற்றுக்கான ஆதாரத்தை ஆவணப்படுத்தினார்கள்?
See Answer:
alert-success

101. இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

102. எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

See Answer:
alert-success

103. எச்ஐவி வைரஸை எந்த சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்?
See Answer:
alert-success

104. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை