1. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஹெக்டர் வனப்பரப்பு அழிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

2. அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக துவங்கப்பட்ட சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

See Answer:
alert-success

3. சிப்கோ என்ற வார்த்தைக்கு பொருள் என்ன?
See Answer:
alert-success

4. சிப்கோ இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது ?
See Answer:
alert-success

5. சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு வெற்றி பெற்றது?
See Answer:
alert-success

6. இந்தியாவில் எவ்வளவு பரப்பளவுக்கு காடுகள் காப்பு காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

7. காப்புக் காடுகளில் எவ்வளவு பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது?
See Answer:
alert-success

8. தேசிய காடுகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

9. காடுகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

10. 1970ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வன உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது?
See Answer:
alert-success

11. வன உயிரி பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

12. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எப்போது துவங்கப்பட்டது?

See Answer:
alert-success

13. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?
See Answer:
alert-success

14. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா எங்கு உள்ளது?
See Answer:
alert-success

15. இந்தியாவில் தற்போது எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன ?
See Answer:
alert-success

16. IWBLன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

17. WWFன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

18. WCNன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

19. IUCNன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

20. CITESன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

21. BNHSன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

22. இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக்கலைஞர் யார்?

See Answer:
alert-success

23. ராதிகா ராமசாமி எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

24. ராதிகா ராமசாமியின் புகைப்படத்தொகுப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது ?
See Answer:
alert-success

25. வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள் என்ற புகைப்படத்தொகுப்பு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
See Answer:
alert-success

26. புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

27. யானைகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
See Answer:
alert-success

28. முதலை பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
See Answer:
alert-success

29. கடல் ஆமைகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
See Answer:
alert-success

30. இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

31. இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு திட்டம் எந்த மாநிலத்தில் உள்ள காண்டா மிருகங்களை பாதுகாக்க துவங்கப்பட்டது?
See Answer:
alert-success

32. மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

33. மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகள் என்னென்ன ?
See Answer:
alert-success

34. ஆற்றல் வளங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
See Answer:
alert-success

35. குறைந்த காலத்தில் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாத ஆற்றல் மூலத்தில் இருந்து பெறப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

36. உலகின் ஆற்றல் தேவைகளில் எத்தனை சதவீதம் மரபுசாரா ஆற்றல் மூலங்கள் மூலம் பெறப்படுகிறது?
See Answer:
alert-success

37. உலக அளவில் கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
See Answer:
alert-success

38. தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை எது?
See Answer:
alert-success

39. தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் படிந்து கற்களை மஞ்சள் நிறமாக மாற்றுவது எது?
See Answer:
alert-success

40. சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் பூமியின் மேற்பரப்பை வந்தடையும் போது எத்தனை சதவீதம் வந்தடைகிறது?
See Answer:
alert-success

41. சூரிய சமையற்கலனில் என்ன நிற வண்ணம் உட்புறம் பூசப்பட்டிருக்கும்?
See Answer:
alert-success

42. சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு எத்தனை யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்?

See Answer:
alert-success

43. உயிரி வாயுவில் மீத்தேன் எத்தனை சதவீதம் கலந்துள்ளது ?
See Answer:
alert-success

44. உயிரி எரிவாயு என்பது எவற்றை உள்ளடக்கிய கலவை?
See Answer:
alert-success

45. உயிரி எரிவாயு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

46. கோபர் கேஸ் என்பது எந்த மொழிச்சொல்?
See Answer:
alert-success

47. பூமியின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிக்கும் சொல் எது?
See Answer:
alert-success

48. ஷேல் வாயு மற்றும் எண்ணெயினை வெளியே எடுக்க என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது ?
See Answer:
alert-success

49. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் எத்தனை பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

50. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success

51. உலகின் மிக உயரமானதும் மிகப் பெரியதுமான காற்றாலை எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

52. ஓடும் நீரில் இருந்து பெறப்படும் ஆற்றல் மின்சாரம் தயாரிக்க பயன்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

53. கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சினால் ஏற்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

54. கல்லணை யாரால் கட்டப்பட்டது?
See Answer:
alert-success

55. கல்லணை எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது ?
See Answer:
alert-success

56. கல்லணை உலகின் எத்தனையாவது பழமையான அணை?
See Answer:
alert-success

57. எத்தனை சதவீத மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது?
See Answer:
alert-success

58. எந்த மின்னணுக் கழிவால் மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது?
See Answer:
alert-success

59. மூச்சுத்திணறல் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் மின்னணுக் கழிவு எது?
See Answer:
alert-success

60. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் படிந்து அதன் பணிகளை பாதிக்கும் மின்னணுக் கழிவு எது?
See Answer:
alert-success

61. மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கும் மின்னணுக் கழிவு எது?
See Answer:
alert-success

62. நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும் டையாக்சின் என்ன பணியை பாதிக்கிறது?

See Answer:
alert-success

63. அதிகபட்ச மின்னணு கழிவுகள் எத்தனால் உருவாகிறது ?
See Answer:
alert-success

64. மருத்துவமனைக் கழிவுகள் என்ன முறையில் அகற்றப்படுகிறது?
See Answer:
alert-success

65. கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு என்ன முறை சிறந்தது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை