1. 1860ல் விஞ்ஞானிகளால் எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன?
See Answer:
alert-success

2. 1912 ஆம் ஆண்டு எந்த பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்தலுக்கு அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்?

See Answer:
alert-success

3. தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

4. ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் எத்தனை தொடர்கள் உள்ளன?
See Answer:
alert-success

5. ஆவர்த்தன அட்டவணை தொடரில் மிகச்சிறிய தொடர் எது?
See Answer:
alert-success

6. முதலாம் தொடர் என்ன அணு எண்களைக் கொண்டிருக்கும்?
See Answer:
alert-success

7. முதலாம் தொடரில் என்ன தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

8. இரண்டாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
See Answer:
alert-success

9. இரண்டாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

10. மூன்றாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
See Answer:
alert-success

11. மூன்றாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

12. நான்காம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?

See Answer:
alert-success

13. நான்காம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

14. நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

15. ஐந்தாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
See Answer:
alert-success

16. ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

17. ஐந்தாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

18. ஆறாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
See Answer:
alert-success

19. ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

20. ஆறாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
See Answer:
alert-success

21. ஏழாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
See Answer:
alert-success

22. ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

23. லாந்தனைடு மற்றும் ஆக்டிணைடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

24. கார உலோக தனிமங்களின் இணைதிறன் என்ன?
See Answer:
alert-success

25. எந்தத் தொகுதி தனிமங்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால் வினையுறாத் தன்மையைப் பெற்றிருக்கும்?
See Answer:
alert-success

26. தொகுதி எண் 1ல் உள்ள குடும்பம்?
See Answer:
alert-success

27. தொகுதி எண் 2ல் உள்ள குடும்பம்?
See Answer:
alert-success

28. தொகுதி எண் 3 முதல் 12 வரை உள்ள குடும்பம்?
See Answer:
alert-success

29. தொகுதி எண் 13 இல் உள்ள குடும்பம்?
See Answer:
alert-success

30. தொகுதி எண் 14ல் குடும்பம் ?
See Answer:
alert-success

31. தொகுதி எண் 15 இல் உள்ள குடும்பம்?
See Answer:
alert-success

32. தொகுதி எண் 16ல் உள்ள குடும்பம்?

See Answer:
alert-success

33. தொகுதி எண் 17 என்பதிலுள்ள குடும்பம்?
See Answer:
alert-success

34. தொகுதி எண் 18 இல் உள்ள குடும்பம் ?
See Answer:
alert-success

35. தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள் குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரே மாதிரி இருக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

36. ஒரு அணுக்கருவின் மையத்திற்கும் இணைத்திற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

37. அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக் இடையே உள்ள பிணைப்பின் தன்மையைப் பொறுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

38. அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கரு களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

39. உலோகமற்ற தனிமங்களில் உள்ள அணு ஆரம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

40. ஒற்றை சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரண்டு ஒத்த அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடையேயான தொலைவின் பாதி அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

41. தனிம வரிசை அட்டவணையில் தொடரில் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்லும்போது தனிமங்களின் அணு ஆரங்கள் என்னவாகும்?
See Answer:
alert-success

42. தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் என்னவாகும்?

See Answer:
alert-success

43. ஒரு அயனியின் கரு மையத்திற்கும் அவ்வயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

44. எலக்ட்ரான் இழக்கும் அணு,நேர்மின் சுமை பெற்று எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

45. எலக்ட்ரானை ஏற்கும் அணு எதிர் மின்சுமை பெற்று எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

46. நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவ அளவில் எவ்வாறு காணப்படும்?
See Answer:
alert-success

47. எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவ அளவில் எவ்வாறு காணப்படும்?
See Answer:
alert-success

48. அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலை தன்மையுடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

49. அயனியாக்கும் ஆற்றல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

50. அயனியாக்கும் என்தால்பியின் அலகு என்ன?
See Answer:
alert-success

51. தனிம வரிசை அட்டவணையில் தொடரில் அணு ஆரம் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் குறைவதால் எலக்ட்ரானை நீக்க எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்?
See Answer:
alert-success

52. தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் அணுவின் உருவளவு அதிகரிப்பதாலும் இணைதிற எலக்ட்ரான்கள் இலகுவாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் அயனியாக்கும் ஆற்றல் எவ்வளவு தேவைப்படுகிறது?

See Answer:
alert-success

53. ஒரு தனித்த நடுநிலை உடைய வாயு நிலைய அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதன் எதிர் மின்சுமை உடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

54. எலக்ட்ரான் நாட்டத்தின் அலகு என்ன?
See Answer:
alert-success

55. எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மை அற்றவை எது?
See Answer:
alert-success

56. சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினை தன்னை நோக்கி வரும் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

57. எலக்ட்ரான் கவர்தன்மையை கணக்கிடுவதில் என்ன அளவீடு பெரும் பங்களிக்கின்றது?
See Answer:
alert-success

58. புளோரின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
See Answer:
alert-success

59. குளோரினின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
See Answer:
alert-success

60. புரோமின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
See Answer:
alert-success

61. அயோடின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
See Answer:
alert-success

62. ஹைட்ரஜன் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?

See Answer:
alert-success

63. சோடியம் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
See Answer:
alert-success

64. எப்பொழுது அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு 50% அயனித்தன்மையும் 50% சகப்பிணைப்பு தன்மையையும் பெற்றிருக்கும்?
See Answer:
alert-success

65. இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மையின் வித்தியாசம் 1.7ஐ விட குறைவாக இருந்தால் அப்பிணைப்பு என்ன பிணைப்பு?
See Answer:
alert-success

66. இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மையின் வித்தியாசம் 1.7ஐ விட அதிகமாக இருந்தால் அப்பிணைப்பு என்ன பிணைப்பு?
See Answer:
alert-success

67. தனிம வரிசை அட்டவணையில் தொடரில் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர் தன்மை என்னவாகும் ?
See Answer:
alert-success

68. அணுக்கரு மின் சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரானின் கவர்ச்சி விசை என்னவாகும்?
See Answer:
alert-success

69. தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர் தன்மை என்னவாகும் ?
See Answer:
alert-success

70. உலோகவியலின் செயல்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?
See Answer:
alert-success

71. எக்கனிமத்திலிருந்து உலோகமானது எளிதில் சிக்கனமாக பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ அதுவே____ எனப்படும்.
See Answer:
alert-success

72. அலுமினியத்தின் கனிமங்கள் எவை?

See Answer:
alert-success

73. அலுமினியத்தின் தாது எது ?
See Answer:
alert-success

74. அலுமினியத்தின் கனிமம் எது ?
See Answer:
alert-success

75. உலோகக் தாதுப்பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் ன மாசுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

76. தாது உடன் உள்ள மாசுக்களை உருகிடும் சேர்மமாக மாற்றி அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

77. உலோகத்தை பிரித்தலில் இளக்கி தாதுக்கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் வினை பொருளுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

78. வறுத்த உலோக ஆக்சைடை, உலோகமாக உருகிய நிலையில் ,மாற்றும் ஒரு ஒடுக்கவினைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

79. தாதுக்களின் இயல்பை பொறுத்து அவற்றின் உலோகத்தை பிரித்தெடுக்கும் முறையானது எத்தனை வகைப்படும்?
See Answer:
alert-success

80. ஆக்சைடு தாதுக்கள் என்ன முறையால் தூய்மையாக்க படுகின்றன?
See Answer:
alert-success

81. தாதுக்களும் தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு எந்த முறையின் அடிப்படையாகும்?
See Answer:
alert-success

82. தாதுவோ அல்லது தாது கூளமோ காந்தத் தன்மை பெற்றிருப்பின் எந்த முறை செயல்படுத்தப்படுகிறது?

See Answer:
alert-success

83. பைன் ஆயிலின் மூலம் தாதுக்களையும், நீரின் மூலம் தாதுக்கூளங்களையும் எந்த அளவிற்கு எளிதில் ஈரப்பதம் ஏற்றமுடிவது எந்த முறையின் தத்துவமாகும்?
See Answer:
alert-success

84. எவை நுரைமிதப்பு முறையில் பிரிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

85. மிகத் தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பித்தலுக்கு எந்த முறை பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

86. ஆக்சைடு தாதுக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

87. கார்பனேட் தாதுக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

88. ஹேலைடு தாதுக்கள் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success

89. சல்பைடு தாதுக்கள் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success

90. தமிழ்நாட்டில் சுண்ணாம்புக்கல் தாதுக்கள் கிடைக்கும் இடம்?
See Answer:
alert-success

91. தமிழ்நாட்டில் ஜிப்சம் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள் எவை?
See Answer:
alert-success

92. தமிழ்நாட்டில் டைட்டானிய கனிமங்கள் கிடைக்கும் இடங்கள் எவை ?

See Answer:
alert-success

93. தமிழ்நாட்டில் குரோமைட் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள்?
See Answer:
alert-success

94. தமிழ்நாட்டில் மேக்னடைட் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள்?
See Answer:
alert-success

95. தமிழ்நாட்டில் டங்ஸ்டன் தாது கிடைக்கும் இடங்கள் ?
See Answer:
alert-success

96. எந்த உலோகங்களை தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திட நிலையில் இருக்கும் ?
See Answer:
alert-success

97. எந்த உலோகங்கள் கத்தியால் வெட்ட இயலும் மென்மை பெற்றவை?
See Answer:
alert-success

98. உலோகங்களில் அதிக அடர்த்தி பெறாதவை?
See Answer:
alert-success

99. உலோக ஆக்சைடுகளிலிருந்து உலோகத்தை பிரித்தல் எத்தனை வகைப்படும் ?
See Answer:
alert-success

100. அதி வினைபடு உலோகங்கள் எவை?
See Answer:
alert-success

101. சாதாரணமாக வெளிப்படும் உலோகங்கள் எவை?
See Answer:
alert-success

102. குறைவாக வெளிப்படும் உலோகங்கள் எவை?

See Answer:
alert-success

103. உலோக ஆக்சைடுகள் பொதுவாக என்ன தன்மை உடையது ?
See Answer:
alert-success

104. புவி ஓட்டில் மிக செறிந்து காணப்படும் உலோகம் எது?
See Answer:
alert-success

105. அலுமினியத்தின் தாதுக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

106. பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்வது என்ன வழிமுறை ?
See Answer:
alert-success

107. அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்வது என்ன முறை ?
See Answer:
alert-success

108. அலுமினியத்தின் உருகுநிலை என்ன?
See Answer:
alert-success

109. எந்த வெப்பநிலையில் அலுமினியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரேட்டுகளை உருவாக்கும்?
See Answer:
alert-success

110. எவற்றுடன் அலுமினியம் வினைபுரியாது?
See Answer:
alert-success

111. நீர்த்த மற்றும் அடர் Hcl அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியிடுகிறது?
See Answer:
alert-success

112. அலுமினியம் நீர்த்த சல்பியூரிக் அமிலத்துடன் என்ன வாயுவை வெளியிடுகிறது ?

See Answer:
alert-success

113. அலுமினியம் அடர் சல்பியூரிக் அமிலத்துடன் என்ன வாயுவை வெளியிடுகிறது?
See Answer:
alert-success

114. அலுமினியம் பவுடரும் ,இரும்பு ஆக்சைடும் கொண்ட கலவையை சூடாக்கும் போது இரும்பு ஆக்சைடு இரும்பாக ஒடுக்கப்படுகிறது.இவ்வினைக்குஎன்ன பெயர்?
See Answer:
alert-success

115. அலுமினியத்தின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

116. யாரால் தாமிரம் குப்ரம் என அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

117. தாமிரம் எந்த தீவில் இருந்து எடுக்கப்பட்டது?
See Answer:
alert-success

118. தாமிரத்தின் தாதுக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

119. காப்பரின் முக்கிய தாது எது?
See Answer:
alert-success

120. எத்தனை சதவீதம் தாமிரம் காப்பர் பயிரைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

121. கொப்புள காப்பரில் எத்தனை சதவீதம் காப்பர் உள்ளது?
See Answer:
alert-success

122. தாமிரம் என்ன நிறம் உள்ள உலோகம்?

See Answer:
alert-success

123. தாமிரத்தின் உருகுநிலை என்ன?
See Answer:
alert-success

124. தாமிரம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து என்ன படலத்தை உருவாக்குகிறது?
See Answer:
alert-success

125. வெவ்வேறு வெப்பநிலைகளில் தாமிரம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து என்ன ஆக்சைடுகள் உருவாகும் ?
See Answer:
alert-success

126. குப்ரிக் ஆக்சைடு என்ன நிறம்?
See Answer:
alert-success

127. குப்ரஸ் ஆக்சைடு என்ன நிறம்?
See Answer:
alert-success

128. தாமிரம் காற்றில்லா சூழ்நிலையில் எந்த அமிலங்களுடன் வினைபுரியாது?
See Answer:
alert-success

129. தாமிரம் நீர்த்த HNO3உடன் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியேற்றுகிறது?
See Answer:
alert-success

130. தாமிரம் குளோரின் உடன் வினைபுரிந்து எவற்றை தருகின்றது ?
See Answer:
alert-success

131. தாமிரத்தின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

132. அலுமினியத்தை அடுத்து மிக அதிகமாக காணப்படும் உலோகம் எது?

See Answer:
alert-success

133. இரும்புவின் தாதுக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

134. இரும்பின் முக்கிய தாது எது?
See Answer:
alert-success

135. இரும்பு காற்றுடன் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகிறது?
See Answer:
alert-success

136. இரும்பானது ஈர காற்றுடன் வினை புரிவதால் என்ன உருவாகிறது ?
See Answer:
alert-success

137. பழுப்புநிற ,நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

138. செஞ் சூடேற்றிய இரும்பின் மீது நீராவியை பாய்ச்சும்போது என்ன ஆக்ஸைடு உருவாகிறது?
See Answer:
alert-success

139. இரும்பு குளோரினுடன் வினை புரிந்தால் என்ன உருவாகும்?
See Answer:
alert-success

140. இரும்பு நீர்த்த HCL மற்றும் H2SO4 அமிலங்களுடன் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியேற்றுகிறது?
See Answer:
alert-success

141. நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இரும்பு குளிர்ந்த நிலையில் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகின்றது ?
See Answer:
alert-success

142. அடர் கந்தக அமிலத்துடன் இரும்பு வினைபுரிந்து எதை உருவாக்கும்?

See Answer:
alert-success

143. அடர் நைட்ரிக் அமிலத்தில் இரும்பை அமைக்கும்போது எது உருவாகிறது?
See Answer:
alert-success

144. வார்ப்பிரும்பு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
See Answer:
alert-success

145. எஃகு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
See Answer:
alert-success

146. தேனிரும்பு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
See Answer:
alert-success

147. வார்ப்பிரும்பு எதை உருவாக்க பயன்படுகிறது ?
See Answer:
alert-success

148. எஃகு என்னென்ன தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

149. தேனிரும்பு எவை செய்ய பயன்படுகிறது ?
See Answer:
alert-success

150. பாதரசத்துடன் உலோகம் சேர்ந்த கலவைக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

151. எந்த ரசக்கலவை பற்குழிகள் அடைக்க பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

152. எந்த உலோகங்களை உருக்கி சேர்த்தல் மூலம் பித்தளை உருவாக்கப்படுகிறது?

See Answer:
alert-success

153. இரும்பின் பங்கை பொறுத்து உலோகக் கலவையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
See Answer:
alert-success

154. இரும்பின் எந்த உலோகக் கலவையில் இரும்பு முக்கிய பங்களிக்கிறது?
See Answer:
alert-success

155. இரும்பின் எந்த உலோகக் கலவையில் இரும்பு முக்கிய பங்களிப்பு இல்லை?
See Answer:
alert-success

156. ஃபெரஸ் உலோகக்கலவைக்கு எடுத்துக் காட்டு?
See Answer:
alert-success

157. ஃபெரஸ் இல்லா உலோகக் கலவைக்கு எடுத்துக் காட்டு எது?
See Answer:
alert-success

158. பித்தளையின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

159. வெண்கலத்தின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

160. டியராலுமின் என்பது எவற்றை உள்ளடக்கிய கலவை?
See Answer:
alert-success

161. டியராலுமின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

162. மெக்னலியம் எவற்றை உள்ளடக்கிய கலவை?

See Answer:
alert-success

163. மெக்னலியம் பயன்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

164. துருப்பிடிக்காத இரும்பு எவற்றை உள்ளடக்கிய கலவை?
See Answer:
alert-success

165. துருப்பிடிக்காத இரும்பு பயன்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

166. நிக்கல் இரும்பு எவற்றை உள்ளடக்கியது ?
See Answer:
alert-success

167. நிக்கல் இரும்பின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

168. துரு என்பது வேதியல் முறையில் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

169. ஈரப்பதம் இல்லா நிலையில் நடைபெறும் அரிமான செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

170. ஈரப்பதத்தால் நடைபெறும் அரிமான நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

171. இரும்பின் மீது துத்தநாக மின்முலாம் பூசுதலுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

172. ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல் மின்சாரத்தின் மூலம் பூசுதல் எவ்வாறு அழைக்கப்படும் ?

See Answer:
alert-success

173. உலோகத்தின் புறப்பரப்பை மின் வேதிவினைகளின் மூலம் அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

174. ஆனோடாக்கல் முறைக்கு என்ன உலோகம் பயன்படுகிறது ?
See Answer:
alert-success

175. எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும் பாதுகாக்கவேண்டிய உலோகத்தை கேத்தோடாகவும் கொண்டு மின்வேதி வினைக்கு உட்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

176. கேத்தோடு பாதுகாத்தல் வினையில் எளிதில் அரிபடும் உலோகம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

177. இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல் பாலம் எது?
See Answer:
alert-success

178. பாம்பன் பாலம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
See Answer:
alert-success

179. பந்த்ராவலி கடல் பாலம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை