1. முதல் முறையாக எப்போது கிரேக்கத் தத்துவஞானிகள் அணுவைப் பற்றி தங்களது கொள்கையை வெளியிட்டனர் ?
See Answer:
alert-success
2. அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் யார்?
See Answer:
alert-success
3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்கள் ஆக மாற்ற முடியும் இதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success
4. _____ வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்.
See Answer:
alert-success
5. எந்த ஒரு பொருள் நிறை மற்றும் பருமனை பெற்றுள்ளதோ அப்பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
6. ஒரு அணுவின் நிறைக்கு எவை காரணமாக உள்ளன?
See Answer:
alert-success
7. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதலே அந்த அணுவின் ____எனப்படும்.
See Answer:
alert-success
8. அணுவின் நிறையானது எந்த அலகால் அளக்கப்படுகிறது ?
See Answer:
alert-success
9. தற்காலத்தில் அணுநிறையைக் குறிப்பிட amu என்ற குறியீட்டிற்கு பதில் என்ன குறியீடு பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success
10. ஒரே மாதிரியான நிறையைக் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அவற்றில் ஒரு தனிமத்தின் அணு நிறைக்கு குறிப்பிட்ட மதிப்பை அளித்து அதனை திட்ட அளவாகக் கொண்டு அதனுடன் ஒப்பிட்டு மற்ற தனிமங்களின் அணு நிறைகளைக் கணக்கிட்டு பெறப்பட்ட அணுநிறை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
11. தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
12. ஒப்பு அணுநிறை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
See Answer:
alert-success
13. ஒப்பு அணு நிறை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
14. அணு நிறையை கணக்கிட கூடிய நவீன முறை எது ?
See Answer:
alert-success
15. ஹைட்ரஜன் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
16. கார்பன் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
17. நைட்ரஜன் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
18. ஆக்சிஜன் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
19. சோடியம் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
20. மெக்னீசியம் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
21. சல்பர் தனிமத்தின் குறியீடு மற்றும் Ar என்ன?
See Answer:
alert-success
22. ஒரு தனிமத்தின் அணு நிறையை கிராமில் குறிப்பிடுவதாக கொண்டால் அதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success
23. ஹைட்ரஜனின் கிராம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
24. கார்பனின் கிராம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
25. நைட்ரஜனின் கிராம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
26. ஆக்சிஜனின் கிராம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
27. தனிம வரிசை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தனிமங்களின் அணு நிறை என்பது என்ன?
See Answer:
alert-success
28. ஹைட்ரஜனின் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
29. ஹீலியம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
30. லித்தியம் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
31. பெரிலியத்தின் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
32. போரான் அணுநிறை என்ன?
See Answer:
alert-success
33. பூமியின் மேற்பரப்பு மற்றும் மனித உடலில் அதிகமாக காணப்படும் தனிமம் எது?
See Answer:
alert-success
34. தனிமத்தின் அணுக்களானது அதே தனிமத்தின் அணுக்களுடனோ அல்லது பிற தனிமங்களின் அணுக்களுடனோ இணைந்தே காணப்படும்?
See Answer:
alert-success
35. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
36. ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
37. மூலக்கூறில் உள்ள அணுக்கள் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
38. ஆக்சிஜனின் அணுக்கட்டு எண் என்ன?
See Answer:
alert-success
39. ஓசோன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ளதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
40. ஒரு மூலக்கூறு மூன்றுக்கு மேற்பட்ட அணுக்களை கொண்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
41. ஹைட்ரஜன் குளோரைடு என்பது ஹைட்ரஜன் மற்றும் குளோரின் ஆகிய இரண்டு வெவ்வேறு தனிமங்களின் அணுக்களலான மூலக்கூறுகள் இது எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
42. ஒரு மூலக்கூறின் நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
43. வேதியியலாளர்கள் அணுக்களையும் மூலக்கூறுகளையும் அளவிடுவதற்கு என்ன அழலகை பயன்படுத்துகின்றனர்?
See Answer:
alert-success
44. மோல் எனும் சொல் எதைக் குறிக்கிறது?
See Answer:
alert-success
45. SI அளவீட்டு முறையில் ஒரு மோல் என்பது?
See Answer:
alert-success
46. அவகாட்ரோ எந்த நாட்டு அறிவியல் அறிஞர்?
See Answer:
alert-success
47. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு என்ன?
See Answer:
alert-success
48. மோல் என்பதனை எண்ணிக்கை அலகாக பயன்படுத்தி மூலக்கூறுகளின் நிறை மற்றும் பருமனை கணக்கிடும் முறைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success
49. ஒரு மோல் என்பது எத்தனை அணுக்களை கொண்டது?
See Answer:
alert-success
50. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் வாயுவானது எவ்வளவு பருமனை ஆக்கிரமிக்கும்?
See Answer:
alert-success
51. எந்த ஆண்டு அவகாட்ரோ என்ற அறிவியல் அறிஞர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும் இடையேயான தொடர்பினை கண்டறிந்தார்?
See Answer:
alert-success
52. "மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் செம பருமன் உள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை கொண்டிருக்கும்"இது என்ன விதி ?
See Answer:
alert-success
53. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள் என்ன?
See Answer:
alert-success
54. மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமன் உள்ள ஹைட்ரஜன் அணுவின் நிலைக்கும் உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
கருத்துரையிடுக