1. "யாதும் ஊரே யாவரும் கேளிர்"என கூறியவர்?
See Answer:
alert-success

2. "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமொன்று" எனக் கூறியவர்?

See Answer:
alert-success

3. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என கூறியவர்?
See Answer:
alert-success

4. "பூட்கையில்லோன் யாக்கை போல" எனக் கூறும் நூல்?
See Answer:
alert-success

5. லாவோட்சு எப்போது பிறந்தார்?
See Answer:
alert-success

6. கன்பூசியசின் காலம் என்ன?
See Answer:
alert-success

7. "விந்திய மலைத் தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

8. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை யார்?
See Answer:
alert-success

9. "இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என திருக்குறளை பற்றி கூறியவர் யார்?
See Answer:
alert-success

10. "படுதிரை வையம் பாத்திய பண்பே"-என நிலத்தைப் பிரித்து முறை பற்றி கூறும் நூல் எது?
See Answer:
alert-success

11. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறிவிலை வணிகன் ஆய் அலன்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success

12. "உண்டாலம்ம இவ்வுலகம்" எனக்கூறும் நூல் எது?

See Answer:
alert-success

13. 1966ம் ஆண்டு எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
See Answer:
alert-success

14. சென்னையில் எப்போது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
See Answer:
alert-success

15. மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
See Answer:
alert-success

16. யாழ்ப்பாணத்தில் எப்போது உலக தமிழ் மாநாடு நடைபெற்றது?
See Answer:
alert-success

17. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எப்போது நடைபெற்றது?
See Answer:
alert-success

18. 1987 எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது?
See Answer:
alert-success

19. மொரீசியசில் எந்த ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது ?
See Answer:
alert-success

20. இறுதியாக நடந்த உலகத் தமிழ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
See Answer:
alert-success

21. செம்மொழி மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
See Answer:
alert-success

22. "பண்புடைமையாவது யாவர் மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் விருப்பத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" எனக் கூறியவர் யார்?

See Answer:
alert-success

23. "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன"எனக் கூறும் நூல் எது?
See Answer:
alert-success

24. "இமையத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை "எனக் கூறும் நூல் எது ?
See Answer:
alert-success

25. "உலகில் ஒற்றுமை உண்டு என்றும், மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன" என்றும் கற்பித்தவர்கள் யார்?
See Answer:
alert-success

26. "எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" எனக் கூறிய தத்துவஞானி யார்?
See Answer:
alert-success

27. "நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

28. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் உருவாகவும்ம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார் ?
See Answer:
alert-success

29. தனிநாயகம் அடிகள் தொடங்கிய இதழ் எது?
See Answer:
alert-success

30. கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன ?
See Answer:
alert-success

31. கல்யாணசுந்தரம் என்ன பெயரில் கதை இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறார்?
See Answer:
alert-success

32. வண்ணதாசனின் கவிதை நூல்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. வண்ணதாசன் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன ?
See Answer:
alert-success

34. வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு என்ன பெயரில் வெளிவந்துள்ளது?
See Answer:
alert-success

35. வண்ணதாசனின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன ?
See Answer:
alert-success

36. வண்ணதாசனுக்கு எந்த சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

37. "இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? " இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
See Answer:
alert-success

38. "பிம்பங்கள் அற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்"இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
See Answer:
alert-success

39. "வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது"இந்த ஹைக்கூ கவிதை எழுதியவர்?
See Answer:
alert-success

40. "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

41. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

42. குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

See Answer:
alert-success

43. பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபை சேர்ந்த மன்னர்?
See Answer:
alert-success

44. என்‌ கதைகளின் கதைகள் எனும் நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

45. சு.சமுத்திரம் எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

46. சு.சமுத்திரம் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

47. சு.சமுத்திரத்தின் எந்த நூல் சாகித்திய அகடமி விருதை வென்றுள்ளது?
See Answer:
alert-success

48. சு.சமுத்திரத்தின் எந்த சிறுகதை தொகுதி தமிழக அரசின் பரிசை வென்றுள்ளது?
See Answer:
alert-success

49. "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்" என பாடியவர்?
See Answer:
alert-success

50. சிற்பியின் மகள் நூலின் ஆசிரியர் ?
See Answer:
alert-success

51. அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற நூலின் ஆசிரியர் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை