1. தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
See Answer:
alert-success

2. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதற்கு பெயர் என்ன?

See Answer:
alert-success

3. "சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களில் இழிவுபடுத்துகிறது.அந்த சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்" என கூறியவர் யார்?
See Answer:
alert-success

4. "கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற தொழில் செய்யவும் அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்" என கூறியவர் ?
See Answer:
alert-success

5. "அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது .தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

6. "ஒரு மொழியின் தேவை என்பது ,அதன் பயன்பாட்டு முறையை கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும்.இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்" என கூறியவர் யார்?
See Answer:
alert-success

7. "மொழி என்பது உலகின் போட்டி ,போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும் எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

8. உயிரெழுத்துக்களில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனையும் 'அவ்' எனவும் சீரமைத்தவர் யார்?
See Answer:
alert-success

9. "மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களை குறைப்பதன் வாயிலாக தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும்,அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்" என கூறியவர் யார் ?
See Answer:
alert-success

10. பெரியாரின் எழுத்துச் சீரமைப்பு கருத்தின் சில கூறுகளை எந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது ?
See Answer:
alert-success

11. "பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது கட்டாயம்" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

12. எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா. வுக்கு பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டது ?

See Answer:
alert-success

13. எப்போது ஈ.வெ.ரா.வுக்கு "பெரியார்" என பட்டம் வழங்கப்பட்டது?
See Answer:
alert-success

14. எப்போது யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாரை 'தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்' எனப் பாராட்டியது?
See Answer:
alert-success

15. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
See Answer:
alert-success

16. பெரியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
See Answer:
alert-success

17. "தொண்டு செய்து பழுத்த பழம் " என பெரியாரை பாடியவர்?
See Answer:
alert-success

18. "முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

19. "இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்காண மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என கூறியவர் யார் ?
See Answer:
alert-success

20. "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

21. பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்?
See Answer:
alert-success

22. புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

See Answer:
alert-success

23. புதுக்கவிதையை வேறு என்னென்ன பெயர்களில் குறிப்பிடுகின்றனர்?
See Answer:
alert-success

24. ந.பிச்சமூர்த்தி தொடக்க காலங்களில் என்னவாக பணியாற்றினார்?
See Answer:
alert-success

25. ந.பிச்சமூர்த்தி என்ன இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார்?
See Answer:
alert-success

26. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?
See Answer:
alert-success

27. ந.பிச்சமூர்த்தி எந்த ஆண்டு கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்?
See Answer:
alert-success

28. ந.பிச்சமூர்த்தி என்னென்ன புனைபெயர்களில் படைப்புகளை எழுதியுள்ளார்?
See Answer:
alert-success

29. லாவோட்சு சீனாவில் எந்த நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவர்?
See Answer:
alert-success

30. லாவோட்சுவின் சம காலத்தவர் யார்?
See Answer:
alert-success

31. யாருடைய காலம் சீன சிந்தனையின் பொற்காலமாக திகழ்ந்தது?
See Answer:
alert-success

32. ஒழுக்கத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்?

See Answer:
alert-success

33. தாவோ தே ஜிங் எனும் லா வோட்சு கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர்?
See Answer:
alert-success

34. "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக" எனக் கூறும் நூல் எது?
See Answer:
alert-success

35. யசோதர காவியம் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது?
See Answer:
alert-success

36. யசோதரக் காவியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
See Answer:
alert-success

37. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

38. யசோதர காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

39. "தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்" என கூறியவர்?
See Answer:
alert-success

40. கடித வடிவில் இலக்கியங்களைப் படைத்துள்ளவர்கள் யார்?
See Answer:
alert-success

41. பெரியாரின் சிந்தனைகள் என்னும் நூலின் ஆசிரியர்?
See Answer:
alert-success

42. அஞ்சல் தலைகளின் கதை எனும் நூலினை எழுதிய ஆசிரியர் யார்?
See Answer:
alert-success

43. தங்கைக்கு என கடிதம் எழுதுபவர்?
See Answer:
alert-success

44. தம்பிக்கு என கடிதம் எழுதுபவர் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை