1. 'கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன" எனக் குறிப்பிடும் நூல் எது?
See Answer:
alert-success

2. சிற்பக்கலை குறித்த குறிப்புகள் வேறு எந்த நூலில் காணப்படுகின்றன ?

See Answer:
alert-success

3. சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் ? அவை என்னென்ன?
See Answer:
alert-success

4. எத்தனை நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

5. சிப்பிகளை வேறு எவ்வாறு அழைத்து சிறப்பிக்கின்றனர் ?
See Answer:
alert-success

6. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகள் நடப்படும் இச்செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
See Answer:
alert-success

7. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை( சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியமுடிகிறது?
See Answer:
alert-success

8. பல்லவர் கால சிற்பக்கலைக்கு எந்த சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்?
See Answer:
alert-success

9. யார் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன ?
See Answer:
alert-success

10. பாண்டியர் காலக் சிற்ப வேலைபாடுகளை எங்கு காணலாம்?
See Answer:
alert-success

11. கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது?
See Answer:
alert-success

12. முதலாம் ராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?

See Answer:
alert-success

13. முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் எது?
See Answer:
alert-success

14. இரண்டாம் இராசராசன் எழுப்பிய கோவில் எது?
See Answer:
alert-success

15. இரண்டாம் குலோத்துங்க சோழன் அமைத்த கோவில் எது?
See Answer:
alert-success

16. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படுகின்ற வாயில் காவலர் உருவங்கள் எத்தனை அடி உயரம் கொண்டவை?
See Answer:
alert-success

17. எங்கு ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுக கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன?
See Answer:
alert-success

18. கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டவை?
See Answer:
alert-success

19. நடன முத்திரைகளுடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடமான நார்த்தாமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

20. குரங்கநாதர் கோவில் எங்கு அமைந்துள்ளன?
See Answer:
alert-success

21. யாருடைய காலத்தில் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவாக்கப்பட்டன?
See Answer:
alert-success

22. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய காலம்?

See Answer:
alert-success

23. யாருடைய காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன ?
See Answer:
alert-success

24. தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு நடத்தி வருகிறது?
See Answer:
alert-success

25. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் எங்கு அமைந்துள்ளன?
See Answer:
alert-success

26. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எந்த நூலை வெளியிட்டுள்ளது?
See Answer:
alert-success

27. நாயக்கர் கால சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
See Answer:
alert-success

28. எந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிற்பக்கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என கூறப்படுகிறது?
See Answer:
alert-success

29. ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக எங்கு செதுக்கப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

30. ராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என கூறியவர் யார்?
See Answer:
alert-success

31. இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success

32. இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

34. ராவண காவியம் யாரால் இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

35. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

36. புலவர் குழந்தை எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

37. "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

38. பெண்ணின் திருமண வயது எவ்வளவு?
See Answer:
alert-success

39. ஆணின் திருமண வயது எவ்வளவு?
See Answer:
alert-success

40. திருமாலை வழிபட்டு சிறப்பு நிலையை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?
See Answer:
alert-success

41. சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப் பெற்றவர் யார்?
See Answer:
alert-success

42. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?

See Answer:
alert-success

43. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

44. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகக் கூறப்படுபவை?
See Answer:
alert-success

45. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

46. செய்தி எனும் சிறுகதையை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

47. சாகித்திய அகடமி விருது பெற்ற கதைகள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பிடுக: 1970-
See Answer:
alert-success

48. 1979-
See Answer:
alert-success

49. 1987 -
See Answer:
alert-success

50. 1996 -
See Answer:
alert-success

51. 2008 -
See Answer:
alert-success

52. 2010 -

See Answer:
alert-success

53. 2016 -
See Answer:
alert-success

54. "சிறுகதை என்றால் சிறிய கதை கொஞ்சம் பக்கங்களில் முடிந்துவிடுவது என்பதல்ல சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எழுதப்படும் பொருள் பற்றியது" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

55. தி. ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த தலைப்பில், எந்த வார இதழில் எழுதினார் ?
See Answer:
alert-success

56. உதய சூரியன் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அனுபவங்கள் நூலாக வெளியிடப்பட்டது எப்போது?
See Answer:
alert-success

57. தி.ஜானகிராமன் ரோம் ,செக்கோஸ்லோவாகியா சென்ற அனுபவங்களை எந்த தலைப்பில் 1974ல் நூலாக வெளியிட்டார்?
See Answer:
alert-success

58. தி.ஜானகிராமன் தமது காவிரிக்கரை வழியான பயணத்தை என்ன தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்?
See Answer:
alert-success

59. தி.ஜானகிராமன் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

60. தி.ஜானகிராமன் எழுதிய கதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன?
See Answer:
alert-success

61. "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை" எனும் கோட்பாட்டை கொண்டவர் யார்?
See Answer:
alert-success

62. செய்தி எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

See Answer:
alert-success

63. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் எனும் நூலில் எந்தக் கருவி கூறப்படவில்லை?
See Answer:
alert-success

64. நாகசுரக் கருவி எந்த மரத்தில் செய்யப்படுகிறது?
See Answer:
alert-success

65. நாகஸ்வரத்தின் மேற்பகுதியில் பொருத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
See Answer:
alert-success

66. சீவாளி எந்த புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது?
See Answer:
alert-success

67. நட்பு காலம் எனும் நூலின் ஆசிரியர்?-
See Answer:
alert-success

68. திருக்குறள்கதைகள் நூலின் ஆசிரியர் ?-
See Answer:
alert-success

69. கையா உலகே ஒரு உயிர் நூலின் ஆசிரியர்?-
See Answer:
alert-success

1. எந்த ஆண்டு ஆங்கிலப்படைகள் மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தனர்?
See Answer:
alert-success

2. சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்று படையை உருவாக்கினர்?
See Answer:
alert-success

3. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ?
See Answer:
alert-success

4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை எப்போது ஏற்றார்?
See Answer:
alert-success

5. "டெல்லி சலோ" என முழங்கியவர் யார்?
See Answer:
alert-success

6. "தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

7. "நேதாஜி,தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்" எனக் கூறியதாகக் கூறியவர்?
See Answer:
alert-success

8. "இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்" என கூறியவர்?
See Answer:
alert-success

9. இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 45 வீரர்கள் எங்கு அனுப்பிவைக்கப்பட்டனர் ?
See Answer:
alert-success

10. நேதாஜியால் தேர்வு செய்யப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் என்ன?
See Answer:
alert-success

11. இந்திய தேசிய ராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது ?
See Answer:
alert-success

12. இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர் யார்?
See Answer:
alert-success

13. டோக்கியோ கேடட்ஸ் பிரிவில் பயிற்சி பெற்று,பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றியவர் யார்?
See Answer:
alert-success

14. "மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது " எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

15. "தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்" எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

16. "அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம்தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நோய் குணமாகும்" இக்கூற்றை கூறியவர்?
See Answer:
alert-success

17. "மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழ கற்றுக்கொள்" இவரிகளை கூறியவர்?
See Answer:
alert-success

18. "விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்" இக்கூற்றை கூறியவர் ?
See Answer:
alert-success

19. இந்திய தேசிய ராணுவம் எப்போது ஆங்கிலேயரை வென்று மணிப்பூர் பகுதியில் "மொய்ராங்" என்ற இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது?
See Answer:
alert-success

20. "நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை" எனக் கூறியவர் ?
See Answer:
alert-success

21. 'வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

22. "இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு" எனும் நூலை எழுதியவர்?
See Answer:
alert-success

23. "வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

24. "அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்.."இவர்கள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

25. சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகம் எத்தனை?
See Answer:
alert-success

26. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் என்னன்ன ?
See Answer:
alert-success

27. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
See Answer:
alert-success

28. சீவக சிந்தாமணிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success

29. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

30. திருத்தக்க தேவர் காலம் என்ன?
See Answer:
alert-success

31. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக இயற்றப்பட்ட நூல் எது?
See Answer:
alert-success

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை