1. ஒரு பொருள் தன்னுடைய நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்விற்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

2. பொருளின் ஆரம்ப நிலைக்கு இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும் ?

See Answer:
alert-success

3. மாற்றங்களின் வகைகள் என்னென்ன?
See Answer:
alert-success

4. சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

5. பருவநிலை மாற்றம் எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

6. சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவு நேரத்தை எடுத்துக்கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

7. பலூன் உடைதல் ,காகிதம் எறிதல் முதலியன எதற்கு எடுத்துக்காட்டு ?
See Answer:
alert-success

8. சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

9. தொட்டாசிணுங்கி தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

10. சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்து பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்கு திரும்ப முடியாது அவை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

11. பால் தயிராக மாறுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

12. எது ஒரு தற்காலிக மாற்றமாகும்?

See Answer:
alert-success

13. ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

14. பனிக்கட்டி உருகுதல் உப்பு அல்லது சர்க்கரை கரைசல் ஆக்குவது, ரப்பர் வளையத்தை இழுத்தல் முதலான எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

15. பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

16. நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

17. நீராவியை குளிர்வித்து நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

18. நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதலுக்கு என்ன முறை ?
See Answer:
alert-success

19. ஒரு திடப் பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவம் ஆகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

20. திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை எவ்வாறு அழைக்கின்றோம்?
See Answer:
alert-success

21. கரைப்பொருளை கரைக்கக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

22. கரைப்பானில் கரையக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?

See Answer:
alert-success

23. கரைப்பொருள் கரைப்பானில் கரையும் போது என்ன உண்டாகிறது?
See Answer:
alert-success

24. எது பொதுக் கரைப்பான் என அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

25. பொருள்களின் வேதிப் பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

26. சுற்றுச்சூழலுக்கு பயன் தரும் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காத நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

27. சுற்றுச்சூழலுக்கு பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

28. இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

29. மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை