1. பூமியானது காற்றால் ஆன ஒரு மிகப்பெரிய மேல் உறையால் மூடப்பட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

2. வளி மண்டலமானது புவிப் பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது?

See Answer:
alert-success

3. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய பெரும்பாலான கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது எது?
See Answer:
alert-success

4. வளிமண்டலம் புவிக்கு அருகில் மிக அதிகமாகவும் மேலே செல்ல செல்ல குறைவாகவும் காணப்படுவதற்கு காரணம் என்ன?
See Answer:
alert-success

5. வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது ?
See Answer:
alert-success

6. வளிமண்டலத்தின் அடுக்குகள் என்னென்ன?
See Answer:
alert-success

7. பூமிக்கு அருகில் உள்ள நாம் வாழும் அதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

8. அடி வளிமண்டலம் புவி மேற்பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் உயரம் வரையிலானது?
See Answer:
alert-success

9. காற்றின் இயக்கம் எந்த அடுக்கில் நடைபெறும் ?
See Answer:
alert-success

10. எந்த அடுக்கில் உள்ள நீராவி தான் மேகங்கள் உருவாக காரணமாக இருக்கிறது ?
See Answer:
alert-success

11. பூமியில் நாம் அனுபவிக்கும் நிலைக்கு எந்த அடுக்கு காரணமாகிறது?
See Answer:
alert-success

12. வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலேயை தவிர்ப்பதற்காக எந்த அடுக்குக்கு மேல் வானூர்திகள் பறக்கின்றன?

See Answer:
alert-success

13. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையை கண்டறிய எது பயன்படுகிறது?
See Answer:
alert-success

14. அடி வளிமண்டலத்திற்கு மேலே அமைந்துள்ள மண்டலம் எது ?
See Answer:
alert-success

15. எந்த அடுக்கில் ஓசோன் படலம் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

16. சூரியனிலிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் படலம் எது?
See Answer:
alert-success

17. "காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கிய ஒரு கலவை "எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

18. ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?
See Answer:
alert-success

19. நிறமற்ற அதிக வினைத்திறன் கொண்ட வாயுவிற்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர் யார்?
See Answer:
alert-success

20. அண்டனி லவாய்சியர் எந்த நாட்டு வேதியியலாளர்?
See Answer:
alert-success

21. எரிதல் நிகழும்போது பெரும்பாலான ஆக்சிஜன் என்னவாக மாற்றப்படுகிறது?
See Answer:
alert-success

22. 1730 முதல் 1799 வரை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை நிரூபித்தவர் யார்?

See Answer:
alert-success

23. எரிவதால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்பட்டு மாசடையும் காற்றினை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிந்து ஆக்சிஜனை வெளியிட்டு தூய்மைப்படுத்துகிறது எனக் நிருபித்தவர் யார்?
See Answer:
alert-success

24. நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்?
See Answer:
alert-success

25. டேனியல் ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?
See Answer:
alert-success

26. கார்பன் டையாக்சைடு எந்த நீரில் பால் போல மாறும்?
See Answer:
alert-success

27. காற்றில் எத்தனை பங்கு நைட்ரஜன் வாயு உள்ளது?
See Answer:
alert-success

28. காற்றில் இரண்டாவதாக உள்ள பெரும் பங்கு வாயு எது?
See Answer:
alert-success

29. காற்றில் ஆக்சிஜன் எத்தனை பங்கு உள்ளது தோராயமாக ?
See Answer:
alert-success

30. காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
See Answer:
alert-success

31. காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
See Answer:
alert-success

32. காற்றில் கார்பன் டை ஆக்சைடு ஆர்கான் நீராவி மற்றும் பிற வாயுக்கள் எத்தனை சதவீதம் உள்ளன?

See Answer:
alert-success

33. தொழிற்சாலை அதிகம் உள்ள நகரங்களில் உலவும் காற்றில் மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிக அளவு எந்த வாயு இருக்கும் ?
See Answer:
alert-success

34. கடலோர பகுதிகளில் உள்ள காற்றில் மற்ற இடங்களை விட அதிகளவு எது அடங்கியிருக்கும் ?
See Answer:
alert-success

35. காற்றோட்டம் உள்ள இடங்களில் உள்ள காற்றில் அதிக அளவு எது காணப்படும்?
See Answer:
alert-success

36. வீச்சின் சமன்பாடு என்ன?
See Answer:
alert-success

37. ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்விற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

38. ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

39. தாவரங்கள் வளிமண்டல காற்றுடன் நிகழ்த்தும் வாயுப் பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள க்ஷ எந்த மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது?
See Answer:
alert-success

40. தாவரங்கள் அவற்றிற்கான உணவினை எதன் மூலம் உற்பத்தி செய்கின்றன?
See Answer:
alert-success

41. ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஒளியை உறிஞ்சப் பயன்படும் பெரும்பாலான தாவரங்களில் காணப்படும் நிறமி எது?
See Answer:
alert-success

42. நாம் சுவாசிக்கும் பொழுது அதில் உள்ள ஆக்சிஜன் செரிக்கப்பட்ட உணவு பொருட்களுடன் வேதிவினை புரிந்து எவற்றை உருவாக்குகிறது?

See Answer:
alert-success

43. உணவுப் பொருளுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்விற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

44. நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் எந்த வாயுவைத் தவிர மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்?
See Answer:
alert-success

45. நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 78% ஆக உள்ள நைட்ரஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
See Answer:
alert-success

46. நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 21% ஆக உள்ள ஆக்ஸிஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
See Answer:
alert-success

47. நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.03% ஆக உள்ள கார்பன் டையாக்சைடு வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
See Answer:
alert-success

48. நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.95% ஆக உள்ள மந்த வாயுக்கள் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
See Answer:
alert-success

49. கார்பன் டையாக்சைடு‌ எந்த வெப்பநிலையில் குளிருவிக்கும் பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறுகின்றது?
See Answer:
alert-success

50. கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறியப்பின் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை