1. உயிரினங்கள் அவை வாழும் இடங்களில் காணப்படும் வகைகள் மற்றும் வேறுபாடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

2. ஜீராங் பறவைகள் பூங்கா எங்கு உள்ளது ?

See Answer:
alert-success

3. உயிரினங்கள் எந்த மிகச்சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை?
See Answer:
alert-success

4. நீரில் வாழும் தன்மை கொண்ட எளிய மற்றும் அனைத்து விலங்குகளிலும் முதன்மையானவை எவை?
See Answer:
alert-success

5. ஒருசெல் உயிரினங்கள் தங்கள் உடலினுள் உள்ள எந்த சிறப்பு அமைப்புகள் மூலம் அனைத்து உடலியல் செயல்பாடுகளையும் செய்கின்றன?
See Answer:
alert-success

6. அமீபா தனது உணவை எதன் மூலம் செரிமானம் அடைய செய்கிறது?
See Answer:
alert-success

7. அமீபாவில் எந்த முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது?
See Answer:
alert-success

8. அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
See Answer:
alert-success

9. பாரமீசியம் எங்கு வாழும் ஒரு செல் உயிரினம் ஆகும்?
See Answer:
alert-success

10. பாரமீசியம் எதன்மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
See Answer:
alert-success

11. ஒருசெல் உயிரியான யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?
See Answer:
alert-success

12. தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதற்கு ஏற்ப தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

See Answer:
alert-success

13. நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவும் மீனின் உறுப்பு எது?
See Answer:
alert-success

14. எந்த உயிரினங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன?
See Answer:
alert-success

15. தவளையின் இளம் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
See Answer:
alert-success

16. தவளையின் முதிர் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது?
See Answer:
alert-success

17. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
See Answer:
alert-success

18. பறவைகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
See Answer:
alert-success

19. பறவையின் எந்த உறுப்புகள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன?
See Answer:
alert-success

20. ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும் இதற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

21. பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

22. தமிழ்நாட்டில் எந்த இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன ?

See Answer:
alert-success

23. ஒட்டகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

24. சில விலங்குகள் குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு பெயரென்ன?
See Answer:
alert-success

25. குளிர்கால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
See Answer:
alert-success

26. சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன இந்த நிலைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

27. கோடைகால உறக்கத்திற்கான எடுத்துக் காட்டு விலங்கு எது?
See Answer:
alert-success

28. எப்பொழுதும் நீர் அருந்தாத விலங்கு எது ?
See Answer:
alert-success

29. தமிழகத்தின் மாநில விலங்கு எது?
See Answer:
alert-successPDF Download

You have to wait 30 seconds.

Download Timer

7 கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றிகள் பல உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை