1. உயிரினங்களின் வாழ்க்கை முறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் எது ?
See Answer:
alert-success

2. பூக்கும் தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன? அவை என்னென்ன?

See Answer:
alert-success

3. நிலத்துக்கு கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

4. வேர்கள் எந்தப் புவி நாட்டம் உடையவை ?
See Answer:
alert-success

5. வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன ?
See Answer:
alert-success

6. எந்த வேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாகின்றது ?
See Answer:
alert-success

7. எந்த தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது ?
See Answer:
alert-success

8. சல்லி வேர்த்தொகுப்பு எந்த தாவரங்களிலும் காணப்படுகிறது ?
See Answer:
alert-success

9. நெல், புல், மக்காச்சோளம் முதலியவற்றின் என்ன வேர்த்தொகுப்பு காணப்படுகிறது தொகுப்பு?
See Answer:
alert-success

10. கேரட் ,பீட்ரூட் போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எந்த பகுதியில் சேமிக்கின்றன?
See Answer:
alert-success

11. நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

12. தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு என்ன பெயர் ?

See Answer:
alert-success

13. இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

14. தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

15. தண்டின் இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

16. கரும்பு போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எங்கு சேமித்து வைக்கின்றன ?
See Answer:
alert-success

17. தாவரத்தின் பசுமையான தட்டையான பகுதிக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

18. இலையின் மையத்தில் உள்ள முக்கிய நரம்பிற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

19. தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

20. இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன அதற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

21. இலைகள் பசுமை நிறத்தில் உள்ளதற்கான காரணம் ?
See Answer:
alert-success

22. தாவரத்தின் எந்த பாகத்தின் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது?

See Answer:
alert-success

23. எந்த தாவரத்தின் இலைகள் 3 மீட்டர் விட்டம் வரை வளரும்?
See Answer:
alert-success

24. நன்கு வளர்ச்சியடைந்த விக்டோரியா அமேசோனிக்காவின் இலையின் மேற்பரப்பு எத்தனை கிலோ எடையைத் தாங்கும்?
See Answer:
alert-success

25. பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
See Answer:
alert-success

26. விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
See Answer:
alert-success

27. மூடிய விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

28. திறந்த விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

29. ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

30. நீர் வாழிடம் எத்தனை வகைப்படும்?
See Answer:
alert-success

31. உலகில் உள்ள மிக நீளமான நதி எது?
See Answer:
alert-success

32. நைல் நதியின் நீளம் என்ன?

See Answer:
alert-success

33. இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
See Answer:
alert-success

34. கங்கையின் நீளம் என்ன ?
See Answer:
alert-success

35. பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

36. பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையின் எத்தனை சதவீதம் கடல் வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது?
See Answer:
alert-success

37. நில வாழிடம் எத்தனை வகைப்படும் ?
See Answer:
alert-success

38. உலகில் எத்தனை சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன?
See Answer:
alert-success

39. 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் என்ன?
See Answer:
alert-success

40. உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியை கொடுக்கும் காடுகள் எங்கு உள்ளது?
See Answer:
alert-success

41. நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்திற்குப் பெயர் என்ன?
See Answer:
alert-success

42. பாலைவனம் பெறும் ஆண்டின் சராசரி மழை அளவு எவ்வளவு குறைவாக இருக்கும் ?

See Answer:
alert-success

43. பூமியில் சுமார் எத்தனை சதவீதம் பாலைவனம் உள்ளது?
See Answer:
alert-success

44. கள்ளி தாவரங்கள் நீரை தனது எந்த பாகத்தில் சேமித்து வைக்கின்றன?
See Answer:
alert-success

45. காடுகள் பெறும் ஆண்டு சராசரி மழையளவு எவ்வளவாக இருக்கும்?
See Answer:
alert-success

46. எப்போது உலக வாழிட நாள் அனுசரிக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

47. பட்டாணி ,பாகற்காய் போன்ற மெலிந்த தண்டுடைய தாவரங்கள் ,ஆதாரத்தை சுற்றிக்கொண்டு வளர்வதற்கு உதவியாக இருப்பவை ?
See Answer:
alert-success

48. இனிப்பு பட்டாணியின் எந்த பாகம் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளது ?
See Answer:
alert-success

49. பாகற்காயின் எந்த பாகம் பற்று கம்பியாக மாற்றமடைந்துள்ளது ?
See Answer:
alert-success

50. வளரும் பருவநிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் எது?
See Answer:
alert-success

51. ரயில் கற்றாழை என அழைக்கப்படும் தாவரம் எது?
See Answer:
alert-success

52. அகேவ் தாவரத்தில் எந்தப் பகுதி முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது?

See Answer:
alert-success

53. சப்பாத்திக்கள்ளியின் எந்த பாகம் முட்களாக மாறியுள்ளது?
See Answer:
alert-success

54. காகிதப்பூ என அழைக்கப்படும் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
See Answer:
alert-successPDF Download

You have to wait 30 seconds.

Download Timer

8 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை