1. மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக பாயும் பொழுது என்ன ஆற்றல் உருவாகிறது?
See Answer:
alert-success
2. ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச் செய்து மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்க கூடிய ஒரு வகையான ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
3. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
4. வெப்பத்தின் SI அலகு என்ன?
See Answer:
alert-success
5. வெப்பத்தை அளக்க பயன்படும் வேறு அலகு எது?
See Answer:
alert-success
6. வெப்ப நிலையை துல்லியமாக கணக்கிட உதவும் கருவி எது?
See Answer:
alert-success
7. ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success
8. வெப்பநிலையின் SI அலகு என்ன?
See Answer:
alert-success
9. வெப்பநிலையின் வேறு அலகுகள் என்ன?
See Answer:
alert-success
10. செல்சியஸ் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
11. வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் ஒன்றை ஒன்று தொடும் பொழுது வெப்பமானது எந்த திசையில் பாய்கிறது என்பதை அவற்றின் எது நிர்ணயிக்கிறது?
See Answer:
alert-success
12. சாதாரணமாக அறை வெப்ப நிலையில் உள்ள நீரின் வெப்ப நிலை எந்த அளவில் இருக்கும்?
See Answer:
alert-success
13. எந்த வருடம் ஆபிரிக்காவில் உள்ள லிபியாவில் காற்றின் வெப்பநிலையானது 59 டிகிரி செல்சியஸ் என கணிக்கப்பட்டிருந்தது?
See Answer:
alert-success
14. எந்த கண்டத்தின் வெப்பநிலை உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success
15. தோராயமாக அண்டார்டிகாவின் வெப்பநிலை எவ்வளவு?
See Answer:
alert-success
16. நமது உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
See Answer:
alert-success
17. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொறுத்தது எது ?
See Answer:
alert-success
18. எது வெப்பநிலையை மட்டுமல்லாமல்,ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொறுத்தது?
See Answer:
alert-success
19. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு எது?
See Answer:
alert-success
20. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஓர் அளவீடு?
See Answer:
alert-success
21. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு என்ன?
See Answer:
alert-success
22. ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் என்ன தொடர்பில் உள்ளன?
See Answer:
alert-success
23. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
24. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success
25. வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success
26. வெப்பத்தினால் பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success
27. வெப்பத்தினால் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே என்ன அதிகரிக்கிறது ?
See Answer:
alert-success
28. சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன ?
See Answer:
alert-success
29. போரோசிலிகேட் கண்ணாடியின் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success
30. வெப்பம் அதிகமாக உள்ள பொழுது உலோகங்கள் என்னவாகும்?
See Answer:
alert-success
This is super..... But PDF LA iruntha Innum super
பதிலளிநீக்குகருத்துரையிடுக