1. முழுமையான மனம் மற்றும் உடல் நலத்தை குறிக்கும் சொல் எது?
See Answer:
alert-success

2. "உடல் நலம் என்பது ஒரு மனிதனின் முழுமையான உடல் மனம்,மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மேலும் உடற் குறைபாடு நோய் இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது" என வரையறுத்தது எது?

See Answer:
alert-success

3. உடல் நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றவகையில் தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடலினுள் சமநிலையை பேணுகின்றது சிறப்பான நிலைக்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

4. உணவில் உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப்பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

5. சத்துப் பொருட்களின் வகைகள் என்னென்ன?
See Answer:
alert-success

6. உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதா என சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?
See Answer:
alert-success

7. அயோடின் ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச்அயோடின் கூட்டுப்பொருளாக என்ன நிறத்தில் மாறி, உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்யும்?
See Answer:
alert-success

8. பழங்கள், தேன் ,கரும்பு சர்க்கரை ,பீட்ரூட் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
See Answer:
alert-success

9. அரிசி கோதுமை சோளம் உருளைக்கிழங்கு முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
See Answer:
alert-success

10. முழு தானியங்கள் கொட்டை உணவுகள் முதலிய மூலப்பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் எவ்வாறு உள்ளது?
See Answer:
alert-success

11. அதிகமான புரதம் உள்ள உணவு எது?
See Answer:
alert-success

12. உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் எது?

See Answer:
alert-success

13. உணவில் புரதம் உள்ளதா என்பதை சோதனை செய்யப் பயன்படும் கரைசல் என்ன நிறமாக மாறினால் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது?
See Answer:
alert-success

14. ஆரோக்கியமான கண் பார்வை மற்றும் தோலிற்கு தேவையான விட்டமின் எது?
See Answer:
alert-success

15. ஆரோக்கியமான நரம்பு மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் வைட்டமின் எது?
See Answer:
alert-success

16. பல் ஈறுகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனிற்க்கு தேவைப்படும் வைட்டமின் எது?
See Answer:
alert-success

17. சுண்ணாம்புச்சத்து உறிஞ்சுதலுக்கு தேவைப்படும் வைட்டமின் எது?
See Answer:
alert-success

18. இனவிருத்திக்கு தேவைப்படும் வைட்டமின் எது?
See Answer:
alert-success

19. ரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் வைட்டமின் எது?
See Answer:
alert-success

20. வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
See Answer:
alert-success

21. வைட்டமின் B குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
See Answer:
alert-success

22. வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

See Answer:
alert-success

23. வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
See Answer:
alert-success

24. வைட்டமின் E குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
See Answer:
alert-success

25. வைட்டமின் K குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
See Answer:
alert-success

26. உடலின் பல்வேறுப்பட்ட உயிர் வேதிவினைகள் நடப்பதற்கு மிகவும் அவசியம் ?
See Answer:
alert-success

27. பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

28. எத்தனை முக்கியமான வைட்டமின்கள் உள்ளன ? அவை என்னென்ன ?
See Answer:
alert-success

29. எந்த வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

30. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

31. சூரிய திரை பூச்சு தோலின் வைட்டமின் D உற்பத்தி எத்தனை சதவீதம் குறைகிறது?
See Answer:
alert-success

32. நெல்லிக்கனிகளில் ஆரஞ்சுப் பழங்களை விட எத்தனை மடங்கு அதிக வைட்டமின் C காணப்படுகிறது?

See Answer:
alert-success

33. உடல் வளர்ச்சிக்கும் பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் எவை தேவை?
See Answer:
alert-success

34. பாதுகாப்பு உணவுகள் என்று அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success

35. வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தம் உறைதல் ஆகிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது ?
See Answer:
alert-success

36. வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் முதலிய பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
See Answer:
alert-success

37. தைராய்டு ஹார்மோன் உற்பத்தி பணிகளுக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
See Answer:
alert-success

38. ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சி பணிக்கு தேவைப்படும் தாதுஉப்பு எது?
See Answer:
alert-success

39. முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னென்ன?
See Answer:
alert-success

40. உலக அளவில் எத்தனை சதவீதம் முருங்கை இலை உற்பத்தி இந்தியாவில் உள்ளது ?
See Answer:
alert-success

41. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
See Answer:
alert-success

42. சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி எத்தனை குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றார்கள்?

See Answer:
alert-success

43. வளர்ச்சி குறைபாடு, முகம் ,கால்கள் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சி குறைபாடு முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?
See Answer:
alert-success

44. எலும்பின்மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும் ,பொதுவான உடல் வளர்ச்சி முதலிய அறிகுறிகள் எந்த நோய்க்கானது?
See Answer:
alert-success

45. எந்த தாது உப்பு குறைபாட்டினால் ரிக்கட்ஸ் நோய் உருவாகும்?
See Answer:
alert-success

கால்சியம்
See Answer:
alert-success

46. ஆஸ்டியோமலேசியா நோய் எந்த தாது உப்பு குறைபாட்டினால் உருவாகும் ?
See Answer:
alert-success

47. கிரிட்டினிசம் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கு காரணமான தாதுஉப்பு குறைபாடு எது?
See Answer:
alert-success

48. ரத்தச் சோகை நோய்க்கான தாது உப்பு குறைபாடு எது ?
See Answer:
alert-success

49. "தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும் உடல்நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தலாகும்" என தூய்மை பற்றி வரையறுத்தது யார்?
See Answer:
alert-success

50. ORS என்பதன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

51. பெரும்பாலான நுண்ணுயிரிகள் எத்தனை முக்கிய பிரிவுகளாக உள்ளன? அவை என்னென்ன?

See Answer:
alert-success

52. பாக்டீரியா என்பவை மிகச்சிறிய _______நுண்ணுயிரிகள் ஆகும்?
See Answer:
alert-success

53. பாக்டீரியா செல்களில் எது கிடையாது?
See Answer:
alert-success

54. பாக்டீரியாவால் பரவும் நோய்கள் என்னென்ன?
See Answer:
alert-success

55. அசுத்தமான நீர் மூலம் பரவும் பாக்டீரியா நோய் எது?
See Answer:
alert-success

56. இருமல் மற்றும் தும்மலின்போது வெளிப்படும் காற்று திவலைகள் சுவாசித்தல் மூலம் பரவும் நோய் எது?
See Answer:
alert-success

57. பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலம் பரவும் நோய் எது?
See Answer:
alert-success

58. அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவும் பாக்டீரியா நோய்?
See Answer:
alert-success

60. உடலில் நோய்யூக்கிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாட்டில் ஏற்படும் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-successPDF Download

You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

புதியது பழையவை