1. பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சுற்ற வேண்டும் என அனுமானித்த இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
See Answer:
alert-success

2. பொருளினை தொடுவதன் மூலம் செயல்படும் விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

3. பொருளினை தொடாமல் செயல்படும் விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

4. ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும், பொருளின் வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்ய வல்லதும் இயக்கத்தினை நிறுத்தவும் திசையை மாற்றவும் மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும் காரணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

5. இயக்கம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

6. இயக்கங்களின் வகைகள் என்னென்ன ?
See Answer:
alert-success

7. ஒரு பொருளானது நேர்கோட்டுப் பாதையில் இயங்குவதற்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

8. பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் இயக்கம்?
See Answer:
alert-success

9. ஒரு பொருளானது வட்டப்பாதையில் இயங்கும் இயக்கத்தின் பெயர் என்ன?
See Answer:
alert-success

10. ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் எது?
See Answer:
alert-success

11. ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவும் மாறிமாறி நகர்தல் என்ன இயக்கம் ?
See Answer:
alert-success

12. ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

13. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

14. அலைவு இயக்கம் அனைத்துமே என்ன இயக்கமாக அமையும்?
See Answer:
alert-success

15. சராசரி வேகத்தை கணக்கிட பயன்படும் சமன்பாடு என்ன?
See Answer:
alert-success

16. உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை எத்தனை வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்?
See Answer:
alert-success

17. தரையில் வாழும் விலங்குகளில் எது மிக வேகமான விலங்கு ?
See Answer:
alert-success

18. சிறுத்தை னயானது சராசரியாக எவ்வளவு வேகத்தில் ஓடும் ?
See Answer:
alert-success

19. குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

20. ரோபோட் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

21. ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையின் பொருள் என்ன ?
See Answer:
alert-success

22. ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு என்ன?

See Answer:
alert-success


 FOR TEST QUESTION PDF DOWNLOAD : DOWNLOAD/button

11 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை