1. "இலக்கமுறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளர் ஆகும்" எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

2. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் எவற்றால் குறிப்பிடப்படுகிறது?

See Answer:
alert-success

3. ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பை குறிப்பது எது?
See Answer:
alert-success

4. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது எதனை பொறுத்தது?
See Answer:
alert-success

5. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு என்பது யாரால் உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

6. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு எந்த நாட்டின் மன்னரால் உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

7. மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
See Answer:
alert-success

8. உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனாவது இடத்தைப் பெற்றுள்ளது ?
See Answer:
alert-success

9. இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்?
See Answer:
alert-success

10. இந்தியாவில் எத்தனை சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண்துறையில் இருந்தே கிடைக்கிறது?
See Answer:
alert-success


11. இந்தியா வாங்கும் சக்தியில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
See Answer:
alert-success

12. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எத்தனை வீதத்தில் அதிகரிக்கிறது?

See Answer:
alert-success

13. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் எத்தனை மடங்கு மக்கள் தொகை அளவு அதிகரித்துள்ளது?
See Answer:
alert-success

14. உலகின் புவிப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீத பரப்பளவு கொண்டுள்ளது?
See Answer:
alert-success

15. இந்தியா உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது?
See Answer:
alert-success

16. உலக வருவாயில் எத்தனை சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது?
See Answer:
alert-success

17. உலக மக்கள் தொகையில் எத்தனை பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார்?
See Answer:
alert-success

18. எந்த காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகை எதிர்மறையாக குறைந்தது?
See Answer:
alert-success

19. எந்த ஆண்டு மக்கள்தொகை அதிகரிக்க துவங்கியதால் அதனை பெரும்பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

20. சிறு பிளவு ஆண்டு என அழைக்கப்படும் ஆண்டு எது?
See Answer:
alert-success


21. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு என்பது எது?
See Answer:
alert-success

22. எந்த ஆண்டு இந்திய மக்கள்தொகை ஒரு பில்லியன் என்ற அளவை கடந்தது ?

See Answer:
alert-success

23. ஆயிரம் மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?
See Answer:
alert-success

24. ஆயிரம் மக்கள் தொகைக்கு இறப்போரின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?
See Answer:
alert-success

25. 2011 கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?
See Answer:
alert-success

26. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிக அதிக அளவு பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம் எது ?
See Answer:
alert-success

27. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success

28. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success

29. மாநிலங்களிடையே பத்தாண்டுகளில் (2001-2011) அதிக மக்கள் தொகை பெருக்கத்தை கொண்டுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success

30. மாநிலங்களிடையே பத்தாண்டுகளில் (2001-2011) மிகக் குறைந்த பிறப்பு வீதத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success


31. பிமரு (BIMARU) மாநிலங்கள் என அழைக்கப்படும் மாநிலங்கள் எவை?
See Answer:
alert-success

32. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?

See Answer:
alert-success

33. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
See Answer:
alert-success

34. மக்கள்தொகை அடர்த்தியின் சமன்பாடு என்ன?
See Answer:
alert-success

35. இந்திய மாநிலங்களில் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,102 என இருக்கும் மாநிலம் எது?
See Answer:
alert-success

36. இந்திய மாநிலங்களில் மிகவும் குறைவான மக்கள் தொகை அடர்த்தியை பெற்றுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success

37. ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிக்கும் சொல் எது?
See Answer:
alert-success

38. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் எவ்வளவு?
See Answer:
alert-success

39. கேரளாவில் 2011ம் ஆண்டு கணக்கீட்டின்படி வயதுவந்தோர் பாலின விகிதம் எவ்வளவு?
See Answer:
alert-success

40. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த பாலின விகிதத்தை கொண்டுள்ள மாநிலம் எது?
See Answer:
alert-success


41. 1901-1911 ஆண்டுக் காலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் எவ்வளவு?
See Answer:
alert-success

42. 2011ல் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் எவ்வளவு?

See Answer:
alert-success

43. 2011 ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பின்படி ஆண்கள் மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு?
See Answer:
alert-success

44. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு ?
See Answer:
alert-success

45. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாநிலம் எது?
See Answer:
alert-success

46. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு எத்தனை சதவீத எழுத்தறிவு கொண்டுள்ளது?
See Answer:
alert-success

47. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிகக் குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலம் எது?
See Answer:
alert-success

48. இந்தியாவின் மொத்த பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success

49. இந்தியாவின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் ஆகும்?
See Answer:
alert-success

50. 2007-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் காடுகள் பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success


51. இந்தியக் காடுகளின் பரப்பளவு இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம்?
See Answer:
alert-success

52. 2007ன்படி இந்தியாவில் உள்ள அடர்ந்த காடுகளின் பரப்பளவு எவ்வளவு?

See Answer:
alert-success

53. 2007 இன் படி இந்தியாவில் உள்ள ஓரளவு அடர்ந்த காடுகளின் பரப்பளவு எவ்வளவு?
See Answer:
alert-success

54. 2007 இன் படி இந்தியாவில் உள்ள திறந்தவெளி காடுகள் பரப்பளவு என்ன?
See Answer:
alert-success

55. இந்திய நாட்டின் ஹேமடைட் இரும்புத் தாதுவின் இருப்பு எவ்வளவு?
See Answer:
alert-success

56. இந்திய நாட்டின் மேக்னடைட் இரும்புத்தாது இருப்பு எவ்வளவு?
See Answer:
alert-success

57. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக எந்த இடங்களில் கிடைக்கிறது?
See Answer:
alert-success

58. மேக்னடைட் இரும்புத்தாது எங்கு அதிகமாக கிடைக்கிறது?
See Answer:
alert-success

59. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
See Answer:
alert-success

60. இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்கள் ஆகும் ?
See Answer:
alert-success


61. இந்தியாவின் எங்கு உள்ள நிலக்கரி வயல்களில் இருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது?
See Answer:
alert-success

62. அலுமினியம் தயாரிக்க பயன்படும் முக்கியமான தாது எது?

See Answer:
alert-success

63. பாக்சைட் தாது எங்கு அதிக அளவில் காணப்படுகிறது?
See Answer:
alert-success

64. மைக்காதாள் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ள நாடு எது?
See Answer:
alert-success

65. இந்தியாவில் பெக்மடைட் எனப்படும் தாது எங்கு கிடைக்கிறது?
See Answer:
alert-success

66. இந்தியாவின் எந்த பகுதியில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது?
See Answer:
alert-success

67. இந்தியாவில் எங்கு தங்க சுரங்கம் உள்ளது?
See Answer:
alert-success

68. UNECE அறிக்கையின்படி நாடு முழுவதிலும் எத்தனை காரட் வைரங்கள் கிடைக்கின்றன?
See Answer:
alert-success

69. இந்தியாவில் வைரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது?
See Answer:
alert-success

70. இந்தியாவில் புதிதாக எங்கு வைரம் எடுக்கப்படும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success


71. இந்தியாவில் வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

72. கட்டமைப்பு மேம்பாடு எத்தனை வகைப்படும்?

See Answer:
alert-success

73. பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ளடக்கியவை எவை?
See Answer:
alert-success

74. சமூக கட்டமைப்பை உள்ளடக்கியவை எவை?
See Answer:
alert-success

75. சாலைப் போக்குவரத்தில் இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளால் உலகத்தின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்ட நாடாக திகழ்கிறது?
See Answer:
alert-success

76. ஆசியாவின் மிகப்பெரிய இருப்புப்பாதை வழிகள் எங்கு உள்ளது ?
See Answer:
alert-success

77. இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய போக்குவரத்து அமைப்பாக விளங்குகிறது?
See Answer:
alert-success

78. இந்தியாவில் உள்ள இருப்பு பாதையின் நீளம் எவ்வளவு?
See Answer:
alert-success

79. இந்தியாவின் இருப்புப் பாதையில் எத்தனை கிலோமீட்டர் மின் மயமாக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

80. உள்நாட்டு விமான சேவையை வழங்கும் இந்திய நிறுவனம் எது?
See Answer:
alert-success


81. பன்னாட்டு விமான போக்குவரத்தை வழங்கிவரும் இந்திய நிறுவனம் எது?
See Answer:
alert-success

82. இந்திய ரயில்வே முதல் வை-ஃபை வசதியை எங்கு தொடங்கியது?

See Answer:
alert-success

83. இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை எப்போது ஒன்றாக இணைக்கப்பட்டது?
See Answer:
alert-success

84. தேசிய துறைமுக வாரியம் எப்போது உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

85. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

86. மனித வளங்களை மேம்படுத்துவதும் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணை செய்வதுமான அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

87. நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் அமைச்சகம் எது?
See Answer:
alert-success

88. எந்த ஆண்டு கல்வி மத்திய மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பில் வந்தது ?
See Answer:
alert-success

89. இந்திய கல்விமுறை அடிப்படையில் எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

90. இந்திய கல்வி முறையின் அடிப்படை நிலைகள் என்னென்ன?
See Answer:
alert-success


91. வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை சதவீதம் நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது?
See Answer:
alert-success

92. இந்தியாவின் உடல் நலம் எந்த அரசின் பொறுப்பில் வருகிறது?

See Answer:
alert-success

93. மாநிலங்களை பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட உடல் நலம் பேணுதலில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது ?
See Answer:
alert-success

94. வேளாண்மையை அடிப்படை பொருளாதார நடவடிக்கை எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

95. "ஒரு நாடு அதன் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை" எனக் கூறியவர் ?
See Answer:
alert-success

96. "எப்போதும் உபரி நிதி நிலை இருக்கட்டும் சில நேரங்களில் சமநிலை இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது" எனக் கூறியவர் ?
See Answer:
alert-success

97. திருவள்ளுவர் பொது செலவை எந்த மூன்று விடயங்களுக்கு செலவிடுமாறு வலியுறுத்தியுள்ளார் ?
See Answer:
alert-success

98. திருவள்ளுவர் குறிப்பிடும் நலம் பேணும் அரசு என்பதில் எவை இருக்காது எனக் குறிப்பிடுகிறார்?
See Answer:
alert-success

99. "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறியை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது, மேலும் அது பாவமானது"எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

100. "தார்மீக மதிப்புகளை புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது" என கூறியவர்
See Answer:
alert-success


101. கிராமங்களில்தான் இந்தியா வாழ்வதாக கருதியவர் யார்?
See Answer:
alert-success

102. இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என வர்ணித்தவர் யார்?

See Answer:
alert-success

103. "எந்திரங்களின் தீமைகள் குறித்தும் விளக்கப் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் .இயந்திரங்கள் வரம் அல்ல ,மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணரவேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்கவேண்டும் அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விடும்" எனக் கூறியவர் ?
See Answer:
alert-success

104. "தொழில் மையம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு" எனக் கருதியவர்
See Answer:
alert-success

105. "உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ, புற நகரங்களிலோ இல்லை, கிராமங்களில் தான்" என்று சொன்னவர் ?
See Answer:
alert-success

106. "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வது அல்ல மாறாக நோயைத் தருகிறது" எனக் கூறியவர்
See Answer:
alert-success

107. "இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என கூறியவர்?
See Answer:
alert-success

108. பிட்டு படத்தை நம் நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை யாரைச் சேரும் ?
See Answer:
alert-success

109. 1915ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்பேத்கரின் ஆய்வுக்கட்டுரையின் பெயர் என்ன?
See Answer:
alert-success

110. அம்பேத்கரால் முனைவர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையின் பெயர் என்ன?
See Answer:
alert-success


111. 1921ல் "பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கல்" என்ற ஆய்வுக்கட்டுரை யாரால் சமர்ப்பிக்கப்பட்டது?
See Answer:
alert-success

112. எந்த ஆண்டு அம்பேத்கரின் "ரூபாயின் பிரச்சினைகள்" என்ற ஆய்வறிக்கை ஏற்று லண்டன் பொருளாதார பள்ளி D.sc. பட்டம் வழங்கியது?

See Answer:
alert-success

113. அம்பேத்கர் நூலான ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும் என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி எந்த வங்கி கருத்தாக்கம் பெற்றது?
See Answer:
alert-success

114. எந்த ஆண்டு அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள் " எனும் கட்டுரையை எழுதினார்?
See Answer:
alert-success

115. ஜோசப் செல்லதுரை குமரப்பா தமிழ்நாட்டில் எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

116. அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை குமரப்பா எப்போது தோற்றுவித்தார்?
See Answer:
alert-success

117. குமரப்பா சிறையிலிருந்த போது என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
See Answer:
alert-success

118. பச்சை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?
See Answer:
alert-success

119. குமரப்பாவை பச்சை காந்தி என அழைத்தவர் யார்?
See Answer:
alert-success

120. V.K.R.V ராவ் யாருடைய மாணவர்?
See Answer:
alert-success


121. "முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்" என்பது யாருடைய ஆய்வுக்கட்டுரை?
See Answer:
alert-success

122. "இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு?" என்ற புத்தகம் யாரால் எப்போது எழுதப்பட்டது?

See Answer:
alert-success

123. "முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு ,வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு"என்ற புத்தகம் யாரால் எப்போது எழுதப்பட்டது?
See Answer:
alert-success

124. V.K.R.V ராவ் உருவாக்கிய தேசிய அளவிலான 3 ஆராய்ச்சி நிறுவனங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

125. "வறுமை மற்றும் பஞ்சம்: உரிமம் மற்றும் இழப்பு பற்றிய ஓர் கட்டுரை"என்ற புத்தகம் யாரால் எப்போது எழுதப்பட்டது?
See Answer:
alert-success

126. "மூலதன செறிவு நுட்ப முறையில்,உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம்" என எந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ?
See Answer:
alert-success

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை