1. அரசியலமைப்பில் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் பகுதி எது?
See Answer:
alert-success

2. இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசு நிர்வாகம் பற்றி குறிப்பிடும் சட்டப் பிரிவுகள் எவை?

See Answer:
alert-success

3. மத்திய அரசு எத்தனை அங்கங்களை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

4. மத்திய அரசின் அங்கங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

5. மத்திய நிர்வாகம் எவற்றையும் உள்ளடக்கியது?
See Answer:
alert-success

6. மத்திய சட்டமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

7. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர்?
See Answer:
alert-success

8. பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார் ?
See Answer:
alert-success

9. இந்தியாவின் முதல் குடிமகன் என அறியப்படுபவர் யார்?
See Answer:
alert-success

10. முப்படைகளின் தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்?
See Answer:
alert-success


11. நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு ?
See Answer:
alert-success

12. எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்?

See Answer:
alert-success

13. குடியரசுத் தலைவராக தேர்தலில் போட்டியிடுவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்?
See Answer:
alert-success

14. குடியரசுத் தலைவரின் இல்லம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

ராஷ்டிரபதி பவன் எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

16. குடியரசுத் தலைவருக்கு புதுடெல்லியில் உள்ள இல்லத்தை தவிர வேறு எங்கு இல்லங்கள் உள்ளன?
See Answer:
alert-success

17. குடியரசுத் தலைவர் எந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
See Answer:
alert-success

18. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுமம் யாரை உள்ளடக்கியது?
See Answer:
alert-success

19. குடியரசுத் தலைவருக்கு யார் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பார்?
See Answer:
alert-success

20. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?
See Answer:
alert-success


21. எந்த இந்திய அரசமைப்பு சட்ட பிரிவின் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் கூறுகிறது?
See Answer:
alert-success

22. இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பதவி வகித்த வருடங்களை குறிப்பிடுக: திரு. ராஜேந்திர பிரசாத்-

See Answer:
alert-success

23. திரு.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் -
See Answer:
alert-success

24. திரு.ஜாகீர் உசேன்-
See Answer:
alert-success

25. திரு.வி வி கிரி -
See Answer:
alert-success

26. திரு.பக்ருதீன் அலி அகமது -
See Answer:
alert-success

27. திரு.நீலம் சஞ்சீவி ரெட்டி-
See Answer:
alert-success

28. திரு.கியானி ஜெயில் சிங்
See Answer:
alert-success

29. திரு. சங்கர் தயாள் சர்மா-
See Answer:
alert-success

30. திரு கே ஆர் நாராயணன் -
See Answer:
alert-success


31. திரு அ.ப.ஜ. அப்துல் கலாம்-
See Answer:
alert-success

32. திருமதி பிரதீபா பாட்டில் -

See Answer:
alert-success

33. திரு.பிரணாப் முகர்ஜி-
See Answer:
alert-success

34. திரு ராம் நாத் கோவிந்த்
See Answer:
alert-success

35. பிரதம் அமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிப்பவர் யார் ?
See Answer:
alert-success

36. குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார் ?
See Answer:
alert-success

37. குடியரசுத் தலைவர் யாரையெல்லாம் நியமனம் செய்கிறார்?
See Answer:
alert-success

38. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
See Answer:
alert-success

39. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை யார் உரையாற்றி துவக்கி வைக்கிறார்?
See Answer:
alert-success

40. ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் யாருடைய உரையுடன் தொடங்குகிறது?
See Answer:
alert-success


41. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு எத்தனை முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்?
See Answer:
alert-success

42. யாருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டம் ஆகின்றன?

See Answer:
alert-success

43. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையும் யார் முடிவுக்குக் கொண்டுவரலாம்?
See Answer:
alert-success

44. மக்களவையின் பதவிக்காலம் எவ்வளவு?
See Answer:
alert-success

45. மக்களவையின் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
See Answer:
alert-success

46. கலை இலக்கியம் அறிவியல் விளையாட்டு மற்றும் சமூக பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் எத்தனை நபர்களை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்?
See Answer:
alert-success

47. ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை மக்களவையில் குடியரசுத்தலைவர் நியமிக்கலாம்?
See Answer:
alert-success

48. மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை யாருடைய அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதியமைச்சர் மக்களவையில் சமர்ப்பிப்பார் ?
See Answer:
alert-success

49. இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய அவசரகால நிதியை யாரிடம் அளித்துள்ளது?
See Answer:
alert-success

50. நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை குறைக்கவும் ஒத்தி வைக்கவும் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்பின்படி எந்த சட்டப் பிரிவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success


51. மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு வழங்கியுள்ளது ?
See Answer:
alert-success

52. வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய பெயராலேயே நடைபெறுகின்றன?

See Answer:
alert-success

53. நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசமைப்பு சட்டம் யாருக்கு வழங்கியுள்ளது?
See Answer:
alert-success

54. தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கும் சட்டப்பிரிவு என்ன?
See Answer:
alert-success

55. மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கும் சட்டப்பிரிவு என்ன?
See Answer:
alert-success

56. இந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை காணப்படும் போது அறிவிக்கப்படும் நிதி நெருக்கடி நிலையின் சட்டப்பிரிவு என்ன?
See Answer:
alert-success

57. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

58. குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி துறப்பு கடிதத்தை யாரிடம் வழங்க வேண்டும்?
See Answer:
alert-success

59. எந்த சட்டப் பிரிவின்படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் ?
See Answer:
alert-success

60. எந்த சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்துக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ?
See Answer:
alert-success


61. இந்திய சட்டப்பிரிவு 63 இன்படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவி எது?
See Answer:
alert-success

62. துணை குடியரசுத் தலைவருக்கான வயது தகுதி எவ்வளவு ?

See Answer:
alert-success

63. எந்த சட்டப் பிரிவின்படி துணை குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
See Answer:
alert-success

64. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் யார் குடியரசுத்தலைவரின் பணிகளை செயலாற்றுவார்கள்?
See Answer:
alert-success

65. எந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம் இதயத்துல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்?
See Answer:
alert-success

66. துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவர குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னரே துணை குடியரசுத் தலைவருக்கு அறிவிப்பு வழங்கப்படவேண்டும்?
See Answer:
alert-success

67. மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்பவர் யார் ?
See Answer:
alert-success

68. குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது துணை குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக எவ்வளவு காலத்திற்கு குடியரசுத்தலைவரின் பணிகளை கவனிப்பார்?
See Answer:
alert-success

69. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவின்படி துணை குடியரசுத்தலைவர் வாக்களிக்கலாம் ( casting vote)?
See Answer:
alert-success

70. எந்த இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு உதவிடவும் அறிவுரை வழங்கவும் பிரதமரை அமைச்சரவை தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவை குழு இருக்கும் என குறிப்பிடுகிறது?
See Answer:
alert-success


71. இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவி யானது எந்த அரசியல் அமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
See Answer:
alert-success

72. அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?

See Answer:
alert-success

73. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களையும் பணிகளையும் தீர்மானிப்பார்கள்?
See Answer:
alert-success

74. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சராகும்பட்சத்தில் அவர் எத்தனை காலத்துக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
See Answer:
alert-success

75. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்தமாக யாருக்கு பொறுப்புடையவர்கள்?
See Answer:
alert-success

76. இந்திய பிரதமர்களின் காலங்களை குறிப்பிடுகிறார் திரு.ஜவகர்லால் நேரு-
See Answer:
alert-success

77. திரு லால் பகதூர் சாஸ்திரி
See Answer:
alert-success

78. திருமதி இந்திரா காந்தி
See Answer:
alert-success

79. திரு மொரார்ஜி தேசாய்
See Answer:
alert-success

80. திரு சரண்சிங்
See Answer:
alert-success


81. திருமதி இந்திரா காந்தி
See Answer:
alert-success

82. திரு ராஜீவ் காந்தி

See Answer:
alert-success

83. திரு வி பி சிங்
See Answer:
alert-success

84. திரு சந்திரசேகர்
See Answer:
alert-success

85. திரு பி வி நரசிம்ம ராவ்
See Answer:
alert-success

86. திரு அடல் பிகாரி வாஜ்பாய்
See Answer:
alert-success

87. திரு.டி தேவகவுடா
See Answer:
alert-success

88. திரு.ஐ. கே குஜ்ரால்
See Answer:
alert-success

89. திரு அடல் பிகாரி வாஜ்பாய்
See Answer:
alert-success

90. திரு மன்மோகன் சிங்
See Answer:
alert-success


91. திரு நரேந்திர மோடி
See Answer:
alert-success

92. அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு பிரதமரின் கடமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது?

See Answer:
alert-success

93. அமைச்சரவை கூட்டத்தின் தேதி நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்பவர் யார்?
See Answer:
alert-success

94. அமைச்சரவையின் தலைவர் யார் ?
See Answer:
alert-success

95. குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுபவர் யார் ?
See Answer:
alert-success

96. நாட்டின் உண்மையான தலைவர் யார் ?
See Answer:
alert-success

97. நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளர் யார்?
See Answer:
alert-success

98. காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்பவர் யார்?
See Answer:
alert-success

99. ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவீதம் மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென இந்திய அரசமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது ?
See Answer:
alert-success

100. மத்திய அமைச்சர்கள் எத்தனை தர நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
See Answer:
alert-success


101. மத்திய அமைச்சர்களின் வகைகள் என்னென்ன?
See Answer:
alert-success

102. நிர்வாகத்தின் மையக்கருத்தை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பிற்கு என்ன பெயர்?

See Answer:
alert-success

103. இந்திய நாடாளுமன்ற அமைப்பு உள்ளடக்கம் ஆயுட்காலம் அலுவலர்கள் செயல்முறைகள் சிறப்பு சலுகைகள் அதிகாரங்கள் பற்றி எந்த இந்திய அரசமைப்பு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

104. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

105. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்று பகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success

106. மாநிலங்களவை எத்தனை உறுப்பினரை கொண்டது?
See Answer:
alert-success

107. மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
See Answer:
alert-success

108. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்?
See Answer:
alert-success

109. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
See Answer:
alert-success

110. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
See Answer:
alert-success


111. எத்தனை மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத்தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தை தீர்த்து வைக்கிறார் ?
See Answer:
alert-success

112. மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறவும் அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது?

See Answer:
alert-success

113. எங்கு மட்டுமே நிதி மசோதா வினை அறிமுகப்படுத்த முடியும் ?
See Answer:
alert-success

114. எத்தனை நாட்களுக்குள் நிதி மசோதா வினை மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவேண்டும்?
See Answer:
alert-success

115. மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
See Answer:
alert-success

116. தற்சமயம் மக்களவை எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

117. மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது குறைவுடையவராய் இருத்தல் கூடாது?
See Answer:
alert-success

118. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த அவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும் ?
See Answer:
alert-success

119. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
See Answer:
alert-success

120. தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
See Answer:
alert-success


121. மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் யார்?
See Answer:
alert-success

122. சபாநாயகர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

See Answer:
alert-success

123. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார் ?
See Answer:
alert-success

124. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
See Answer:
alert-success

125. எந்த ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது?
See Answer:
alert-success

126. பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
See Answer:
alert-success

127. மழைக்கால கூட்டத்தொடர் அல்லது பருவ கால கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
See Answer:
alert-success

128. குளிர்கால கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
See Answer:
alert-success

129. சட்டம் இயற்றுதல் ,நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளை போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள் சர்வதேச உறவுகள், உள்நாட்டு கொள்கைகள் போன்றவற்றை விவாதித்தல் யாருடைய பணி?
See Answer:
alert-success

130. குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்,உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஆகியோரை அரசமைப்பு சட்ட விதிகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது எது?
See Answer:
alert-success


131. இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்கிறது?
See Answer:
alert-success

132. நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்?

See Answer:
alert-success

133. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்?
See Answer:
alert-success

134. இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை யாருக்கு உண்டு?
See Answer:
alert-success

135. இந்திய அரசமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் யார்?
See Answer:
alert-success

136. புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் எப்போது துவங்கப்பட்டது ?
See Answer:
alert-success

137. தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளை கொண்டு இருந்தது?
See Answer:
alert-success

138. தற்சமயம் உச்ச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

139. இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
See Answer:
alert-success

140. உச்ச நீதிமன்ற நீதிபதியாக எத்தனை ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்?
See Answer:
alert-success


141. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவியில் நீடிப்பர் ?
See Answer:
alert-success

142. யாருடைய ஒப்புதலின் மூலம் இந்திய தலைமை நீதிபதியின் முடிவின்படி இந்தியாவின் எந்த இடத்திலும் உச்சநீதிமன்றத்தின் அமர்வு அமைக்கப்படலாம் ?

See Answer:
alert-success

143. ஒரு சட்டத்தினை அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தின் பெயர் என்ன ?
See Answer:
alert-success


Post a Comment

புதியது பழையவை