1. அதிர்வடையும் பொருட்கள் என்ன வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது?
See Answer: alert-success


2. அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது இதற்கு பெயர் என்ன?
See Answer: alert-success


3. அதிர்வுறும் பொருட்கள் உருவாக்கும் ஒலி பரவ என்ன ஊடகங்கள் தேவை?
See Answer: alert-success


4. ஒலி அலைகள் ______களாகும்.
See Answer: alert-success


5. ஒலி அலைகளின் திசைவேகம் எந்த பண்பை பொறுத்து அமையும்?
See Answer: alert-success


6. ஒரு ஊடகத்தில் ஒலி அலை பரவும் திசையிலேயே துகள்கள் அதிர்வுற்றால் அதற்கு என்ன பெயர்?
See Answer: alert-success


7. ஒவ்வொரு ஒலி மூலக்கூறும் அதன் மையப்பகுதியில் இருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் எது உருவாகிறது?
See Answer: alert-success


8. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது அதிக அழுத்தம் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


9. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


10. செவியுணர் ஒலி அலைகளின் அதிர்வெண்கள் என்ன?
See Answer: alert-success


11. 20Hzஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


12. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வுகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer: alert-success


13. கொசு, நாய் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் எவ்வளவு அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைக் கேட்க இயலும்?
See Answer: alert-success


14. ஒலி அலைகளின் அலை நீளம் எவ்வளவு?
See Answer: alert-success


15. ஒளி அலைகளின் அலை நீளம் எவ்வளவு?
See Answer: alert-success


16. ஒலி அலைகள் எந்த திசை வேகத்தில் பரவும்
See Answer: alert-success


17. ஒளி அலைகள் எந்த திசை வேகத்தில் பரவும்?
See Answer: alert-success


18. திசைவேகத்தின் அலகு என்ன ?
See Answer: alert-success


19. ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலை கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


20. ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


21. ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer: alert-success


22. அலை திசைவேகத்தின் சூத்திரம் என்ன?
See Answer: alert-success


23. திடப் பொருட்களில் வழியாக ஒலி அலை செல்லும் போது ஒலியின் திசை வேகம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன?
See Answer: alert-success


24. ஒலி அலை பரவும் ஊடகங்களை பொறுத்து வரிசைப்படுத்துக?
See Answer: alert-success


25. திடப் பொருள்களின் வழியாக ஒலி செல்லும் போது எது ஒலியின் திசைவேகத்தை பாதிக்கிறது?
See Answer: alert-success


26. ஒலியின் திசைவேகமானது மீட்சி குணத்தின் அடிப்படையில் எவ்வாறு அமையும்?
See Answer: alert-success


27. அடர்த்தி அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் என்னவாகும்?
See Answer: alert-success


28. ஒலியின் திசைவேகம் வாயுக்களில்‌ எதைப் பொறுத்து அமையும் ?
See Answer: alert-success


29. வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் என்னவாகும்?
See Answer: alert-success


30. வாயுக்களின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம் என்னவாகும் ?
See Answer: alert-success


31. ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்க்கும் திசை வேகமானது எவ்வளவு அதிகரிக்கிறது?
See Answer: alert-success


32. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒலியின் திசைவேகம் என்னவாகும் ?
See Answer: alert-success


33. திடப்பொருள் ஊடகமான தாமிரத்தில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
See Answer: alert-success


34. திடப்பொருள் ஊடகமான இரும்பில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
See Answer: alert-success


35. திடப்பொருள் ஊடகமான அலுமினியத்தில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
See Answer: alert-success


36. திரவ ஊடகமான மண்ணெண்ணெயில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
See Answer: alert-success


37. திரவ ஊடகமான நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
See Answer: alert-success


38. திரவ ஊடகமான கடல் நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
See Answer: alert-success


39. காற்று ஊடகத்தில் 0°C வெப்ப நிலையில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
See Answer: alert-success


40. காற்று ஊடகத்தில் 20°C வெப்ப நிலையில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
See Answer: alert-success


41. எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகம் ஆனது 0°C உள்ளதைவிட இரட்டிப்பாகும்?
See Answer: alert-success


42. இரண்டாம் ஊடகத்தை நோக்கி செல்லும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


43. இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பிவரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


44. எதிரொளிப்பு விதிகளின்படி இவை ஒரே தளத்தில் அமையும் ?
See Answer: alert-success


45. எதிரொளிப்பு விதிகளின்படி எவை சமமாக இருக்கும்?
See Answer: alert-success


46. எதிரொளிப்பு தளத்தை நோக்கி செல்லும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


47. எதிரொளிப்பு தளத்தில் பட்டு மீண்டு திரும்பி வரும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer: alert-success


48. எதிரொலிப்பு தளத்துக்கு செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer: alert-success


49. கோல்கொண்டா கோட்டை எங்கு அமைந்துள்ளது?
See Answer: alert-success


50. கோல்கொண்டா கோட்டையில் உள்ள கைத்தட்டு அறையின் சிறப்பம்சத்திற்கு காரணம் என்ன?
See Answer: alert-success


51. ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது எவ்வாறு பரவும்?
See Answer: alert-success


52. ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் திசை வேகம் அதிகரித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


53. ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் திசை வேகம் குறையுமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer: alert-success


54. ஒலி அலைகள் எந்த பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ குறைவதோ இல்லை?
See Answer: alert-success


55. ஒலி அலைகள் எந்த பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது?
See Answer: alert-success


56. பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி எந்த வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்?
See Answer: alert-success


57. மிகவும் புகழ்பெற்ற மெதுவாக பேசும் கூடம் எங்கு அமைந்துள்ளது?
See Answer: alert-success


58. ஒலி அலைகள் சுவர்கள் மேற்கூரைகள் மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
See Answer: alert-success


59. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது நமது காதுகளில் எத்தனை வினாடிகளுக்கு நிலைத்திருக்கும்?
See Answer: alert-success


60. மனிதர்களால் இரண்டு ஒலிகளைக் கேட்க வேண்டுமானால் இரண்டு ஒலிகளுக்கும் இடையே கால இடைவெளி குறைந்தபட்சம் எத்தனை வினாடிகள் இருக்க வேண்டும்?
See Answer: alert-success


61. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்ச தொலைவானது காற்றின் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் எத்தனை பகுதியாக இருக்க வேண்டும்?
See Answer: alert-success


62. ஒலியின் திசைவேகம் காற்றில் 344மீவி^-1எனக் கருதினால் எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு எவ்வளவு?
See Answer: alert-success


63. எதிரொலி தத்துவம் எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
See Answer: alert-success


64. கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணிற்கும், ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்கும் இடையே வேறுபாடு உள்ளதை கண்டறிந்தவர் யார்?
See Answer: alert-success


65. டாப்ளர் விளைவை கண்டறிந்தவர் யார்?
See Answer: alert-success


66. ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையேயானத் தொலைவு குறையும் போது தோற்ற அதிர்வெண்ணானது, உண்மையான அதிர்வெண்ணைவிட எவ்வாறு அமையும்?
See Answer: alert-success


67. தோற்ற அதிர்வெண் n' க்கான சமன்பாடு என்ன?
See Answer: alert-success


68. வாகனம்ஒன்றின் வேகத்தை அளவிடுதல் எந்த விளைவின் பயன்பாடு?
See Answer: alert-success


69. RADAR-விரிவாக்கம் என்ன?
See Answer: alert-success


70. SONAR-விரிவாக்கம் என்ன?
See Answer: alert-success


71. டாப்ளர் விளைவு எவற்றில் பயன்படுகிறது?
See Answer: alert-success


3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை