1. தமக்குத் தெரிந்த கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?
See Answer:
alert-success

2. முதலில் மனிதர்கள் தம் எண்ணங்களை எவற்றின் மூலமாக பிறருக்கு தெரிவிக்க முயன்றனர்?
See Answer:
alert-success

3. எவை மனிதர்களை வேறுபட்டு ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின?
See Answer:
alert-success

4. உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் என்ன அடிப்படையில் மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

5. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
See Answer:
alert-success

6. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

7. இந்தியாவில் பேசப்படும் மொழி குடும்பங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

8. திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்
See Answer:
alert-success

9. திராவிடம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பிறந்ததாக மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
See Answer:
alert-success

10. தமிழ் தமிழா தமிலா டிரமிலா ட்ரமிலா த்ராவிடா திராவிடா என மொழி மாற்றத்தை விளக்கியவர் யார்
See Answer:
alert-success

11. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்
See Answer:
alert-success

12. எந்த ஆண்டில் பேராசிரியர்கள் பாப் ராஸ்க் கிரிம் முதலானோரால் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன?
See Answer:
alert-success

13. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்து இவை தனி ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என முதன் முதலில் கூறியவர் யார்
See Answer:
alert-success

14. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?
See Answer:
alert-success

15. தென்னிந்திய மொழிகளோடு மால்தோ,தோடா,கோண்டி முதலான மொழிகளில் ஆராய்ச்சி செய்து தமிழியன் என பெயரிட்டவர் யார்?
See Answer:
alert-success

16. ஆரிய மொழிகளில் இருந்து தமிழியன் மொழிகள் மாறுபட்டவை என்று கருதியவர்கள் யார்?
See Answer:
alert-success

17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

18. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எப்போது எழுதினார்?
See Answer:
alert-success

19. திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்கும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டவர் யார் ?
See Answer:
alert-success

20. திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

21. திராவிட மொழிக்குடும்பம் நில அடிப்படையில் என்னென்ன பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

22. தென் திராவிட மொழிகள் என்னென்ன?
See Answer:
alert-success

23. நடுத்திராவிட மொழிகள் என்னென்ன?
See Answer:
alert-success

24. வடதிராவிட மொழிகள் என்னென்ன?
See Answer:
alert-success

25. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு திராவிட மொழிகள் என்னென்ன?
See Answer:
alert-success

26. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை
See Answer:
alert-success

27. “தமிழ் வடமொழியின் மகள் அன்று;அது தனி குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி ;தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்” என கூறியவர் யார்?
See Answer:
alert-success

28. கீழ்க்கண்டவற்றில் அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது எனக் குறிப்பிடுக: கண்-
See Answer:
alert-success

29. கண்ணு-
See Answer:
alert-success

30. கன்னு-
See Answer:
alert-success

31. ஃகன்-
See Answer:
alert-success

32. கெண்-
See Answer:
alert-success

33. கொண்-
See Answer:
alert-success

34. எண்ணுப் பெயர்களின் திராவிட மொழிகளை குறிப்பிடுக மூன்று-
See Answer:
alert-success

35. மூணு-
See Answer:
alert-success

36. மூடு-
See Answer:
alert-success

37. மூரு-
See Answer:
alert-success

38. மூஜி-
See Answer:
alert-success

39. திராவிட மொழிகளில் உயிர் எழுத்துக்களில் உள்ள எந்த வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்த துணை செய்கின்றன?
See Answer:
alert-success

40. எந்த மொழியில் உயிரற்ற பொருள்களுக்கும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களுக்கும் கூட ஆண் பெண் என்று பாகுபடுத்தப் படுகின்றன ?
See Answer:
alert-success

41. வடமொழியில் கைவிரல்கள் மற்றும் கால் விரல்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

42. எந்த மொழியில் திணை பால் எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?
See Answer:
alert-success

43. தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணம் நூல் எது?
See Answer:
alert-success

44. கன்னட மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
See Answer:
alert-success

45. கவிராஜ மார்க்கம் நூலின் காலம் என்ன ?
See Answer:
alert-success

46. தெலுங்கு மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
See Answer:
alert-success

47. பாரதம் நூலின் காலம் என்ன?
See Answer:
alert-success

48. ஆந்திரபாஷா பூஷணம் நூலின் காலம் என்ன?
See Answer:
alert-success

49. மலையாள மொழியின் இலக்கிய இலக்கண நூல் எது?
See Answer:
alert-success

50. ராமசரிதம் நூலின் காலம் என்ன?
See Answer:
alert-success

51. லீலாதிலகம் எனும் இலக்கண நூலின் காலம் என்ன?
See Answer:
alert-success

52. இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

53. மரம் என்று சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது
See Answer:
alert-success

54. நூறு என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது
See Answer:
alert-success

55. நீ என்ற சொல்லின் ஒற்றுமை எந்தெந்த திராவிட மொழிகளில் காணப்படுகிறது
See Answer:
alert-success

56. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள் எந்த விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறி இருக்கின்றன?
See Answer:
alert-success

57. எந்த நாடுகளின் பண தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
See Answer:
alert-success

58. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!" என தமிழை வாழ்த்தியவர் யார்?
See Answer:
alert-success

59. "தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே, சித்தர் மரபில் தீதறுக்கும்- புது சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
See Answer:
alert-success

60. "விரலை மடக்கியவன் இசை இல்லை -எழில் வீணையில் என்று சொல்வதுபோல்"-இவ்வரிகளை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

61. "குறைகள் சொல்வதை விட்டு விட்டு புது கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!" வரிகளை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

62. "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என கூறியவர் யார் ?
See Answer:
alert-success

63. ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
See Answer:
alert-success

64. ஈரோடு தமிழன்பன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?
See Answer:
alert-success

65. ஈரோடு தமிழன்பனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் ?
See Answer:
alert-success

66. "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்"- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

67. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"இவ்வரிகளை கூறியவர் யார்?
See Answer:
alert-success

68. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது
See Answer:
alert-success

69. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை ?
See Answer:
alert-success

70. "தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

71. "என்றும் சிந்தாமணியாய் இருந்த உன்னை சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

72. "முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ குற்றம் இலாப் பத்துக் குணம் பெற்றாய்"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

73. "ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய்"இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

74. "ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு ஆன நவரசம்உண் டாயினாய்"இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

75. "அழியா வனப்பு ஒன்று அலது அதிகமுண்டோ ஒழியா வனப்பு எட்டு உடையாய்.."இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

76. "குறம் என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்றும்இனத்தும் உண்டோ"- இவ்வரிகளில் மூன்று இனம் என குறிப்பிடப்படுவது எவை?
See Answer:
alert-success

77. முக்குணங்கள் என குறிப்பிடப்படுவது எது?
See Answer:
alert-success

78. தமிழ்விடு தூது குறிப்பிடப்படும் ஐந்து வண்ணங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

79. இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

80. தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செயல் வகைக்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

81. தமிழ் மொழி பெற்றுள்ள பத்து குணங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

82. தூது சிற்றிலக்கியத்திற்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

83. தூது சிற்றிலக்கியம் என்ன பாவகையால் இயற்றப்படுகிறது?
See Answer:
alert-success

84. தமிழ்விடு தூதுவின் பாட்டுடைத் தலைவன் யார் ?
See Answer:
alert-success

85. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

86. தமிழ் விடுதூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
See Answer:
alert-success

87. தமிழ்விடு தூது எந்த ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது?
See Answer:
alert-success

88. "காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்மீதொளிர் சிந்தாமணியும்…. நீதி ஒளிர் செங்கோலை திருக்குறளை தாங்குதமிழ் நீடு வாழ்க"இவ்வரிகளை எழுதியவர்
See Answer:
alert-success

89. கீழுள்ளவற்றின் தமிழ்ச் சொற்களை குறிப்பிடுக: சாப்ட்வேர்(software)-
See Answer:
alert-success

90. பிரவுசர்(browser)-
See Answer:
alert-success

91. க்ராப்(crop)-
See Answer:
alert-success

92. கர்சர்(cursor)-
See Answer:
alert-success

93. சைபர்ஸ்பேஸ்(cyberspace)-
See Answer:
alert-success

94. சர்வர்(server)-
See Answer:
alert-success

95. போல்டர்(folder)-
See Answer:
alert-success

96. லேப்டாப்(laptop)-
See Answer:
alert-success

97. கீழ்க்கண்டவற்றில் என்ன அளவின் தமிழ் பெயர்களை குறிப்பிடுக? 1/320
See Answer:
alert-success

98. 1/160-
See Answer:
alert-success

99. 3/320-
See Answer:
alert-success

100. 1/80-
See Answer:
alert-success

101. 1/64-
See Answer:
alert-success

102. 1/40-
See Answer:
alert-success

103. 1/32-
See Answer:
alert-success

104. 3/80-
See Answer:
alert-success

105. 3/64-
See Answer:
alert-success

106. 1/20
See Answer:
alert-success

107. 1/16-
See Answer:
alert-success

108. 1/10
See Answer:
alert-success

109. ⅛-
See Answer:
alert-success

110. 3/20
See Answer:
alert-success

111. 3/16
See Answer:
alert-success

112. ⅕-
See Answer:
alert-success

113. தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது எந்த மொழியில் நேவி என ஆகியுள்ளது ?
See Answer:
alert-success

114. எந்த உலகின் தொன்மையான மொழியில் தமிழ் கடல் சார்ந்த சொற்கள் இடம் பெற்றுள்ளன?
See Answer:
alert-success

115. தமிழில் உள்ள பா கிரேக்க மொழியில் எந்த தொன்மையான காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
See Answer:
alert-success

116. தமிழில் உள்ள பா கிரேக்கத்தில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
See Answer:
alert-success

117. வெண்பாவின் ஓசை என்ன?
See Answer:
alert-success

118. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

119. சாப்போ ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
See Answer:
alert-success

120. இலக்கணத் தமிழில் துன்ப சுவையினை எவ்வாறு அழைப்பர்?
See Answer:
alert-success

121. கிரேக்கத்தில் துன்ப சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

122. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?
See Answer:
alert-success

123. எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும் நூல் எந்த மொழியை சார்ந்தது?
See Answer:
alert-success

124. "விறகுநான் வண்டமிழே! உன்னருள் வாய்த்த பிறகு நான் வீணையாய் போனேன்"- இவ்வரிகளை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

125. "ஒருவாய் உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக் கணவாய் வழி வரும் காற்று"-இவ்வரிகளை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

126. கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

127. மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்ற நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

128. மாணவர்களுக்கான தமிழ் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

129. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை