1. ஆங்கிலேயர் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம்?
See Answer:
alert-success

2. வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தை புறக்கணித்தவர் யார்?
See Answer:
alert-success

3. "எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே" எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

4. ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை எப்போது நிறுவினார்
See Answer:
alert-success

5. எந்த ஆண்டு ராஜாராம் மோகன்ராய் "கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்" எனும் கட்டுரையை எழுதினார்?
See Answer:
alert-success

6. எந்த ஆண்டு சதி ஒழிப்புச்சட்டம் இயற்றப்பட்டது
See Answer:
alert-success

7. ராஜா ராம் மோகன் ராய் எங்கு மரணமடைந்தார்
See Answer:
alert-success

8. ராஜா ராம் மோகன் ராய்க்கு பிறகு பிரம்ம சமாஜத்திற்கு புத்துயிர் ஊட்டியவர் யார்
See Answer:
alert-success

9. பிரம்ம சமாஜத்தை 1857 முதல் முன்னெடுத்துச் சென்றவர் யார்
See Answer:
alert-success

10. 1865ல் பிரம்மசமாஜம் எத்தனை கிளைகளைக் கொண்டிருந்தது
See Answer:
alert-success

11. பிரம்ம சமாஜத்தில் இருந்து பிரிந்த இந்திய பிரம்மசமாஜம் யாருடைய தலைமையில் இயங்கியது
See Answer:
alert-success

12. சதாரன் பிரம்ம சமாஜம் என்பது யாருடைய தலைமையில் இயங்கியது
See Answer:
alert-success

13. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாக பிரம்ம சமாஜ நாடகம் எனும் தலைப்பில் நாடகத்தை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

14. தத்துவபோதினி எனும் தமிழ் இதழ் எப்போது தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

15. பிரார்த்தனை சமாஜம் எதனுடைய கிளை அமைப்பாகும்
See Answer:
alert-success

16. பிரார்த்தனை சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

17. பிரார்த்தனை சமாஜம் எங்கு யாரால் நிறுவப்பட்டது
See Answer:
alert-success

18. தேசிய சமூக மாநாடு எனும் அமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

19. ரானடே எந்த ஆண்டு இயற்கை எய்தினார்
See Answer:
alert-success

20. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

21. ஆரிய சமாஜம் யாரால் உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

22. தயானந்த சரஸ்வதியின் காலம் என்ன?
See Answer:
alert-success

23. தயானந்த சரஸ்வதி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
See Answer:
alert-success

24. தயானந்த சரஸ்வதி 1875 இல் எந்த நூலை வெளியிட்டார்
See Answer:
alert-success

25. "வேதங்களை நோக்கி திரும்புக" என அழைப்பு விடுத்தவர் யார்
See Answer:
alert-success

26. கத்ரி எனப்படும் வணிக சமூகம் எந்த மாநிலத்தில் இருந்தது
See Answer:
alert-success

27. இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்ற சுத்தி இயக்கம் யாரால் உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

28. இராமகிருஷ்ண பரமஹம்சர் எங்கு பிறந்தார்
See Answer:
alert-success

29. "அனைத்து மதக் கருத்துகளும் ஒரே இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

30. இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கருத்துக்கள் என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

31. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

32. விவேகானந்தரின் காலம் என்ன?
See Answer:
alert-success

33. நரேந்திர தத்தா தனது பட்டப்படிப்பை எங்கு படித்திருந்தார்?
See Answer:
alert-success

34. உலகச் சமய மாநாடு எங்கு நடைபெற்றது?
See Answer:
alert-success

35. எந்த ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றினார்
See Answer:
alert-success

36. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என குறிக்கப்படுபவர் யார்
See Answer:
alert-success

37. "தனது ஆளுமை திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாக பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமை கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தை பெற்று தந்த முதல் இந்தியர்" என விவேகானந்தரைப் பாராட்டியவர் யார்?
See Answer:
alert-success

38. பிரம்மஞான சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

39. பிரம்ம ஞானசபை யாரால் உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

40. பிரம்ம ஞானசபை எங்கு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

41. பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் அமெரிக்காவிலிருந்து எங்கு மாற்றப்பட்டது
See Answer:
alert-success

42. பிரம்ம ஞான சபையின் தலைமையிடம் எப்போது மாற்றப்பட்டது?
See Answer:
alert-success

43. அன்னிபெசன்ட் எப்போது இந்தியாவிற்கு வந்தார்?
See Answer:
alert-success

44. அயோத்திதாச பண்டிதர் யாருடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார் ?
See Answer:
alert-success

45. சத்திய சோதக் சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

46. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர் யார்
See Answer:
alert-success

47. ஜோதிபா பூலே எந்த ஆண்டு பிறந்தார்
See Answer:
alert-success

48. ஜோதிபா பூலே எந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்
See Answer:
alert-success

49. மாலி என்றால் என்ன பொருள்?
See Answer:
alert-success

50. சத்திய சோதக் சமாஜம் என்பதன் பொருள் என்ன
See Answer:
alert-success

51. "மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும்" என கூறியவர் யார்?
See Answer:
alert-success

52. ஜோதிபா பூலே எழுதிய முக்கிய நூல் எது?
See Answer:
alert-success

53. திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக் கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும் மடி கூறியவர் யார்?
See Answer:
alert-success

54. எந்த ஆண்டு புனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் ஜோதிபா பூலே தொடங்கினார்?
See Answer:
alert-success

55. பண்டித ரமாபாய் காலம் என்ன?
See Answer:
alert-success

56. ரமாபாய் சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு என்னென்ன பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன?
See Answer:
alert-success

57. பண்டித ரமாபாய் ரானடே, பண்டார்கர் உதவியோடு என்ன அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

58. பண்டித ரமாபாய் ரானடே, பண்டார்கர் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக என்ன அமைப்பை தொடங்கினார்?
See Answer:
alert-success

59. சாரதா சதன் என்பதன் பொருள் என்ன
See Answer:
alert-success

60. பண்டித ரமாபாய் 'முக்தி சதன்' எனும் அமைப்பை எங்கு நிறுவினார்?
See Answer:
alert-success

61. முக்தி சதன் என்பதன் பொருள் என்ன
See Answer:
alert-success

62. ஸ்ரீநாராயணகுரு தொடங்கிய இயக்கம் எது?
See Answer:
alert-success

63. ஸ்ரீநாராயணகுரு கேரளத்தின் எந்த சமூகத்தை சேர்ந்தவர்?
See Answer:
alert-success

64. கேரளாவில் ஈழவர்கள் சமூகம் கேரளமக்கள் தொகையில் தனிப் பெரும் பான்மையாக எத்தனை விழுக்காடு உள்ளனர்?
See Answer:
alert-success

65. ஸ்ரீ நாராயண குரு எந்த ஆண்டு ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கினார்?
See Answer:
alert-success

66. அலிகார் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

67. அலிகார் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

68. சையது அகமது கானின் முற்போக்கான சமூக கருத்துக்கள் அவருடைய எந்த பத்திரிக்கையில் மூலம் பரப்பப்பட்டது?
See Answer:
alert-success

69. சையது அகமது கான் அறிவியல் கழகம் என்னும் அமைப்பை எப்போது ஏற்படுத்தினார் ?
See Answer:
alert-success

70. சையது அகமது கான் 1864ல் எங்கு நவீன பள்ளி ஒன்றை நிறுவினார்?
See Answer:
alert-success

71. சையது அகமது கான் எந்த ஆண்டு அலிகரில் ஒரு நவீன முகமதிய பள்ளியை தொடங்கினார்?
See Answer:
alert-success

72. அலிகர் நவீன முகமதியப் பள்ளி எப்போது முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிப் பெற்றது?
See Answer:
alert-success

73. எந்த ஆண்டு சையது அகமது கான் ஆங்கிலேய கீழை தேயவிய கல்வி மாநாட்டை தொடங்கினார்?
See Answer:
alert-success

74. அகமதியா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

75. அகமதியா இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

76. தியோபந்த் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

77. தியோபந்த் இயக்கம் நிறுவன வடிவம் பெற்று யாரால் முஸ்லிம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

78. எந்த ஆண்டு தியோபந்த்ல் இறையியல் கல்லூரி தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

79. நட்வத்-அல்-உலாமா இயக்கம் எப்போது உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

80. நட்வத்-அல்-உலாமா இயக்கம் எங்கு யாரால் நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

81. பிரங்கிமஹால் எங்கு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

82. எந்த ஆண்டு ரக்னுமய் மத்யஸ்னன் சபா தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

83. ரக்னுமய் மத்யஸ்னன் சபா தனது கருத்துக்களை வெளியிட எந்த செய்தித்தாள் தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

84. ராஸ்ட்-கோப்தார் என்பதன் பொருள் என்ன
See Answer:
alert-success

85. சிங் சபா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

86. சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் எது?
See Answer:
alert-success

87. எந்த ஆண்டு சீக்கிய குருத்வாரா சட்டம் இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

88. எந்த ஆண்டு சீக்கிய குருத்வாரா சட்டம் திருத்தப்பட்டது?
See Answer:
alert-success

89. ஸ்ரீ வைகுண்ட சாமிகள் காலம் என்ன?
See Answer:
alert-success

90. ஸ்ரீ வைகுண்ட சாமி எங்கு பிறந்தார்
See Answer:
alert-success

91. ஸ்ரீ வைகுண்ட சாமிகளின் இயற்பெயர் என்ன ?
See Answer:
alert-success

92. ஸ்ரீ வைகுண்ட சாமிகள் பின்பற்றிய நடைமுறைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

93. ஸ்ரீ வைகுண்ட சாமிகள் போதனைகள் என்னவாக தொகுக்கப்பட்டுள்ளது
See Answer:
alert-success

94. ஸ்ரீ வைகுண்ட சாமிகள் உருவாக்கிய உணவு கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

95. இராமலிங்க அடிகளின் காலம் என்ன
See Answer:
alert-success

96. இராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்
See Answer:
alert-success

97. இராமலிங்க அடிகள் சத்திய தருமசாலை எங்கு நிறுவினார்
See Answer:
alert-success

98. இராமலிங்க அடிகள் பாடல்கள் தொகுக்கப்பட்டு என்ன பெயரில் வெளியிடப்பட்டது?
See Answer:
alert-success

99. திருவருட்பா எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
See Answer:
alert-success

100. எந்தாண்டு சீவகசிந்தாமணி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது?
See Answer:
alert-success

101. எந்த ஆண்டு மணிமேகலை பதிப்பிட்டு வெளியிடப்பட்டது?
See Answer:
alert-success

102. அயோத்திதாச பண்டிதரின் காலம் என்ன?
See Answer:
alert-success

103. "ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

104. அயோத்திதாச பண்டிதர் எந்த ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் வாராந்திர பத்திரிகை ஒன்றை தொடங்கினார்?
See Answer:
alert-success

105. வில்லியம் கேரி,ஜான் தாமஸ் இந்த ஆண்டு சமயப் பரப்பு நிறுவனத்தை தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர்?
See Answer:
alert-success

106. செராம்பூர் மிஷன் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

107. முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப் பணியாளர்கள் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை