1. ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்த முக்கிய போர் எது
See Answer:
alert-success

2. அவத்தை ஷா ஆலம் வசம் மீண்டும் ஒப்படைத்த ஆங்கிலேய ஆளுநர் யார்
See Answer:
alert-success

3. கடமை வரி வசூலிப்பதும் குடிமக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது யாருடைய கடமை
See Answer:
alert-success

4. ராணுவ செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்கலும் யாருடைய கடமை
See Answer:
alert-success

5. எந்த ஆண்டு வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது
See Answer:
alert-success

6. எந்த ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத் தலைவராக ஆளுநரே இருந்தார்
See Answer:
alert-success

7. எந்தக் கோட்டையில் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவிவகித்தார்
See Answer:
alert-success

8. எந்த சட்டத்தின் மூலம் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்
See Answer:
alert-success

9. கவர்னர் ஜெனரல் எதன் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்
See Answer:
alert-success

10. எந்த ஆண்டு சட்டத்தின் மூலமாக இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது
See Answer:
alert-success

11. விக்டோரியா ராணியின் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது
See Answer:
alert-success

12. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட முதல் வைசிராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்
See Answer:
alert-success

13. எந்த ஆண்டு சட்டத்தின்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குனர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது
See Answer:
alert-success

14. எந்த ஆண்டு சட்டம் ராணுவம் மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாக பிரித்தது
See Answer:
alert-success

15. யார் உருவாக்கிய முறை ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை உருவாக்கியதோடு பயிரிடுவோரை குத்தகை விவசாயிகளாக மாற்றியது
See Answer:
alert-success

16. நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாய் நிர்ணயம் செய்வது என்பது?
See Answer:
alert-success

17. எந்த ஆண்டு வங்காளம் பீகார் ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு சாசுவதம் என்ற வருவாய் நிர்ணயம் நிரந்தரம் ஆக்கப்பட்டது
See Answer:
alert-success

18. நிரந்தர நிலவரி திட்டத்தின் படி செங்கல்பட்டு சேலம் திண்டுக்கல் மாவட்டங்கள் என்னவாக பிரிக்கப்பட்டு அதிக தொகை கேட்போருக்கு வழங்கப்பட்டது
See Answer:
alert-success

19. எந்த ஆண்டில் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
See Answer:
alert-success

20. யாருடைய காலத்தில் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
See Answer:
alert-success

21. மகல்வாரி முறைப்படி நில வருவாய்க்கான ஒப்பந்தம் யாருடன் மேற்கொள்ளப்பட்டது
See Answer:
alert-success

22. மகல்வாரி முறைப்படி நில வரியானது யாரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது
See Answer:
alert-success

23. கிராம குத்தகை முறையில் பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது
See Answer:
alert-success

24. எந்த ஆண்டு இயக்குனர் குழுவில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
See Answer:
alert-success

25. யார் ஆளுநராக இருந்தபோது ரயத்துவாரி முறை உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

26. ரயத் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
See Answer:
alert-success

27. ரய்யா என்ற அரபு வார்த்தையின் பொருள் என்ன
See Answer:
alert-success

28. ரயத் என்ற ஆங்கில சொல்லிற்கு பொருள் என்ன
See Answer:
alert-success

29. தாமஸ் மன்றோ எந்த ஆண்டு மதராஸ் வந்தடைந்தார்
See Answer:
alert-success

30. தாமஸ் மன்றோ எத்தனை வருடங்கள் ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார்
See Answer:
alert-success

31. தாமஸ் மன்றோ எந்த மாவட்டங்களுக்கு ஆட்சியராக பணிபுரிந்தார்
See Answer:
alert-success

32. தாமஸ் மன்றோ எந்த ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார்
See Answer:
alert-success

33. தாமஸ் மன்றோ எத்தனை வருடங்கள் ஆளுநராக பணியாற்றினார்
See Answer:
alert-success

34. எந்த ஆண்டு தாமஸ் மன்றோ ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்
See Answer:
alert-success

35. தாமஸ் மன்றோ எப்போது உயிரிழந்தார்
See Answer:
alert-success

36. தாமஸ் மன்றோ எங்கு உயிரிழந்தார் ?
See Answer:
alert-success

37. தாமஸ் மன்றோ எந்த நோயால் உயிரிழந்தார்
See Answer:
alert-success

38. தாமஸ் மன்றோவின் சிலை எந்த ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது
See Answer:
alert-success

39. இரயத்துவாரியில் எத்தனை ஆண்டுக்களுக்கு ஒருமுறை தீர்வு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது
See Answer:
alert-success

40. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:
alert-success

41. துணைப்படைத் திட்டத்தை கொண்டு வந்த ஆளுநர் யார்
See Answer:
alert-success

42. வாரிசு உரிமை இழப்பு கொள்கை அறிமுகப்படுத்தியவர் யார்
See Answer:
alert-success

43. வாரிசு உரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு எது?
See Answer:
alert-success

44. எந்த ஆண்டு சதாரா வாரிசு உரிமை இழப்பு கொள்கையின்படி இணைத்துக் கொள்ளப்பட்டது
See Answer:
alert-success

45. ஜான்சியின் அரசர் கங்காதரர் ராவ் எப்போது இறந்தார்
See Answer:
alert-success

46. 1853 இல் மறைந்த நாக்பூர் அரசர் யார்
See Answer:
alert-success

47. மராத்தியர்களின் கடைசி பேஷ்வா எப்போது காலமானார்
See Answer:
alert-success

48. 1813ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றவர் யார்
See Answer:
alert-success

49. ஹேஸ்டிங்ஸால் பரிவர்த்தனைகளில் என்ன முகலாய முத்திரை தவிர்க்கப்பட்டது ?
See Answer:
alert-success

50. இந்திய அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனிக்கு இல்லை என்ற கொள்கை முடிவை பின்பற்றியவர் யார்
See Answer:
alert-success

51. மைசூர் அரசில் எந்த ஆண்டு நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக கிளர்ச்சி ஏற்பட்டது
See Answer:
alert-success

52. மைசூர் அரசரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிகாரத்தில் இருந்தும் விடுவித்து மார்க் கப்பன் என்பவரிடம் நிர்வாக பொறுப்பை ஒப்படைத்தவர் யார்
See Answer:
alert-success

53. இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியவர் யார்
See Answer:
alert-success

54. இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்
See Answer:
alert-success

55. வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்தில் இருந்தும் நீதித்துறையில் இருந்தும் பிரித்த கவர்னர் ஜென்ரல் யார்
See Answer:
alert-success

56. நீதித்துறையின் உச்சங்களாக திகழ்ந்த நீதிமன்றங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

57. சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிஜாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் எங்கு அமைய பெற்றிருந்தன
See Answer:
alert-success

58. உச்ச நீதிமன்றங்களில் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டிருந்தன
See Answer:
alert-success

59. பிராந்திய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை ஐரோப்பிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள்
See Answer:
alert-success

60. காரன்வாலிஸ் இன் தலையாய பங்களிப்பானது எது
See Answer:
alert-success

61. ஒவ்வொரு மாவட்டமும் என்னவாக பிரிக்கப்பட்டிருந்தது
See Answer:
alert-success

62. தானாக்கள் என்றால் என்ன ?
See Answer:
alert-success

63. ஒவ்வொரு தானாக்களும் எந்த பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது
See Answer:
alert-success

64. கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் எந்த ஆண்டு ஒரு கல்லூரி துவங்கப்பட்டது
See Answer:
alert-success

65. கம்பெனியின் குடிமை பணியாளர்களுக்கு கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் எத்தனை வருடகால பயிற்சி வழங்கப்பட்டது
See Answer:
alert-success

66. 1806 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கல்லூரி எங்கு துவங்கப்பட்டது
See Answer:
alert-success

67. தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை சென்னையில் உருவாக்கியவர் யார்
See Answer:
alert-success

68. தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரி சென்னையில் எப்போது தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

69. எந்தக் கல்லூரியில் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை எனும் கருத்தாக்கம் எங்கு முதன் முதலில் உருவாக்கப்பட்டது
See Answer:
alert-success

70. யாரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதராசாவை உருவாக்கினார்
See Answer:
alert-success

71. வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரி எந்த ஆண்டு நிறுவப்பட்டது
See Answer:
alert-success

72. வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர் யார்
See Answer:
alert-success

73. எந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டய சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது
See Answer:
alert-success

74. கல்கத்தாவில் எப்போது இந்துக் கல்லூரி தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

75. வங்காள வாராந்திர இதழான சமாச்சார் தர்பன் எந்த ஆண்டு துவங்கப்பட்டது
See Answer:
alert-success

76. இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எந்த ஆண்டின் பட்டய சட்டம் வலியுறுத்தியது
See Answer:
alert-success

77. தக்கர்களை ஒழித்தவர் யார்
See Answer:
alert-success

78. உடன்கட்டை ஏறும் வழக்கமான சதி முறையை ஒழித்தவர் யார்
See Answer:
alert-success

79. சதி ஒழிப்பு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது
See Answer:
alert-success

80. கல்கத்தா மருத்துவக்கல்லூரி எந்த ஆண்டு துவங்கப்பட்டது
See Answer:
alert-success

81. கல்கத்தா மருத்துவக் கல்லூரியை துவங்கியவர் யார்
See Answer:
alert-success

82. எந்த ஆண்டு பம்பாயில் கிராண்ட் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது
See Answer:
alert-success

83. 1847 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தாம்சன் பொறியியல் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

84. 1849ல் பெண்களுக்கான பள்ளி எங்கு தொடங்கப்பட்டது
See Answer:
alert-success

85. ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாக கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டம் என்ன
See Answer:
alert-success

86. கிழக்கிந்திய கம்பெனி மகாராணி எலிசபெத் எந்த ஆண்டு வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது
See Answer:
alert-success

87. எந்த ஆண்டின் பட்டய சட்டம் கடைசியானது
See Answer:
alert-success

88. மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக எந்த ஆண்டு இந்தியா வந்தடைந்தார்
See Answer:
alert-success

89. யாருடைய பரிந்துரையின் பெயரில் ஆங்கில மொழியை பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஆங்கில அரசு ஏற்றுக்கொண்டது
See Answer:
alert-success

90. டல்ஹவுசி எந்த வட கிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநரால் உருவாக்கப்பட்ட தாய்மொழி கல்வி முறைக்கு ஆதரவு கொடுத்தார்
See Answer:
alert-success

91. சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது
See Answer:
alert-success

92. மெக்காலேயின் கொள்கையை மாற்றி தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்த governor-general யார்
See Answer:
alert-success

93. பிண்டாரிகள் போரின் காலகட்டம் என்ன
See Answer:
alert-success

94. 14ஆம் நூற்றாண்டில் இருந்து தில்லிக்கு ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தின் பெயர் என்ன
See Answer:
alert-success

95. தக்கர்களை அழிக்க யாரை வில்லியம் பென்டிங் நியமித்தார்
See Answer:
alert-success

96. 1857ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சிக்கு முன்பு எவ்வளவு தூரம் இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது
See Answer:
alert-success

97. தந்தி போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது
See Answer:
alert-success

98. பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது
See Answer:
alert-success

99. ஹௌராவுக்கும் ராணிகஞ்சிற்கும் இடையே எந்த ஆண்டுகளில் இருப்பு பாதை அமைக்கப்பட்டது
See Answer:
alert-success

100. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது
See Answer:
alert-success

101. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எவற்றுக்கு இடையே அமைக்கப்பட்டது
See Answer:
alert-success

102. எந்த ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது
See Answer:
alert-success

103. கொள்ளிடத்தின் குறுக்கே 1836ல் அணை கட்டியவர் யார்
See Answer:
alert-success

104. ஆர்த்தர் காட்டனால் கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி எந்த ஆண்டு துவக்கப்பட்டது
See Answer:
alert-success

105. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்கள் யார்
See Answer:
alert-success

106. ஜங்கிள் மஹால் என்ற அழைக்கப்பட்ட காடுகள் எந்த பகுதிகளை உள்ளடக்கியிருந்தது
See Answer:
alert-success

107. எந்த ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது
See Answer:
alert-success

108. குற்றப் பழங்குடியினர் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
See Answer:
alert-success

109. "பலவகையிலும் இஸ்லாமியர் ஆட்சி நம்மை விஞ்சுகிறது" என எழுதியவர் யார்?
See Answer:
alert-success

110. "கவலையும் இறப்பும் எங்கும் நிறைந்து சென்னை மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்" என்று கூறியவர் யார்?
See Answer:
alert-success

111. "வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்ததில்லை பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்தியாவின் கங்கை சமவெளி பரப்புகளை வெளுக்க செய்கின்றன என கூறியவர் யார் ?
See Answer:
alert-success

112. ஆர்தர் காட்டன் எந்தெந்த நதிகளில் தடுப்பணைகள் கட்டினார்
See Answer:
alert-success

113. சித்திரவதை சட்டம் எந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது
See Answer:
alert-success

114. "1901 ஆம் ஆண்டில் கணக்கிடும்போது 1860 ஆம் ஆண்டிற்குப் பின் பத்து பெரும் பஞ்சங்களை சுட்டுவதோடு அதனால் ஒன்றரை கோடி மக்கள் இறந்ததாகவும் கூறியவர் யார்?
See Answer:
alert-success

115. எந்த நிகழ்வு தாதாபாய் நவரோஜி தமது வாழ்க்கை முழுக்க இந்திய வறுமை பற்றிய ஆய்வை மேற்கொள்ள வைத்தது
See Answer:
alert-success

116. எந்த ஆண்டு தாது வருஷப் பஞ்சம் சென்னையில் ஏற்பட்டது
See Answer:
alert-success

117. சென்னை மாகாணத்தில் தாது பஞ்சத்தால் எத்தனை மக்கள் இறந்தனர்
See Answer:
alert-success

118. எந்த ஆண்டு இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது
See Answer:
alert-success

119. பாரதி தனது இந்தப் பாடலில் பெண் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக் காட்டியிருக்கிறார்
See Answer:
alert-success

120. "வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேயர் முரண் ஆட்சியும்" என்ற நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

121. "கஜினி முகமதுவின் கொள்ளை 18 முறையோடு நின்றுவிட,பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது " எனக் கூறியவர் யார்
See Answer:
alert-success

10 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை