1. ஜீவா எப்போது மறைந்தார்
See Answer:
alert-success

2. ஜீவாவின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success

3. சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்
See Answer:
alert-success

4. சுந்தர ராமசாமி என்ன புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்
See Answer:
alert-success

5. சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் என்னென்ன
See Answer:
alert-success

6. பசுவய்யா எழுதிய புதினங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

7. பசுவய்யா எந்த புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்?
See Answer:
alert-success

8. ஜீவா பற்றிய காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை எந்த இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
See Answer:
alert-success

9. மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் என்னென்ன
See Answer:
alert-success

10. புரட்சிக்கவியின் கதாநாயகன் கதாநாயகி யார்
See Answer:
alert-success

11. "சாதல் எனில் இருவரும் சாதல் வேண்டும்,தவிரவதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்"வரிகளை கூறியவர் யார்
See Answer:
alert-success

12. "ஒருமனிதன் தேவைக்கே இந்த தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்"இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
alert-success

13. ஒரு மூல மொழி பிரதியின் அர்த்தத்தை அதற்கு இணையான இலக்கு மொழி பிரதியின் வழியாக வெளிப்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

14. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக: அந்நியன்-
See Answer:
alert-success

15. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:உருமாற்றம்-
See Answer:
alert-success

16. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:சொற்கள்-
See Answer:
alert-success

17. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:குட்டி இளவரசன்
See Answer:
alert-success

18. பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:உலக கவிதைகள்
See Answer:
alert-success

19. தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக:love poems from a classical Tamil anthology -
See Answer:
alert-success

20. தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக: hues and hormonies from an ancient land
See Answer:
alert-success

21. புரட்சிக்கவி எந்த நூலை தழுவி எழுதப்பட்டது
See Answer:
alert-success

22. புரட்சிக்கவியின் ஆசிரியர் யார்
See Answer:
alert-success

23. புரட்சிக்கவி எந்த ஆண்டு எழுதப்பட்டது
See Answer:
alert-success

24. பாரதிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன
See Answer:
alert-success

25. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்
See Answer:
alert-success

26. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

27. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்
See Answer:
alert-success

28. பாரதிதாசனுடைய எந்த நூலுக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது
See Answer:
alert-success

29. பாரதிதாசனின், வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது
See Answer:
alert-success

30. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் எங்கு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது
See Answer:
alert-success

31. "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு" எனக் குறிப்பிடுபவர் யார்?
See Answer:
alert-success

32. உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்?
See Answer:
alert-success

33. இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்
See Answer:
alert-success

34. சேரலாதனின் நாடு காத்தற சிறப்பையும் கொடை சிறப்பையும் புகழ்ந்து பாடியவர் யார்?
See Answer:
alert-success

35. குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் எந்த பகுதியில் அமைந்துள்ளது
See Answer:
alert-success

36. "மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:
alert-success

37. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது எந்த திணையின் நோக்கம்?
See Answer:
alert-success

38. உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களை பாடுதல் எந்தத் துறை
See Answer:
alert-success

39. இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்
See Answer:
alert-success

40. இரண்டாம் பத்து பாடியதற்காக குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசு என்ன?
See Answer:
alert-success

41. "வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்குத்தூண் நாட்டுக்கு கோட்டை மதில் நடமாடும் கொடி மரம் நீ!" இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
See Answer:
alert-success

42. தாராபாரதி வழங்கப்பெறும் சிறப்பு பட்டம் என்ன?
See Answer:
alert-success

43. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என மழையைப் பார்த்து பாடியவர் யார்
See Answer:
alert-success

44. "வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்" என கட்டளையிட்டவர் யார் ?
See Answer:
alert-success

45. "தேடுகல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

46. " வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?"- இவ்வரிகளை பாடியவர் யார்
See Answer:
alert-success

47. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே "என கூறியவர் யார்?
See Answer:
alert-success

48. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனக் கூறியவர் யார்
See Answer:
alert-success

49. வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் எனக் கூறியவர் யார்
See Answer:
alert-success

50. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து பொதுவில் நடத்து" என கூறியவர் யார்
See Answer:
alert-success

51. "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

52. "பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்" எனக் கூறும் நூல் எது
See Answer:
alert-success

53. மயிலை சீனி வெங்கடசாமின் காலம் என்ன?
See Answer:
alert-success

54. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய கட்டுரைகள் என்னென்ன
See Answer:
alert-success

55. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

56. மதுரை பல்கலைக்கழகம் மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்த ஆண்டு தமிழ்ப் பேரவைச் செம்மல் எனும் பட்டம் அளித்தது
See Answer:
alert-success

57. "சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

58. "பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ "-இவ்வரிகளை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

59. "எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி" இவ்வரிகளை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

60. ஹைக்கூ என்பதற்கு தமிழில் என்ன பெயர்
See Answer:
alert-success

61. ஜீவா வாழ்க்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

62. சொல்லாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-successPDF Download

You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

புதியது பழையவை