1. ஒரு சமூகத்தின் நாகரீகம் மற்றும் பண்பாட்டு மேன்மையை பிரதிபலிப்பது எது
See Answer:
alert-success
2. பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது
See Answer:
alert-success
3. ராஜராஜன் எந்த நாட்டை வெற்றி கொண்டதை போற்றும் வகையில் கேரளாந்தகன் வாயில் கோபுரம் என பெயரிடப்பட்டுள்ளது
See Answer:
alert-success
4. ராஜராஜன் எந்த ஆண்டு சேர நாட்டை வெற்றி கொண்டார்
See Answer:
alert-success
5. கோயிலின் வாயில்களின் மேலே அமைக்கப்படுவது
See Answer:
alert-success
6. கோயிலின் அகநாழிகையின்மேல் அமைக்கப்படுவது
See Answer:
alert-success
7. அகநாழிகை என அழைக்கப்படுவது எது
See Answer:
alert-success
8. நம் நாட்டிலுள்ள கற்றளி கோயில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது
See Answer:
alert-success
9. இராசராச சோழனால் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் முயன்று தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது
See Answer:
alert-success
10. இராசராச சோழனால் தஞ்சாவூர் பெரிய கோவில் எவ்வாறு பெருமையுடன் அழைக்கப்பட்டது
See Answer:
alert-success
11. தஞ்சை பெரிய கோயிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது
See Answer:
alert-success
12. தஞ்சை பெரிய கோவில் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது
See Answer:
alert-success
13. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல் கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு என்ன பெயர்
See Answer:
alert-success
14. கற்றளி வடிவம் எந்த நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது
See Answer:
alert-success
15. கற்றளி வடிவத்தை உருவாக்கிய பல்லவ மன்னன் யார்
See Answer:
alert-success
16. கற்றளி கோவில் வடிவத்தில் தமிழகத்திலுள்ள கோவில்கள் என்னென்ன?
See Answer:
alert-success
17. முதலாம் ராசராச சோழன் தஞ்சை பெரிய கோவிலை எந்த ஆண்டு கட்டத் தொடங்கினார்
See Answer:
alert-success
18. தஞ்சை பெரிய கோவில் எந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது
See Answer:
alert-success
19. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு எந்த ஆண்டுடன் நிறைவடைந்தது
See Answer:
alert-success
20. எந்த ஆண்டு தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது
See Answer:
alert-success
21. மண்ணால் கட்டி மேலே மரத்தால் சட்டகமிட்ட கோவில் எவை
See Answer:
alert-success
22. சோழன் செங்கணான் எத்தனை கோவில்கள் கட்டி இருப்பதாகக் திருநாவுக்கரசர் கூறுகிறார்
See Answer:
alert-success
23. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்தவர் யார்
See Answer:
alert-success
24. விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்ட அரசன் யார்
See Answer:
alert-success
25. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்ததாக கூறும் கல்வெட்டு எது?
See Answer:
alert-success
26. ராஜராஜனுக்கு பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிய கோவில் எது
See Answer:
alert-success
27. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்
See Answer:
alert-success
28. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:
alert-success
29. " கட்டடக் கலை என்பது உறைந்து போன இசை "என்று கூறியவர் யார்?
See Answer:
alert-success
30. இந்திய கட்டடக் கலைப் பாணியை எத்தனை வகையாகப் பிரித்துக் கூறுவர்
See Answer:
alert-success
31. இந்திய கட்டடக் கலை பாணியில் தஞ்சை கோவில் என்ன கலைப்பாணி ஆகும்?
See Answer:
alert-success
32. தஞ்சை பெரிய கோவிலில் ராசராச சோழன் தான் கட்டினார் என்று கல்வெட்டுகளை ஆராய்ந்து கூறியவர் யார்
See Answer:
alert-success
33. எந்த ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டை ஆய்வுசெய்து இராஜராஜ சோழன் கட்டினார் என்று கூறினார்
See Answer:
alert-success
34. கருவறையின் இரு தளங்களிலும் சுற்றுகூடம் ,சாந்தார நாழிகை பகுதி சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
See Answer:
alert-success
35. எஸ் கே கோவிந்தசாமி எந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்
See Answer:
alert-success
36. சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்து இருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்திற்கு தெரிய படுத்தியவர் யார்
See Answer:
alert-success
37. சுண்ணாம்புக் காரைப்பூச்சின் மீது அந்த ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பத்தின் பெயர் என்ன?
See Answer:
alert-success
38. ஃபிரெஸ்கோ என்பது எந்த மொழி சொல்
See Answer:
alert-success
39. ஃபிரெஸ்கோ என்ற இத்தாலி மொழி சொல்லுக்கு என்ன பொருள்
See Answer:
alert-success
40. ஃபிரெஸ்கோ இவ்வகை ஓவியங்களை எந்தெந்த இடங்களில் காணலாம்
See Answer:
alert-success
41. தஞ்சை கோவிலில் உள்ள பெரிய நந்தியும், மண்டபமும் யாருடைய காலத்தில் கட்டப்பட்டுள்ளது
See Answer:
alert-success
42. தஞ்சை பெரிய கோவிலின் சோழர் காலத்து நந்தி தற்போது எங்கு உள்ளது
See Answer:
alert-success
43. பெரிய கோவிலின் விமானத்தின் மேல் உள்ள கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:
alert-success
44. வெளி கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்கள் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் யார்
See Answer:
alert-success
45. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெரும் மரபு யாருடைய காலத்தில் இருந்து தொடங்கியது
See Answer:
alert-success
46. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிக உயர்ந்த கோபுரத்தை எழுப்பிய அரசு எது
See Answer:
alert-success
47. ராஜராஜனின் பட்டத்து அரசி யார்
See Answer:
alert-success
48. ஒலோகமாதேவி கட்டிய கோவில் எவ்வாறு வழங்கப்படும்
See Answer:
alert-success
49. ஒலோகமாதேவீச்சுரம் எங்கு கட்டப்பட்டுள்ளது
See Answer:
alert-success
50. ஒலோகமாதேவீச்சுரம் கல்வெட்டில் எந்த பெண் அதிகாரியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
See Answer:
alert-success
51. முதலாம் ராசாதிராசன் காலத்தில் பணியாற்றிய பெண் அதிகாரியின் பெயர் என்ன
See Answer:
alert-success
52. கல்வெட்டில் பெண்டு எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது?
See Answer:
alert-success
53. கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்தக் குரலில் பேசிய கவிஞர்
See Answer:
alert-success
54. ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success
55. ஆத்மாநாமின் முக்கியமான கவிதை தொகுப்பின் பெயர் என்ன
See Answer:
alert-success
56. மதுசூதனன் நடத்திய சிற்றிதழ் எது?
See Answer:
alert-success
57. குறவஞ்சி என்பது எந்த வகை இலக்கிய வடிவமாகும்
See Answer:
alert-success
58. குறவஞ்சி எவ்வாறு வழங்கப்படுகிறது
See Answer:
alert-success
59. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக:சிலம்பு-
See Answer:
alert-success
60. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக:பாடகம்-
See Answer:
alert-success
61. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக:காலாழி பீலி-
See Answer:
alert-success
62. குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றியவர் யார்
See Answer:
alert-success
63. குற்றால குறவஞ்சி யாருடைய கவிதை கீரிடம் எனப் போற்றப்பட்டது
See Answer:
alert-success
64. குற்றால குறவஞ்சி யாருடைய விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது
See Answer:
alert-success
65. திரிகூடராசப்பக் கவிராயர் எங்கு பிறந்தார்
See Answer:
alert-success
66. திரிகூடராசப்பக் கவிராயர் வழங்கும் வேறு பெயர் என்ன
See Answer:
alert-success
67. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success
68. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமையைப் பற்றிப்பேசும் செய்யுள் வகை எது?
See Answer:
alert-success
69. திருச்சாழல் வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையை தெரிவிக்கும் வகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்
See Answer:
alert-success
70. "கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை"இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
See Answer:
alert-success
71. சாழல் என்பது யார் விளையாடும் ஒரு விளையாட்டு
See Answer:
alert-success
72. ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும் விளையாட்டு எது
See Answer:
alert-success
73. திருமங்கை ஆழ்வார் தனது எந்த நூலில் திருச்சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்
See Answer:
alert-success
74. திருவாசகத்தை இயற்றியவர் யார்
See Answer:
alert-success
75. திருவாசகம் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது
See Answer:
alert-success
76. திருவாசகத்தில் எத்தனை திருப் பதிகங்கள் உள்ளன
See Answer:
alert-success
77. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அடங்கியுள்ளன
See Answer:
alert-success
78. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன
See Answer:
alert-success
79. திருச்சாழல் எந்த கோவிலில் பாடப்பெற்றது
See Answer:
alert-success
80. திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்
See Answer:
alert-success
81. மாணிக்கவாசகர் எந்த ஊரைச் சேர்ந்தவர்
See Answer:
alert-success
82. மாணிக்கவாசகர் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்
See Answer:
alert-success
83. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் என்னென்ன
See Answer:
alert-success
84. இளையராஜா சிம்பொனி இசை கோலத்தை எந்த இசை குழுவுக்கு அமைத்துக் காட்டினார்
See Answer:
alert-success
85. இளையராஜா எங்கு பிறந்தார்
See Answer:
alert-success
86. இளையராஜாவின் பெற்றோர் யார்
See Answer:
alert-success
87. இளையராஜாவின் இயற்பெயர் என்ன
See Answer:
alert-success
88. இளையராஜா எந்த படத்தின் மூலமாக அறிமுகமானார்
See Answer:
alert-success
89. பஹாடி எந்த இன மக்களின் இசை
See Answer:
alert-success
90. இளையராஜா எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்
See Answer:
alert-success
91. இளையராஜா சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எத்தனை முறை வென்றுள்ளார்
See Answer:
alert-success
92. இளையராஜா எந்தெந்த ஆண்டுகளில் தேசிய விருது வென்றுள்ளார்
See Answer:
alert-success
93. இளையராஜா 2016 ஆம் ஆண்டில் என்ன விருது பெற்றார்?
See Answer:
alert-success
94. இளையராஜா எந்த ஆண்டு தமிழகத்தின் கலைமாமணி விருது பெற்றார்
See Answer:
alert-success
95. இளையராஜா மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது எந்த ஆண்டு பெற்றார்
See Answer:
alert-success
96. இளையராஜா கேரளம் நிஷாகந்தி சங்கீத விருது எந்த ஆண்டு பெற்றார்
See Answer:
alert-success
97. "எப்படி பெயரிடுவேன்"(How to name it) என்பது யாருடைய இசைத்தொகுப்பு
See Answer:
alert-success
98. இளையராஜா எந்த புல்லாங்குழல் இசைக் கலைஞருடன் இணைந்து "காற்றைத் தவிர ஏதுமில்லை" என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார்
See Answer:
alert-success
99. "இந்தியா 24 மணிநேரம்" எனும் ஆவணப் படத்தின் பின்னணி இசையை உருவாக்கியவர் யார்
See Answer:
alert-success
100. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு எந்த இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார் ?
See Answer:
alert-success
101. மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலை எழுதியவர் யார்
See Answer:
alert-success
102. மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை இளையராஜா எந்த மொழியில் வெளியிட்டுள்ளார்
See Answer:
alert-success
103. இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது
See Answer:
alert-success
104. இளையராஜா அரை நாளில் எந்த திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார்
See Answer:
alert-success
105. இளையராஜா எழுதிய நூல்கள் எவை?
See Answer:
alert-success
106. எந்த நூலில் நோதிறம்,பாலையாழ்,காந்தாரம் முதலிய பண்புகள் காணப்படுகின்றன
See Answer:
alert-success
107. காரைக்கால் அம்மையார் சைவத் திருமுறைகளில் எந்தப் பண்னில் பாடியுள்ளார்?
See Answer:
alert-success
108. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன
See Answer:
alert-success
109. தேவாரத்தில் இல்லாது திவ்யபிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் என்னென்ன?
See Answer:
alert-success
110. சாளரப்பாணி என்ற பண் எந்த திருமுறையில் காணப்படுகிறது
See Answer:
alert-success
111. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் எது -
See Answer:
alert-success
112. மஹாத்மா காந்தி எழுதிய பாடலுக்கு இளையராஜா யாரைப் பாடவைத்து இசையை வெளியிட்டார் ?
See Answer:
alert-success
113. ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி எனும் மேற்கத்திய செவ்வியல் வடிவம் இசைக் கோவையை உருவாக்கியவர் யார்
See Answer:
alert-success
114. இளையராஜா சிம்பொனி இசைக் கோவையை எத்தனை நாட்களில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்
See Answer:
alert-success
115. ஏ ஆர் ரஹ்மானுக்கு எந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது
See Answer:
alert-success
116. ஏ ஆர் ரஹ்மானின் தந்தை பெயர் என்ன
See Answer:
alert-success
117. ஏ ஆர் ரஹ்மான் எந்த ஆண்டு தனது முதல் திரைப்படத்திற்கு இசை அமைத்தார்
See Answer:
alert-success
118. ஏ ஆர் ரஹ்மான்எந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்
See Answer:
alert-success
119. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன
See Answer:
alert-success
120. முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பினை பெற்றவர் யார்
See Answer:
alert-success
121. தமிழ் யாப்பிலக்கணத்தில் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை எது
See Answer:
alert-success
122. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்
See Answer:
alert-success
123. ஏ ஆர் ரஹ்மான் என்ன படத்திற்காக கோல்டன் க்ளோப் விருது பெற்றார்
See Answer:
alert-success
124. சங்கரதாஸ் சுவாமிகளின் காலம் என்ன
See Answer:
alert-success
125. சங்கரதாஸ் சுவாமிகள் யாரிடம் தமிழ் அறிவைப் பெற்றார்
See Answer:
alert-success
126. சங்கரதாஸ் சுவாமிகள் தனது எத்தனையாவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்
See Answer:
alert-success
127. சங்கரதாஸ் சுவாமிகள் என்ன நாடக குழுவை உருவாக்கினார்
See Answer:
alert-success
128. எந்த ஆண்டில் சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை எனும் நாடக அமைப்பை உருவாக்கினார்
See Answer:
alert-success
129. சங்கரதாஸ் சுவாமிகளின் சிறப்புப் பெயர் என்ன
See Answer:
alert-success
130. "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க"இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
alert-success
131. "தெண் திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ "இயற்றியவர்
See Answer:
alert-success
Semma anna vera level question
பதிலளிநீக்குகருத்துரையிடுக