1. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

See Answer:

2. பாபர் தன் தந்தையார் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்

See Answer:

3. பாபர் தன் தாய் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்

See Answer:

4. பாபர் செங்கிஸ்கானின் எத்தனையாவது தலைமுறை வாரிசு ஆவார்

See Answer:

5. பாபர் எப்போது பிறந்தார்

See Answer:

6. ஜாகிருதீன் முகமது பாபர் என்றால் பொருள் என்ன

See Answer:

7. பாபர் தன்னுடைய எத்தனையாவது வயதில் பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்

See Answer:

8. பாபர் பர்கானாவிலிருந்து யாரால் துரத்தி அடிக்கப்பட்டார்

See Answer:

9. பாபர் காபூலை எப்போது கைப்பற்றினார்

See Answer:

10. பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி காபூலில் பாபரை சந்தித்தவர்கள் யார் ?

See Answer:

11. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த நகரைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது

See Answer:

12. 1527 இல் பாபர் யாரை தோற்கடித்தார்

See Answer:

13. பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றவராவார்

See Answer:

14. பாபரின் எந்த சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துக்களையும் விலங்குகள் செடிகள் மரங்கள் மலர்கள் கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்

See Answer:

15. உமாயூனின் சகோதரர்கள் யார்

See Answer:

16. சௌசாமற்றும் கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு எது

See Answer:

17. சௌசா மற்றும் கன்னோசி போரில் ஹுமாயூனைத் தோற்கடித்த அரசர் யார்

See Answer:

18. 1555ல் ஹுமாயூனுக்கு டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் உதவியாக இருந்த அரசர் யார்

See Answer:

19. ஷா தாமஸ்ப் எந்த நாட்டு அரசர்

See Answer:

20. ஹூமாயூன் எப்போது இறந்தார்

See Answer:

21. அக்பர் அரசராக முடி சூட்ட பெற்ற பொழுது அவரின் வயது என்ன

See Answer:

22. சூர் வம்சத்தைச் சேர்ந்த எந்த தளபதி 1556 டெல்லியையும் கைப்பற்றிக் கொண்டார் ி

See Answer:

23. பைராம் கான் எங்கு கொல்லப்பட்டார்

See Answer:

24. மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த எந்த ராணியை பாபர் தோற்கடித்தார்

See Answer:

25. அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சாந்த் பீபியின் மீது படையெடுத்தவர் யார்

See Answer:

26. 1568ல்சித்தூரையும் 1569 ராந்தம்பூரையும் அக்பர் யாரை தோற்கடித்து கைப்பற்றினார்

See Answer:

27. 1576 உதய சிங்கின் மகனான யாரை ஹால்டிகாட் போரில் அக்பர் வெற்றி கொண்டார்

See Answer:

28. ராணா பிரதாப் சிங்கின் குதிரை பெயர் என்ன

See Answer:

29. அக்பர் எப்போது இயற்கை எய்தினார்

See Answer:

30. அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது

See Answer:

31. அக்பர் நீக்கிய இரண்டு வரிகள் என்ன

See Answer:

32. சுஃபி துறவியான சலீம் சிஷ்டியும் சீக்கிய குருவான ராம்தாசும் எந்த முகலாய அரசரிடம் அளவில்லா மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர்

See Answer:

33. அமிர்தசரஸில் உள்ள ஹர்மிந்தேர் சாகிப் கருவறை அக்பரால் யாருக்கு வழங்கப்பட்டது

See Answer:

34. அக்பரின் புதிய தலைநகரம் எது

See Answer:

35. அனைத்து மத அறிஞர்களும் விவாதிக்கும் இடமான இபாதத் கானா எங்கு கட்டப்பட்டது

See Answer:

36. அக்பரின் சொந்த நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன

See Answer:

37. அக்பர் ஆதரித்த அறிஞர்கள் யார்

See Answer:

38. அக்பர் ஆதரித்த இசை மேதை யார்

See Answer:

39. அக்பர் ஆதரித்த ஓவியர் யார்

See Answer:

40. ஜஹாங்கிரின் இயற்பெயர் என்ன

See Answer:

41. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன

See Answer:

42. இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியாக யார் ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை தந்தார்

See Answer:

43. ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர்

See Answer:

44. ஷாஜகான் என்பதன் பொருள் என்ன

See Answer:

45. ஷாஜி பான்ஸ்லே யாரிடம் தளபதியாகப் பணியாற்றினார்

See Answer:

46. அவுரங்கசீப்பின் சகோதரர்கள் யார்

See Answer:

47. ஷாஜஹான் தனது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கைதியாக கழித்தார்

See Answer:

48. ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன

See Answer:

49. இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸியா வரியை விதித்த முகலாய அரசர் யார்

See Answer:

50. ஔரங்கசீப்பின் எந்த மகன் ஔரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்ததோடு ராஜபுத்திரர்கள் உடன் சேர்ந்து கொண்டு அவருக்கு இடையூறு விளைவித்தார்

See Answer:

51. இளவரசர் அக்பர் சிவாஜியின் எந்த மகனுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்

See Answer:

52. சிவாஜி தன்னை மராத்திய நாட்டின் பேரரசராக எப்போது அறிவித்தார்

See Answer:

53. சாம்பாஜியை கைது செய்து சித்திரவதை செய்து கொன்றவர் யார்

See Answer:

54. ஔரங்கசீப் தன்னுடைய எத்தனையாவது வயதில் இறந்தார்

See Answer:

55. அவுரங்கசீப் எப்போது இறந்தார்

See Answer:

56. முகலாயப் படைகளின் தலைமை தளபதி மற்றும் நீதி வழங்குபவர் யார்

See Answer:

அரசர்

See Answer:

58. முகலாய அரசின் வருவாய்த்துறை மற்றும் செலவுகள் ஆகியவற்றை கவனித்த அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

59. முகலாய அரசின் ராணுவ துறை அமைச்சர் யார்

See Answer:

60. முகலாய அரசின் மீர்சமான் என்ற அதிகாரியின் பணி என்ன?

See Answer:

61. முகலாய அரசின் தலைமை நீதிபதி அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

62. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

63. பேரரசுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன

See Answer:

64. நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றை நிர்வாகித்த அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

65. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

66. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்த முகலாய அரசர் யார்

See Answer:

67. ஒரு மன்சப்தாரி பராமரிக்க வேண்டிய குதிரைகள் குதிரை வீரர்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்

See Answer:

68. யாருடைய ஆட்சிக் காலத்திற்கு பின் மன்சப்தாரி பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக மாறியது

See Answer:

69. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்

See Answer:

70. ஜப்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது

See Answer:

71. ஜப்தி முறைப்படி பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் எத்தனை பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது

See Answer:

72. யாருடைய காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பட்டது

See Answer:

73. முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை என்ன பெயரிட்டு செயல்படுத்தினார்

See Answer:

74. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரியின் பெயர் என்ன

See Answer:

75. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரிக்கு உதவிய துணைநிலை அதிகாரிகள் யார்?

See Answer:

76. இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார் அவர்களுக்கு தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது

See Answer:

77. வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன

See Answer:

78. அக்பர் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து எந்த மதத்தை உருவாக்கினார்

See Answer:

79. பாரசீகக் கட்டிடக் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்

See Answer:

80. திவான்-இ-காஸ்,திவான்-இ-ஆம்,பஞ்ச் மகால்,ரங் மகால்,சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை யாரால் கட்டப்பட்டது

See Answer:

81. சிக்கந்தாராவில் உள்ள அக்பரின் கல்லறை கட்டட பணிகளை நிறைவு செய்தவர் யார்

See Answer:

82. நூர்ஜஹானின் தந்தையான இம்மத்-உத்-தௌலாவின் கல்லறையை கட்டியவர் யார்

See Answer:

83. யாருடைய காலத்தில் மயிலாசனம் தயாரிக்கப்பட்டது

See Answer:

84. டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது

See Answer:

85. தன் தாயின் அன்பை போற்றும் வகையில் ஔரங்காபாத்தில் கட்டப்பட்ட பீபிகா மக்பாரா என்னும் கல்லறையை கட்டியவர் யார்

See Answer:

86. செங்கோட்டை எவ்வாறு அழைக்கப்படும்

See Answer:

87. செங்கோட்டை எந்த அரசரால் எப்போது கட்டப்பட்டது

See Answer:

5 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை