1. வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது
See Answer:

2. இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன
See Answer:

3. தம்மா என்பது எந்த மொழிச்சொல்
See Answer:

4. சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன
See Answer:

5. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார் ?
See Answer:

6. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்?
See Answer:

7. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத் தூணிலிருந்து பெறப்பட்டத
See Answer:

8. எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்?
See Answer:

9. எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்?
See Answer:

11. நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது?
See Answer:

12. எங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது?
See Answer:

13. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதற்கு பெயர்
See Answer:

14. anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
See Answer:

15. குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன?
See Answer:

16. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
See Answer:

17. ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
See Answer:

18. ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
See Answer:

19. நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்
See Answer:

20. குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்
See Answer:

21. பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்
See Answer:

22. ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்
See Answer:

23. ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்
See Answer:

24. மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லை பயன்படுத்தினார்கள்
See Answer:

தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக1.கீழ்வலை -2.உசிலம்பட்டி -3.குமுதிபதி -4.மாவடைப்பு5.பொறிவரை -
See Answer:

26. மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன ?
See Answer:

27. எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
See Answer:

28. சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
See Answer:

29. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்?
See Answer:

30. அந்த பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர் யார்
See Answer:

31. எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்
See Answer:

32. நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்த
See Answer:

33. சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன
See Answer:

34. எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது?
See Answer:

35. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
See Answer:

36. மெகர்கர் எங்கு அமைந்துள்ளது?
See Answer:

37. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது?
See Answer:

38. சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்?
See Answer:

39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டத
See Answer:

40. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது ?
See Answer:

41. அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
See Answer:

42. தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத
See Answer:

43. முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது
See Answer:

44. நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது
See Answer:

45. இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?
See Answer:

46. கொற்கை பூம்புகார் போன்ற இடங்கள் எங்கு உள்ளன
See Answer:

47. காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன
See Answer:

48. காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன
See Answer:

49. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்
See Answer:

50. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன் பற்றி தெரியாத
See Answer:

51. எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது
See Answer:

52. கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எத
See Answer:

53. குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது?
See Answer:

54. ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊரின் பெயர் என்ன
See Answer:

55. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் உள்ள இடத்தின் பெயர்
See Answer:

அசோகரின் தகவல் குறித்து தொகுத்து வெளிவந்த நூலின் பெயர் என்ன?
This search for India's the Lost EmperorPDF Download

You have to wait 30 seconds.

Download Timer


PDF Download

You have to wait 30 seconds.

Download Timer


PDF Download

You have to wait 30 seconds.

Download Timer

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை