1. அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் யார்

See Answer:

2. படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் எனும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்

See Answer:

3. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர்

See Answer:

4. நாடகத்தை எவ்வாறு கூறுவர்

See Answer:

5. சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்

See Answer:

6. சார்லி சாப்ளின் தன் இளமை வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்

See Answer:

7. தி கிரேட் டிக்டேடர் என்ற சார்லி சாப்ளின் திரைப்படம் எப்போது வெளியானது

See Answer:

8. சார்லி சாப்ளின் உருவாக்கிய படங்கள் என்னென்ன

See Answer:

9. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனத்தின் பெயர் என்ன?

See Answer:

10. எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது

See Answer:

11. சார்லி சாப்ளின் நாடுகடத்தப்பட்ட பின்பு எங்கு குடியேறினார்

See Answer:

12. முதன்முதலாக தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தவர் யார்

See Answer:

13. சாமிக்கண்ணு யாரிடமிருந்து ப்ரொஜெக்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்

See Answer:

14. மூன்று என்ற நூலை எழுதிய நகுலனின் இயற்பெயர் என்ன

See Answer:

15. நகுலன் எங்கு பிறந்தார்

See Answer:

16. நகுலனின் கவிதைகள் சிறு சிறு பகுதிகளாக வெளிவந்துள்ள நூல்களின் பெயர் என்னென்ன?

See Answer:

17. நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

See Answer:

18. யாழின் வகைகளை குறிப்பிடுக: 1.21 நரம்புகளை கொண்டது 2.17 நரம்புகளை கொண்டது 3.16 நரம்புகளை கொண்டது 4.7 நரம்புகளை கொண்டது

See Answer:

19. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் என்னென்ன ?

See Answer:

20. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள்

See Answer:

21. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்

See Answer:

22. "சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்" என குறிப்பிடுபவர்

See Answer:

23. "நகையே அழுகை இளிவரல் மருட்கை…" என இவ்வரிகள் தொடங்கும் நூல் எது

See Answer:

24. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

See Answer:

25. தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்

See Answer:

26. "என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது" என கூறியவர் யார்

See Answer:

27. சிவாஜி கணேசன் பிறந்த ஊர் எது

See Answer:

28. சிவாஜி கணேசனின் இயற்பெயர் என்ன

See Answer:

29. சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்து பொழுது வயது

See Answer:

30. சிவாஜிகணேசனுக்கு சிவாஜிகணேசன் என பெயரிட்டவர் யார்

See Answer:

31. சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் என்னென்ன

See Answer:

32. சாகேதம் கஞ்சன சீதா லங்கா லக்ஷ்மி என்ற மலையாள சரித்திர புராண நாடகங்களை எழுதியவர் யார்

See Answer:

33. சிதம்பர ஸ்மரண என்ற நூல் யாரால் எழுதப்பட்டது

See Answer:

34. சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்

See Answer:

Post a Comment

புதியது பழையவை