1. கணக்கு என்பது

See Answer:

2. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

See Answer:

3. வெள்ளக்கால் சுப்பிரமணியனார் எந்த திண்ணைப் பள்ளியில் படித்தார்

See Answer:

4. ப இராசமாணிக்கனார் யாரிடம் படித்திருக்கிறார்

See Answer:

5. பின்னத்தூர் நாராயணசாமி எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்

See Answer:

6. சோமசுந்தர பாரதியார் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்

See Answer:

7. ந மு வேங்கடசாமி எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்

See Answer:

8. வ.சுப.மாணிக்கம் எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்

See Answer:

9. இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?

See Answer:

10. பள்ளி எனும் சொல் எந்த மதத்தில் இருந்து வந்தது

See Answer:

11. ஊர்தோறும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய மரத்தின் அடியில் இருக்கும் மேடை எவ்வாறு அழைக்கப்படும்

See Answer:

12. உபாத்தியாயர் ஒன்றை சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதற்கு பெயர் என்ன

See Answer:

13. உபாத்தியாயர்க்கு பிரதியாக சில சமயங்களில் இருக்கும் முறையின் பெயர் என்ன

See Answer:

14. எழுத்துக்கள் தெரிவதற்கு சுவடியில் தடவப்படும் மை எவற்றால் ஆனது?

See Answer:

15. "ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்" எனக் கூறும் நூல் எது?

See Answer:

16. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் " எனக் கூறும் நூல் எது?

See Answer:

17. வரி எழுத்தின் உறுப்புகள் என்னென்ன ?

See Answer:

18. கீழ்வாயிலக்கம் மேல்வாயிலக்கம் குழிமாற்று நெல் இலக்கம் முதலிய வாய்ப்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட புத்தகம் எது ?

See Answer:

19. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியை செருகி கட்டுவார்கள் அதற்கு பெயர் என்ன

See Answer:

20. ஆசிரியர்கள் தனித்தனியே ஏடுகளில் தாம் மேல் எழுதி அதைப் போல எழுதி வரச் சொல்வார்கள் அதற்கு பெயர் என்ன?

See Answer:

21. பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருபவனை எவ்வாறு அழைப்பார்கள்? q1

See Answer:

22. மிகச் சிறந்த நூல் பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து நம் கலைத்திறமையை நிலைநாட்டுவார் அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டி இருப்பர் என்று கூறும் நூல் எது

See Answer:

23. " வினாதல் வினாயக விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

See Answer:

24. ஓதற்ப்பிரிவிற்கான கால எல்லை எவ்வளவு

See Answer:

25. எந்த நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு பண்டிதர்கள் படிக்க வந்து சென்றனர்

See Answer:

26. ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சாவூரிலிருந்த யாரிடம் அந்நிய தேசத்து மாணவர்கள் கல்வி கற்று சென்றனர்? 6

See Answer:

27. உ.வே.சாவின் இலக்கிய கட்டுரைகள் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?

See Answer:

28. உ.வே சா பெற்றுள்ள பட்டங்கள் என்னென்ன?

See Answer:

29. உ வே சா எந்தக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்

See Answer:

30. உ.வே.சா விற்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது

See Answer:

31. உ.வே. சாவிற்கு எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

See Answer:

32. உ வே சா நூலகம் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

See Answer:

33. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதற்கு பெயர் என்ன

See Answer:

34. சொற்கள் எதுகை மோனை இயைபு முரண் சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவதற்கு பெயர் என்ன

See Answer:

35. "விண்வேறு ; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

See Answer:

36. துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்

See Answer:

37. சுரதாவின் சிறப்பு பெயர் என்ன

See Answer:

38. சுரதாவின் இயற்பெயர் என்ன

See Answer:

39. சுரதா யாரின் மீது கொண்ட பற்றுதலால் தனது பெயரை மாற்றிக்கொண்டார்

See Answer:

40. சுரதா முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்டு நடத்திய இதழின் பெயர் என்ன

See Answer:

41. சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள் என்னென்ன?

See Answer:

42. சுரதா எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:

43. சுரதா பெற்றுள்ள விருதுகள் என்னென்ன?

See Answer:

44. "சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை"- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

See Answer:

45. இடையீடு என்ற கவிதையை எழுதிய சி மணியின் இயற்பெயர் என்ன ?

See Answer:

46. சி மணி நடத்திய சிற்றிதழின் பெயர் என்ன?

See Answer:

47. சி மணி எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:

48. சி.மணி எந்த நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் 8

See Answer:

49. புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாக பயன்படுத்தியவர் மற்றும் இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?

See Answer:

50. சி.மணி எந்தப் புனைபெயர்களில் எழுதியுள்ளார்

See Answer:

51. சி.மணி பெற்ற விருதுகள் என்னென்ன?

See Answer:

52. "வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…" என தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது ?

See Answer:

53. "அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,வறுந்தலை உலகமும் அன்றே;"இவ்வரிகளை கூறியவர்

See Answer:

54. "எத்திசைச் செலினும்,அத்திசைச் சோறே"இவ்வரிகள் இடம்பெற்ற நூல் ? இயற்றியவர்?

See Answer:

55. "வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி…" என தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்த அரசனைப் பற்றிக் கூறுகிறது?

See Answer:

56. புறநானூற்றின் வேறு பெயர்கள் என்னென்ன ?

See Answer:

57. அதியமானின் அரசவைப் புலவர் யார்?

See Answer:

58. ஔவையார் எந்தெந்த நூல்களில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

See Answer:

59. சாலைப் போக்குவரத்து உதவி எண்?

See Answer:

60. எங்கு எப்போது முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு நடைபெற்றது?

See Answer:

Post a Comment

புதியது பழையவை