HERE THE VIDEO CLASS WITH SHORTCUTS


1. தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையை எழுதியவர் யார் ?

See Answer:

2. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது ?

See Answer:

3. சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் எவை?

See Answer:

4. சங்க இலக்கியத்தில் குடம்பை எனும் சொல் எத்தனை இடங்களில் பயின்று வந்துள்ளது ?

See Answer:

5. குடும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

See Answer:

6. "இரவுக் குறியே இல்லகத்துள்ளும்" எனும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும் இரண்டு வாழிடங்கள் என்னென்ன?

See Answer:

7. சங்க இலக்கியத்தில் வாழிடம் பற்றிய சொற்கள் என்னென்ன?

See Answer:

8. மகளிர் தம்மனை,நும்மனை என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு எந்த பாடலில் காணப்படுகிறது?

See Answer:

9. புறநானூற்றுப் பாடலில் தற்காலிக தங்கும் இடத்தின் பெயர் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளது ?

See Answer:

10. திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் எவ்வாறு வழங்கப் பெற்றுள்ளது?

See Answer:

11. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தொடக்க காலகட்டத்தில் பெயர் என்ன?

See Answer:

12. இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குறியது எனக் கூறும் நூல் எது?

See Answer:

13. சங்க காலத்தில் கண சமூகத்துக்கு யார் தலைமை ஏற்றிருந்தார்?

See Answer:

14. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?

See Answer:

15. "சிறுவர்தாயே பேரிற் பெண்டே"- வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

16. "செம்முது பெண்டின் காதலனஞ்சிறா அன்" -வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

17. "வானரை கூந்தல் முதியோள் சிறுவன்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

18. " முளரி மருங்கின் முதியோள் சிறுவன்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

19. " என் மகள் ஒருத்தியும் பிறர் மகன் ஒருவனும்" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

See Answer:

20. திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எனக் கூறும் நூல் எது?

See Answer:

21. தாய்வழி சொத்துக்கள் பெண்டிருக்கு போய் சேர்ந்தன என்பதை கூறும் நூல் எது?

See Answer:

22. "நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கலிக" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

See Answer:

23. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" வரிகள் இடம் பெற்ற நூல் எது?

See Answer:

24. எந்த நூலில் இடம்பெற்றிருந்த பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது?

See Answer:

25. "மறியிடைப்படுத்த மாண்பினை போல" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

See Answer:

26. கணவன் மனைவி மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை பற்றி எந்த நூலிலுள்ள பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்தப் பாடலின் ஆசிரியர் யார்?

See Answer:

27. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது

See Answer:

28. பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:

29. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் ?

See Answer:

30. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்தவர்?

See Answer:

31. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தமிழில் என்ன தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது ?

See Answer:

32. ஜலாலுதீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்

See Answer:

33. ரூமியின் சூஃபி தத்துவ படைப்பின் பெயரென்ன?

See Answer:

34. மஸ்னவி எத்தனை பாடல்களைக் கொண்டதாக கூறப்படுகிறது

See Answer:

35. ரூமியின் மற்றொரு நூலின் பெயர் என்ன?

See Answer:

36. "யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, சிறியோரை இகழ்தல் இலமே பெரியோரை வியத்தல் இலமே" கூற்றுகளை கூறியவர் யார் ?

See Answer:

37. "காக்கை குருவி எங்கள் ஜாதி" எனக் கூறியவர்?

See Answer:

38. "அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான"-இவ்வரிகளில் அமலன் என்பது யாரை குறிப்பிடுகிறது?

See Answer:

39. "என் உயிர் அனையாய் நீ " என ராமன் யாரை குறிப்பிடுகின்றான்

See Answer:

40. "நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்" இவ்வரிகள் யாருடைய கூற்று?

See Answer:

41. "அன்பு உள,இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்"- இக்கூற்றை ராமன் யாரிடம் கூறினான்?

See Answer:

42. சவரி பிறப்பு நீங்கு படலம் எந்த காண்டத்தில் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது?

See Answer:

43. "....உடுபதி, இரவி ஒத்தார்"-இவ்வரிகளில் உடுபதி ,இரவி என்பதன் பொருள் என்ன?

See Answer:

கம்பராமாயணத்தை இயற்றியவர் ?

See Answer:

45. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் ?

See Answer:

46. கம்பரின் காலம்?

See Answer:

47. கம்பர் இயற்றிய வேறு நூல்கள்?

See Answer:

48. கம்பர் பிறந்த ஊர்

See Answer:

49. உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்?

See Answer:

50. "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" இவ்வரிகளை பாடியவர்

See Answer:

1. பேச்சு வழக்கு சொற்களின் அர்த்தங்களை குறிப்பிடுக? 1.கெராமுனுசு- 2.பிஞ்சை- 3.வாந்தக்கமாக 4.வெள்ளங்காட்டி 5. கடகம்-

See Answer:

52. உரிமைத்தாகம் எனும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

See Answer:

53. பூமணியின் இயற்பெயர்

See Answer:

54. பூமணியின் சிறுகதை தொகுப்புகள் என்னென்ன ?

See Answer:

55. பூமணி எழுதிய புதினங்கள் என்னென்ன?

See Answer:

q16 See Answer:

57. பூமணியின் எந்த நூல் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளது?

See Answer:

Post a Comment

புதியது பழையவை