இயல் 2 

🏆பெருமழைக்காலம்🏆

   🏆பிறகொரு நாள் கோடை 🏆

  🏆நெடுநல்வாடை🏆

      🏆 முதல்கல்🏆

1. உலக புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?

See Answer:

2. பசுமைக்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுபவை எவை

See Answer:

3. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே எனக் கூறியவர்

See Answer:

4. ஐக்கிய நாடுகள் அவை எப்போது எங்கு காலநிலை மாற்றம் பற்றிய பணித் திட்ட பேரவையை உருவாக்கியது ?

See Answer:

5. UNFCCCன் விரிவாக்கம் என்ன

See Answer:

6. எத்தனை நாடுகள் வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கின்றனர்

See Answer:

7. இந்திய வானியல் ஆய்வுத் துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்

See Answer:

8. எத்தனை சதவீதம் உலக மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்

See Answer:

9. தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ எத்தனை நீர் நிலைகள் இருந்தன

See Answer:

10. எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது

See Answer:

11. பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்

See Answer:

12. பிறகொருநாள் கோடை என்ற கவிதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது

See Answer:

13. அய்யப்ப மாதவனின் பிறந்த இடம்

See Answer:

14. அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை குறும்படம் என்ன

See Answer:

15. அய்யப்பமாதவன் எழுதிய நூல்கள்

See Answer:

16. நெடுநல்வாடை என்னும் நூலை எழுதியவர்

See Answer:

17. பழந்தமிழர்கள் எந்த இரு மாதங்களைக் கூதிர்ப்பருவம் என அழைத்தனர்

See Answer:

18. போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு பற்றிய துறை

See Answer:

19. " ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறு புலம் பரப்பி " - இப்பாடல் இடம்பெற்ற நூல்

See Answer:

20. நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் யார்

See Answer:

21. யாருடைய மகன் நக்கீரர் ?

See Answer:

22. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது

See Answer:

23. நெடுநல்வாடை இயற்றப்பட்ட பாவகை

See Answer:

24. முதல் கல் எனும் கதையை எழுதியவர்

See Answer:

25. உத்தம சோழனின் இயற்பெயர்

See Answer:

26. முதல் கல் எனும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

See Answer:

27. உத்தம சோழன் பிறந்த இடம்

See Answer:

28. செல்வராஜ் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன

See Answer:

29. உத்தம சோழன் எழுதிய புதினங்கள் என்னென்ன?

See Answer:

30. உத்தமசோழன் நடத்தி வரும் இதழ் -

See Answer:

கீழ்க்கண்டவற்றுக்கு பொருள் தருக:

31. வையகம் பனிப்ப -

See Answer:

32. வலன் ஏர்பு வளைஇ -

See Answer:

33. பொய்யா வானம் -

See Answer:

34. புதுப்பெயல் -

See Answer:

35. பொழிந்தென -

See Answer:

36. ஆர்கலி -

See Answer:

37. முனைஇய -

See Answer:

38. கொடுங்கோல் கோவலர் -

See Answer:

39. ஏறுடை -

See Answer:

40. இன நிரை -

See Answer:

41. வேறுபுலம் -

See Answer:

42. புலம்பொடு -

See Answer:

43. கலங்கி -

See Answer:

44. கோடல் நீடிதழ்க் கண்ணி -

See Answer:

45. நீரலைக் கலாவ -

See Answer:

46. மெய் -

See Answer:

47. கவுள்புடையூஉ நடுங்க -

See Answer:

மா -

See Answer:

49. மேயல் மறப்ப -

See Answer:

50. மந்தி கூர -

See Answer:

51. கடிய -

See Answer:

52. குன்று குளிர்ப்பன்ன -

See Answer:

53. கூதிர்ப்பானாள் -

See Answer:

Post a Comment

புதியது பழையவை