12  இயல் -01 

            🏆இளந்தமிழே🏆

                   🏆தமிழ்மொழியின்  நடை அழகியல் 🏆

             🏆தன்னேர் இலாத தமிழ்🏆

          🏆தம்பி நெல்லயப்பருக்கு🏆1. கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல குளிர்ப்பொதிகைத் தென்தமிழே சீறி வா வா என தமிழை அழைத்தவர் யார்?

See Answer:

2. இளந்தமிழே எனும் கவிதை இடம் பெற்ற நூல் எது?

See Answer:

3. சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?

See Answer:

4. சிற்பி பாலசுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு மற்றும் நூல்?

See Answer:

5. சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலுக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார் ?

See Answer:

6. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?

See Answer:

7. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய உரைநடை நூல்கள் என்னென்ன ?

See Answer:

8. சிற்பி பாலசுப்ரமணியம் எத்தனை முறை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?

See Answer:

9. தமிழ் மொழியின் நடை அழகியல் என்னும் உரைநடையை எழுதியவர்?

See Answer:

10. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணம் எது?

See Answer:

11. எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதும் நூல்?

See Answer:

12. இலக்கியத்தனம் ஆங்கிலாக்கம் தருக?

See Answer:

13. இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகள் உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டும் நூல்?

See Answer:

14. பா வகைகள் நான்கு எனக் கூறும் நூல்?

See Answer:

15. நான்கு பா வகைகள் என்னென்ன?

See Answer:

16. "அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப" எனக் கூறும் நூல்?

See Answer:

17. "ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி" என கூறும் நூல்?

See Answer:

18. எந்த தொன்மையான மொழியும் எதனில் இருந்து தொடங்குகின்றது?

See Answer:

19. ஒலிபின்னல்- ஆங்கிலாக்கம் தருக?

See Answer:

20. "கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே" எனும் பாடல் இடம் பெற்ற நூல்?

See Answer:

21. மூன்று பேரும் கூடி நின்று எதிர்த்தாலும் பறம்பு நாட்டை உங்களால் வெல்ல முடியாது என மூவேந்தர்களிடம் கூறியவர் யார்?

See Answer:

22. "படாம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக" எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

See Answer:

23. "புணரின் புணராது பொருளே; பொருள் வயின் பிரியின் புணராது புணர்வு" எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

See Answer:

24. "நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை"- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

See Answer:

25. எந்தக் கலியில் காளைகளில் பல இனங்களை காட்டுகின்ற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?

See Answer:

26. எந்தக் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்கள் மற்றும் அதன் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?

See Answer:

27. கிடை என்னும் குறு நாவலை எழுதியவர்?

See Answer:

28. வாசிப்போருடைய உளப்பாடாக ஆங்கிலாக்கம் தருக?

See Answer:

29. மறித்தாக்கம் ஆங்கிலாக்கம் தருக?

See Answer:

30. Poetic inversion என்பதன் தமிழாக்கம் என்ன?

See Answer:

31. நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பற்றி பாடல் பாடியவர்?

See Answer:

32. "இடுகவொன்றோ,சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே"எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது ?

See Answer:

33. திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

See Answer:

34. தி சு நடராசன் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்த இடங்கள்?

See Answer:

35. தி சு நடராசன் எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:

36. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்"- இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

See Answer:

37. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?

See Answer:

38. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் என்னென்ன?

See Answer:

39. வீரசோழியம் நூல் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?

See Answer:

40. வீரசோழியம் நூலை இயற்றியவர்?

See Answer:

41. மாறனலங்காரம் யாருடைய பெயரால் இயற்றப்பட்டது?

See Answer:

42. மாறனலங்காரம் நூலை இயற்றியவர் யார்?

See Answer:

43. தண்டியலங்காரத்தை தழுவி தொகுக்கப்பட்ட நூல்?

See Answer:

44. இலக்கண விளக்கம் நூலை தொகுத்து இயற்றியவர்?

See Answer:

45. தொன்னூல் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?

See Answer:

46. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

See Answer:

47. குவலயானந்தம் நூலின் மூல மொழி மற்றும் ஆசிரியர் யார்?

See Answer:

48. குவலயானந்தம் யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?

See Answer:

49. முத்துவீரியம் என்பது யாரால் இயற்றப்பட்ட நூல்?

See Answer:

50. எந்த நூலைத் தழுவி தண்டியலங்காரம் இயற்றப்பட்டது?

See Answer:

51. காவியதர்சம் எந்த மொழி நூல்?

See Answer:

52. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?

See Answer:

53. தண்டியின் காலம் என்ன?

See Answer:

54. தண்டியலங்காரம் எத்தனை பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது? என்னென்ன?

See Answer:

55. "நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுவதே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும், வேறு வழியில்லை"என கூறியவர்?

See Answer:

56. "தமிழ் தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க" எனக் கூறியவர்?

See Answer:

57. "புதிய புதிய செய்தி புதிய புதிய யோசனை புதிய புதிய உண்மை புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்" என கூறியவர்?

See Answer:

58. "நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்க சிரி" எனக் கூறியவர்?

See Answer:

59. "தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது" எனக் கூறியவர்?

See Answer:

60. "ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்றெழுது" எனக் கூறியவர்?

See Answer:

61. வம்சமணி தீபிகை என்னும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

See Answer:

62. வம்சமணி தீபிகை எனும் நூலை வெளியிட்டவர் யார்?

See Answer:

63. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு யாரால் எப்போது வெளியிடப்பட்டது?

See Answer:

64. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு ஆகியவற்றை பதிப்பித்தவர் யார்?

See Answer:

65. பாரதி நடத்திய எந்த இதழ்களில் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்?

See Answer:

66. நெல்லையப்பர் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணி யாற்றிய இதழ்கள்?

See Answer:

67. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?

See Answer:

68. நெல்லையப்பர் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?

See Answer:

69. பாரதி கடிதங்கள் எனும் நூலை பதிப்பித்தவர்?

See Answer:

70. பாரதி தனது எத்தனையாவது வயதில் கல்விகற்க உதவி வேண்டிய பேரும் அரசருக்கு கவிதைக் கடிதம் எழுதினார்?

See Answer:

71. பாரதி தனது மறைவிற்கு முன்னர் யாருக்குக் கடிதம் எழுதினார்?

See Answer:

Post a Comment

புதியது பழையவை