1. யாருடைய ஆட்சிக்காலத்தில் தேவகிரி தௌலதாபாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
See Answer:

2. சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவானது எப்போது
See Answer:

3. தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றியவர் யார்?
See Answer:

4. பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
See Answer:

5. பாமினி அரசு எப்போது தோற்றுவிக்கப்பட்டது
See Answer:

6. விஜயநகர அரசு எப்போது தோற்றுவிக்கப்பட்டது
See Answer:

7. விஜயநகர அரசை தோற்றுவித்த அரச வம்சம்
See Answer:

8. விஜயநகர அரசை தோற்றுவித்தவர்கள் யார்
See Answer:

9. எந்த நதிக்கரையில் விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது
See Answer:

10. எந்த நூல்கள் விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்டு விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களை தருகின்றன ?
See Answer:

11. கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயக்க முறை பற்றி ஆர்வமூட்ட கூடிய தகவல்களை தரும் நூல் எது?
See Answer:

12. ராயவாசகமு நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது
See Answer:

13. இபன் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்த பயணி
See Answer:

14. அப்துர் ரசாக் எந்த நாட்டுப் பயணி
See Answer:

15. நிகிடின் எந்த நாட்டுப் பயணி
See Answer:

16. டோமிங்கோ பயஸ் எந்த நாட்டு வணிகர்
See Answer:

17. நூனிஸ் எந்த நாட்டுப் பயணி
See Answer:

18. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர் என்ன
See Answer:

19. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:

20. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:

21. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தில் உள்ள உருவங்கள் என்னென்ன
See Answer:

22. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட நாணயத்தில் அரசனுடைய பெயர் எந்த எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தது
See Answer:

23. அலாவுதீன் ஹசன் பாமென்ஷா நிர்வாகத்திற்காக தன் ஆட்சிப் பகுதிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தார்
See Answer:

24. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா நிர்வாகத்திற்காக யாருடைய முறையை பின்பற்றி தன் ஆட்சிப் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்
See Answer:

25. பாமன்ஷா நிர்வாக காரணத்திற்காக பிரித்த பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன
See Answer:

26. பாமன்ஷா நிர்வாக காரணத்திற்காக பிரித்த 4 பகுதிகள் என்னென்ன
See Answer:

27. அலாவுதீன் ஹசன் பாமன்ஷாவின் ஆட்சிக்காலம் என்ன?
See Answer:

28. முதலாம் முகம்மதுவின் ஆட்சி காலம் என்ன?
See Answer:

29. முதலாம் முகமது 1363ல் எதன் மீது படையெடுத்து அதை கைப்பற்றினார்?
See Answer:

30. ஆகாய நீல வண்ணத்தில் உள்ள ரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனம் ஆக இருந்தது என குறிப்பிடும் நூல் எது
See Answer:

31. யார் தன்னுடைய நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என பொறித்துக் கொண்டவர்
See Answer:

32. ஷாநாமா எனும் நூலை எழுதியவர் யார்
See Answer:

33. பாமினி அரச வம்சத்தில் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தியவர் யார்
See Answer:

34. வகில்-உஸ்-சுல்தானா என்ற பதவி
See Answer:

35. வசீர்-குல் என்ற பதவி
See Answer:

36. அமீர்-இ-ஜும்லா என்ற பதவி
See Answer:

37. வசீர்-இ-அஷ்ரப் என்ற பதவி
See Answer:

38. நசீர் என்ற பதவி
See Answer:

39. பேஷ்வா என்ற பதவி
See Answer:

40. கொத்வால் என்ற பதவி
See Answer:

41. சதர்-இ-ஜஹான் என்ற பதவி
See Answer:

42. முதலாம் முகமது எங்கு இரு மசூதிகளை கட்டினார்
See Answer:

43. எப்போது தலைநகரம் குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றப்பட்டது
See Answer:

44. முகமது கவான் எந்த அரசரின் கீழ் சிறந்த அமைச்சராக விளங்கினார்
See Answer:

45. கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்
See Answer:

46. கோல்கொண்டா கோட்டை 1495-1496ல் யாருக்கு ஒரு ஜாகிராக தரப்பட்டது
See Answer:

47. கோல்கொண்டா கோட்டை இருந்த நகரத்தின் பெயர் என்ன
See Answer:

48. கோல்கொண்டா கோட்டை எந்த அரச வம்சத்தின் தலைநகராக இருந்தது
See Answer:

49. எந்த நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த சந்தையாக திகழ்ந்தது
See Answer:

50. கோல்கொண்டா கோட்டை உலகிற்கு வழங்கிய மிகச்சிறந்த வைரம் எது
See Answer:

51. கோல்கொண்டா கோட்டை எத்தனை மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது
See Answer:

52. கோல்கொண்டா கோட்டையின் மிக உயர்ந்த பகுதியின் பெயர் என்ன
See Answer:

53. கோல்கொண்டா கோட்டையில் யாருடைய கல்லறை உள்ளது
See Answer:

54. கோல்கொண்டா கோட்டையின் நுழைவு வாயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:

55. கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய முகலாய மன்னன் யார்
See Answer:

56. கோல்கொண்டா கோட்டை எந்த ஆண்டு மொகலாயர் வசம் சென்றது
See Answer:

57. முகமது கவான் எங்கு ஒரு மதரஸாவை நிறுவினார்
See Answer:

58. முகமது கவான் நிறுவிய நூலகத்தில் எத்தனை கையெழுத்து நூல்கள் இருந்தன
See Answer:

59. பாமினி அரசை நிர்வகிக்க வசதியாக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தவர் யார்
See Answer:

60. எந்த ஆண்டு தலைக்கோட்டை போர் நடைபெற்றது
See Answer:

61. தலைக்கோட்டைப் போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது
See Answer:

62. தலைக்கோட்டை போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ?
See Answer:

63. ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்கள்
See Answer:

64. ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த அரசரிடம் சிலகாலம் பணி செய்தனர்
See Answer:

65. ஹொய்சள அரசர் மூன்றாம் பள்ளாளர் யாரால் கொல்லப்பட்டார்
See Answer:

66. விஜயநகரப் பேரரசின் தொடக்க கால தலைநகர் எங்கு அமைந்திருந்தது?
See Answer:

67. துங்கபத்திரா நதியின் வடகரையில் இருந்த விஜயநகர அரசின் தொடக்ககால தலைநகரம் பின்னர் எங்கு மாற்றப்பட்டது ?
See Answer:

68. விஜயநகர அரசர்கள் எந்த அரசர்களது முத்திரையை தங்களது அரசு முத்திரையாக கொண்டனர்
See Answer:

69. விஜயநகர அரசர்களின் அரச முத்திரை எது
See Answer:

70. கல்வெட்டு சான்றுகளின்படி வித்யாரண்யர் எந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்
See Answer:

71. விஜயநகர அரசு எத்தனை வம்சமாக ஆட்சி செய்தது
See Answer:

72. சங்கம வம்சத்தின் ஆட்சி காலம் என்ன?
See Answer:

73. சாளுவ வம்சத்தின் ஆட்சி காலம் என்ன?
See Answer:

74. துளுவ வம்சத்தின் ஆட்சி காலம் என்ன?
See Answer:

75. ஆரவீடு வம்சத்தின் ஆட்சி காலம் என்ன?
See Answer:

76. யாருடைய ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது விஜயநகர பேரரசிற்கு கவனம் திரும்பியது
See Answer:

77. முதலாம் புக்கர் காலத்தில் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தவர் யார்
See Answer:

78. மதுரை சுல்தானியம் ஆட்சி எப்போது முடிவுக்கு வந்தது
See Answer:

79. மதுரை சுல்தானை கொன்று மதுரை சுல்தான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை யாரைச் சாரும்
See Answer:

80. குமார கம்பணணா தனது எந்த நம்பிக்கைக்குரிய தளபதி உதவியுடன் தொண்டைமண்டல பகுதியை கைப்பற்றினார்
See Answer:

81. மதுரா விஜயம் எனும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது
See Answer:

82. மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்
See Answer:

83. ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி விஜயநகர அரசுக்கும் யாருக்கும் இடையே நடந்தது
See Answer:

84. சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் யார்
See Answer:

85. பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரசாக் யாருடைய காலத்தில் விஜய நகரத்துக்கு வருகை தந்தார்
See Answer:

86. இலங்கை அரசிடமிருந்து கப்பம் பெற்ற விஜயநகர அரசர் யார்
See Answer:

87. சாளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்
See Answer:

88. சாலுவ வம்சம் எப்போது தொடங்கப்பெற்றது
See Answer:

89. சாளுவ நரசிம்மர் எப்போது மரணம் அடைந்தார்
See Answer:

90. துளு வம்ச ஆட்சி எப்போது தொடங்கப் பெற்றது
See Answer:

91. துளுவ வம்ச ஆட்சி யாரால் தொடங்கப்பட்டது
See Answer:

92. உம்மத்தூர் குறுநில மன்னனை தோற்கடித்தவர் யார்
See Answer:

93. கிருஷ்ணதேவராயர் தனது வெற்றி துணை எங்கு நிறுவினார்
See Answer:

94. போர்ச்சுகீசியர்கள் எங்கு கோட்டையை கட்டிக் கொள்ளும் உரிமையைப் பெற்றனர்
See Answer:

95. கிருஷ்ணதேவராயர் காலத்தில் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் யார்
See Answer:

96. கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த தலைசிறந்த புலவர் யார்
See Answer:

97. ஆமுக்த மால்யதா எனும் நூலை இயற்றியவர் யார்
See Answer:

98. நாயக் அல்லது நாயக்ங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் யார்?
See Answer:

99. கிருஷ்ணதேவராயர் இறந்ததற்கு பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்
See Answer:

100. சாளுவ நாயக் என்று அறியப்படுபவர் யார்
See Answer:

101. அச்சுத தேவராயர் எப்போது இறந்தார்
See Answer:

102. போர்ச்சுக்கீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசுக்கு குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தியவர் யார்
See Answer:

103. ஆரவீடு வம்சத்தின் ஆட்சி எப்போது தொடங்கியது
See Answer:

104. ஆரவீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்
See Answer:

105. விஜயநகர அரசு காலத்தில் முதலமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்
See Answer:

106. விஜயநகர அரசு காலத்தில் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்-
See Answer:

107. விஜயநகர அரசு காலத்தில் அரண்மனை பாதுகாவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார்
See Answer:

108. விஜயநகர அரசு காலத்தில் செயலர் / கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார் -
See Answer:

109. விஜயநகர அரசு காலத்தில் தனி உதவியாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார் -
See Answer:

110. விஜயநகர அரசு காலத்தில் செயல் முகவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
See Answer:

111. விஜயநகர காலத்தில் நாடுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டன
See Answer:

112. ராஜ்யாவை ஆள யார் நியமிக்கப்பட்டார்
See Answer:

113. ஒவ்வொரு ராஜ்யாவும் என்ன என்ன சிறிய நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன?
See Answer:

114. விஜயநகர காலத்தில் மிகச் சிறிய நிர்வாக அலகாக இருந்தது
See Answer:

115. நாயக்க எனும் சொல் தெலுங்கு கன்னட பகுதிகளில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது
See Answer:

116. ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:

117. நாயக் கட்டணம் கன்னடத்திலும் தெலுங்கிலும் எவ்வாறு வழங்கப்பட்டது நாயக்தானம்-
See Answer:

118. விஜயநகர அரசு எத்தனை க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது
See Answer:

119. விஜயநகர அரசு 200க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது எனவும், தேவையான நேரத்தில் நாயக்குகள் அரசருக்கு ராணுவ சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என குறிப்பிட்டவர் யார்?
See Answer:

120. நாயக்குகள் எப்போது அரசருக்கு குறிப்பிட்ட அளவு வருவாயை வழங்க வேண்டும்
See Answer:

121. நூனிஸின் கூற்றை எந்த தெலுங்கு நூல் உறுதிப்படுத்துகிறது
See Answer:

122. வனங்களில் வாழும் குலத்தோர் யார்
See Answer:

123. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:

124. வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:

125. வணிக மையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
See Answer:

126. பெரும் நாயக்க அரசுகளின் நூற்றாண்டு என அழைக்கப்படுவது எது
See Answer:

127. ராமநாதபுரம் சிற்றரசு யாரால் துவக்கி வைக்கப்பட்டது
See Answer:

128. ராமேஸ்வரம் கோவில் யாருடைய பாதுகாப்பின் கீழ் இருந்தது
See Answer:

129. உடையான் சேதுபதி என்பதன் பொருள் என்ன
See Answer:

130. புதுக்கோட்டை அரசு எந்த அரசுகளுக்கிடையே இடைப்படு நாடாக இருந்தது
See Answer:

131. வேளாண் அல்லாத பிரிவுகளைச் சார்ந்த யார் வரிகளை பணமாகவே வழங்கினர்
See Answer:

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை