1. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் எது
See Answer:

2. சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது
See Answer:

3. சிந்து நாகரிக பகுதிகளில் புதிய கற்கால கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது எப்பொழுது
See Answer:

4. ஹரப்பா நாகரிகத்தின் படி நிலைகள் என்னென்ன
See Answer:

5. தொடக்க கால ஹரப்பாவின் காலகட்டம் என்ன
See Answer:

6. முதிர்ச்சியடைந்த ஹரப்பாவின் காலகட்டம் என்ன கிமு
See Answer:

7. பிற்கால ஹரப்பாவின் காலகட்டம் என்ன
See Answer:

8. ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை தந்தவர் யார்
See Answer:

9. சார்லஸ் மேசன் ஹரப்பாவிற்கு எப்போது வருகை தந்தார்
See Answer:

10. 1831 இல் அம்ரி என்ற இடத்திற்கு வருகை தந்தவர் யார்
See Answer:

11. எப்போது லாகூரில் இருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைத்தனர்
See Answer:

12. இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர் யார்
See Answer:

13. அலெக்சாண்டர் எந்தெந்த வருடங்களில் ஹரப்பாவை பார்வையிட்டார்
See Answer:

14. ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் யார்
See Answer:

15. 1940-களில் ஹரப்பாவில் ஆய்வுகள் நடத்தியவர் யார்
See Answer:

16. சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆக மொத்தம் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன
See Answer:

17. சிந்து நாகரிகத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது எது
See Answer:

18. சிந்து நாகரிகத்தின் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது
See Answer:

19. சிந்து நாகரீகத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது
See Answer:

20. சிந்து நாகரிகத்தின் தெற்கு எல்லையாக அமைந்துள்ளது
See Answer:

21. ஹரப்பாவின் எந்த படிநிலையில் நகர மையங்கள் தோன்றின
See Answer:

22. ஹரப்பா எங்கு உள்ளது
See Answer:

23. மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம்
See Answer:

24. தோலவிரா அமைந்துள்ள இடம்
See Answer:

25. காலிபங்கன் எங்கு உள்ளது
See Answer:

26. லோத்தல் அமைந்துள்ள இடம்
See Answer:

27. பனவாலி அமைந்துள்ள இடம்
See Answer:

28. ராக்கி கார்க்கி எங்கு உள்ளது
See Answer:

29. சர்கோட்டடா அமைந்துள்ள இடம்
See Answer:

30. வீடுகள் எவற்றால் கட்டப்பட்டிருந்தன
See Answer:

31. கழிவு நீர் வடிகால்கள் எவற்றால் கட்டப்பட்டிருந்தன
See Answer:

32. எது ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
See Answer:

33. பெருங் குளத்தின் எந்த திசையில் படிகட்டுகள் அமைந்திருந்தன
See Answer:

34. பெரும் குளத்தின் சுவர்கள் எதனால் பூச பட்டிருந்தன
See Answer:

35. சிந்து நாகரிக மக்கள் என்ன பயிர் வகைகளை பயிரிட்டார்கள்
See Answer:

36. ஹரப்பா மக்கள் பின்பற்றிய பயிரிடும் முறை என்ன
See Answer:

37. உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது
See Answer:

38. பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவை குறித்து ஆய்வு செய்பவர்கள் யார்
See Answer:

39. ஹரப்பா பண்பாட்டில் காணப்படாத விலங்கு எது
See Answer:

40. ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன
See Answer:

41. ஹரப்பாவின் கைவினை தயாரிப்புகள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
See Answer:

42. ஹரப்பா நாகரிகத்தின் சங்கு உற்பத்தி மையம் எங்கு அமைந்திருந்தது
See Answer:

43. வைடூரியம் உற்பத்தி மையம் எங்கு அமைந்திருந்தது
See Answer:

44. கார்னிலியன் மணி உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்
See Answer:

45. ஸ்டீடைட் (நுரைக்கல்) உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்
See Answer:

46. செம்பு உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்
See Answer:

47. சிந்து நாகரிகத்தின் மட்பாண்டங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் என்னென்ன
See Answer:

48. ஹரப்பா நாகரிகம் எந்த கால நாகரிகம் ஆகும்
See Answer:

49. எந்தக் படிகக்கல்லால் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்
See Answer:

50. ரோரிசெர்ட் படிகக்கல் எங்கு காணப்படுகிறது
See Answer:

51. நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
See Answer:

52. ஹரப்பா மக்களுக்கு எந்த இடத்துடன் நெருக்கமான வணிக தொடர்பு இருந்தது
See Answer:

53. சுமேரிய நாகரீகம் நிலவிய பகுதிகள் என்னென்ன
See Answer:

54. இந்தக் கல்வெட்டு குறிப்புகள் மெசபடோமியா ஹரப்பாவுக்கும் இடையேயான வணிக தொடர்புகளை குறிப்பிடுகின்றன
See Answer:

55. க்யூனிபார்ம் கல்வெட்டு குறிப்புகளில் சிந்து பகுதியைக் குறிக்கும் சொல் எது
See Answer:

56. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
See Answer:

57. ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள் எடைக்கற்கள் தாயக்கட்டைகள் மணிகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன
See Answer:

58. ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவிற்கு ஏற்றுமதியான உலோகங்கள் என்னென்ன
See Answer:

59. ஹரப்பா நாகரிக பகுதிகளில் கிடைக்கும் எந்த உலோகம் மெசபடோமியா உடனிருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்
See Answer:

60. "உங்கள் பறவை ஹஜா பறவையாக அதன் ஒலிஅரண்மனையில் கேட்கட்டும் "என்ற வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன
See Answer:

61. ஹஜா பறவை என்பது எதைக் குறிக்கிறது என சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்?
See Answer:

62. ஹரப்பா நாகரிக பகுதிகளில் இருந்து எந்த வடிவத்திலான எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
See Answer:

63. சிந்து நாகரிகத்தின் எடைக்கற்கள், எடையின் விகிதம் எவ்வாறு பின்பற்றப் பட்டு இருந்தது
See Answer:

64. 16ன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் எவ்வளவு எடை கொண்டதாக உள்ளது
See Answer:

65. இதுவரை சிந்து நாகரிகத்தின் எத்தனை எழுத்து தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
See Answer:

66. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது
See Answer:

67. சிந்து நாகரிகத்தில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் எது
See Answer:

68. தங்கள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பா மக்கள் எந்த திசை நோக்கி இடம்பெயர்ந்ததாக தொல்லியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன
See Answer:

69. புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் கங்கை சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் என்ன பண்பாடு நிலவியது
See Answer:

70. எந்த ஆண்டுவாக்கில் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது
See Answer:

71. இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கல் பகுதிகள் என்னென்ன
See Answer:

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை