1. மனித சமூகத்தின் ஆதிநிலம் எது
See Answer:

2. தமிழ் அகத்திணையியல் மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை எவ்வாறு குறிக்கிறது
See Answer:

3. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு எனும் உரைநடையை எழுதியவர் யார்
See Answer:

4. திராவிடர்களை மலை நில மனிதர்கள் என அழைத்தவர் யார்
See Answer:

5. "சேயோன் மேய மைவரை உலகம்" என உரைக்கும் நூல் எது
See Answer:

6. "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

7. மால் பஹாடியா எனும் இனக்குழு எந்த மாநிலத்தில் உள்ளது
See Answer:

8. மல அரயன் எனும் இனக்குழு எங்கு உள்ளது
See Answer:

9. நெடுமங்காடு- கேரள பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன
See Answer:

10. மல மூத்தன் எனும் இனக்குழு அமைந்துள்ள இடம் எது
See Answer:

11. மல பணிக்கர் எனும் இனக்குழு எங்கு உள்ளது
See Answer:

12. மலயன் இனக்குழு காணப்படும் இடம் எது
See Answer:

13. மல வேடா இனக்குழு உள்ள இடம்
See Answer:

14. தட்சிண கன்னடா மற்றும் கர்நாடக பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன
See Answer:

15. கோட்டா இனக்குழு உள்ள இடம்
See Answer:

16. கொண்டா தோரா இனக்குழு காணப்படும் இடம்
See Answer:

17. கோண்டு,கொய்ட்டெர் இனக்குழு காணப்படும் இடம்
See Answer:

18. பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்
See Answer:

19. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கப் பயன்படும் சொல் எது
See Answer:

20. ஜதாப்பு எனப்படும் திராவிட பழங்குடியினரின் குடியிருப்புகள் காணப்படும் இடம் எது
See Answer:

21. திராவிட சொல்லான மலை என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது
See Answer:

22. எந்த அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மலையத்துவஜ என அழைக்கப்பட்டான்
See Answer:

23. வடமொழியில் மலய என்ற சொல் எங்கு உள்ள மலைகளை குறிக்கிறது
See Answer:

24. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரமானது என குறிக்கப் பயன்படும் சொல் எது
See Answer:

25. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரம் குறைவானது என பொருள்படும் சொல் எது
See Answer:

26. வரை என்ற சொல் எந்தெந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது?
See Answer:

27. நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் வரை என்ற சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
See Answer:

28. திராவிட சொற்கள் பயன்படுத்தப்படும் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தை குறிப்பிடுக: மலை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் என்னென்ன ? 1.உத்தராஞ்சல் 2.ஜார்கண்ட் 3. உத்திரப்பிரதேசம்
See Answer:

29. வரை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாவட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் உள்ளன? 1.வல்ஸட் 2.தாணே 3.காங்க்ரா
See Answer:

30. ஜலந்தர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் ,அஜ்மீர் மாவட்டம் ராஜஸ்தான் மாநிலம் ,உடுப்பி மாவட்டம் கர்நாடக மாநிலம் இவற்றில் பயன்படுத்தப்படும் திராவிட சொல் எது
See Answer:

31. தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் முன்னொட்டாக இடம்பெறுகின்றது
See Answer:

32. தமிழ்நாட்டில் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் பின்னொட்டாக இடம்பெறுகின்றது
See Answer:

33. எந்த மாநிலத்தில் மல் எனும் வேர்ச் சொல் மலை என்று வழங்கப் படுவதற்கு பதிலாக மலா என வழங்கப்படுகிறது
See Answer:

34. மலை என்ற வடிவம் தோணி மலை எனும் இடத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் மாநிலம் எது
See Answer:

35. கர்நாடகத்தில் மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான மலே எத்தனை இடப்பெயர்களில் இடம்பெறுகிறது
See Answer:

36. கேரள மாநிலத்தில் எத்தனை மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன
See Answer:

37. தமிழ் மொழியில் காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பை குறிக்கும் சொல் எது
See Answer:

38. கோட்டை, கோடு ஆகிய தமிழ் சொற்கள் மற்ற மொழிகளில் எவ்வாறு திரிந்து உள்ளன என்பதை குறிப்பிடுக: 1.மலையாளம் - 2.கன்னடம் - 3.தெலுங்கு - 4.துளு - 5.தோடா -
See Answer:

39. இந்தியாவில் கோட்டை என்று முடியும் எத்தனை இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன
See Answer:

40. கோடு என்ற சொல்லின் பொருள் என்னென்ன?
See Answer:

41. KVT Complex என்பவற்றில் இடம்பெற்றுள்ள பழந்தமிழ் ஊர்கள் என்னென்ன
See Answer:

42. திராவிடர்களின் மலை பெருமிதத்தின் சாட்சியாக வடமேற்கு நாடுகளான எவற்றில் நெடுமலைகளோடு பொருந்திப்போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன
See Answer:

43. ஆர் பாலகிருஷ்ணன் எத்தனை ஆண்டுகளாக இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்
See Answer:

44. வடமேற்கு இந்தியாவில் இன்று வரை வழக்கில் உள்ள கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை ஆய்வு உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்
See Answer:

45. ஆர் பாலகிருஷ்ணன் எந்த நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்
See Answer:

46. ஆர் பாலகிருஷ்ணன் எந்த இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் பங்காற்றியிருக்கிறார்
See Answer:

47. 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வை முதல் முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார்
See Answer:

48. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு என்னும் உரைநடை ஆர் பாலகிருஷ்ணனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
See Answer:

49. " அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்"- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

50. சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடி சிந்து யாருடைய தாக்கத்தால் விளைந்தது
See Answer:

51. முதன்முதலில் வண்ண சிந்து பாடியவர் யார்
See Answer:

52. சென்னிகுளம் அண்ணாமலையார் எவ்வாறு அழைக்கப்பட்டார்
See Answer:

53. சென்னிகுளம் அண்ணாமலையார் யாரிடம் அரசவை புலவராக இருந்தார்
See Answer:

54. சென்னிகுளம் அண்ணாமலை யார் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
See Answer:

55. "அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

56. "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்"- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:

57. "அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்"என்னும் குறுந்தொகை பாடல் இயற்றப்பட்ட திணை எது
See Answer:

58. குறுந்தொகை எந்தத் துறை சார்ந்த பாடல்களை உடையது
See Answer:

59. குறுந்தொகை நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன
See Answer:

60. குறுந்தொகை எவ்வாறு சிறப்பித்து உரைக்கப்படுகிறது
See Answer:

61. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது
See Answer:

62. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படும் நூல் எது
See Answer:

63. "உண்டால் அம்ம…"எனத் தொடங்கும் பிறருக்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தை விளக்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது
See Answer:

64. குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்
See Answer:

65. குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்
See Answer:

66. வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் எத்தனை உள்ளன
See Answer:

67. தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது
See Answer:

68. "..இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே.."- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

69. ''தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே"- வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

70. "...பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்.. "-இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:

71. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பொதுவான செய்திகளையும்த் தொகுத்துக் கூறும் திணை
See Answer:

72. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் எந்தத் துறை
See Answer:

"உண்டால் அம்ம இவ்வுலகம்…" எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள திணை எது
See Answer:

74. "உண்டால் அம்ம இவ்வுலகம்…" எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள துறை எது
See Answer:

75. புறநானூற்றை the four hundred songs of war and wisdom an anthology of poems from classical Tamil the purananooru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்
See Answer:

76. ஜி யு போப் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எந்த தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்
See Answer:

77. புறநானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது
See Answer:

78. புறநானூற்றுப் பாடல்கள் எந்த பாவகையால் ஆனது
See Answer:

79. புறநானூறு நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன
See Answer:

80. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எத்தனை பாடல்களை எழுதியுள்ளார்
See Answer:

81. வாடிவாசல் எனும் சிறுகதை இயற்றியவர் யார்
See Answer:

82. "..கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் .."-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:

83. அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை எவ்வாறு அழைக்கப்படும்
See Answer:

84. சி சு செல்லப்பா எந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றி உள்ளார்
See Answer:

85. சி சு செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்
See Answer:

86. சி சு செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் என்னென்ன
See Answer:

87. சி சு செல்லப்பாவின் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது கிடைத்தது
See Answer:

88. தமிழ் பதிப்புலகின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்
See Answer:

89. தமிழ் பதிப்புலகின் தலைமகன் எங்கு பிறந்தார்
See Answer:

90. தமிழ் பதிப்புலகின் தலைமகனின் காலம் என்ன
See Answer:

91. தாமோதரனார் தனது 20வது வயதிலேயே எந்த நூலுக்கு உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்
See Answer:

92. எந்த ஆண்டு தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்து தாமோதரனார் வெளியிட்டார்
See Answer:

93. தாமோதரனார் எழுதிய நூல்கள் என்னென்ன
See Answer:

94. தினவர்த்தமானி என்னும் இதழினை நடத்தியவர் யார்
See Answer:

95. தாமோதரனார் எந்த இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்
See Answer:

96. தாமோதரனார் எந்த கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்
See Answer:

97. தாமோதரனார் பி எல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் எங்கு வழக்கறிஞராக பணியாற்றினார்
See Answer:

98. தாமோதரனார் எந்த ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்
See Answer:PDF Download

You have to wait 30 seconds.

Download Timer

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை