1. உழவு உலகிற்கு அச்சாணி என கூறியவர் யார்

See Answer:

2. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனக் கூறியவர் யார்

See Answer:

3. பனைமரத்தை எத்தனை அடி இடைவெளி விட்டு நடவேண்டும்

See Answer:

4. பனைமரம் பலன் தர எத்தனை ஆண்டுகளாகும்

See Answer:

5. ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது எது

See Answer:

6. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதற்கு பெயர் என்ன

See Answer:

7. வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் யார்

See Answer:

8. "இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் அதேநேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட" எனக் கூறியவர் யார்?

See Answer:

9. "விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்" எனக் கூறியவர் யார்?

See Answer:

10. ஐந்து விவசாய மந்திரங்கள் எனக் கூறப்படுபவை?

See Answer:

11. ஐந்து விவசாய மந்திரங்களை உலகுக்கு சொன்னவர் யார்?

See Answer:

12. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது

See Answer:

13. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூலை எழுதியவர் யார்

See Answer:

14. உளுந்திற்கு ஊடுபயிராக விளைவிப்பது எது

See Answer:

15. உளுந்தின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தனிமம் எது

See Answer:

16. ஏதிலி குருவிகள் எனும் கவிதையை இயற்றியவர் யார்

See Answer:

17. "...போகும் வழியெல்லாம் தூக்கணாங் குருவி கூடுகள் காற்றில் ஆடும் புல் வீடுகள்…" இவ்வரிகளை இயற்றியவர்

See Answer:

18. உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது

See Answer:

19. அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன

See Answer:

20. அழகிய பெரியவன் பிறந்த இடம் எது?

See Answer:

21. அரவிந்தனின் எந்த புதினம் தமிழக அரசின் விருது பெற்றது

See Answer:

22. அழகிய பெரியவன் எந்த ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றார்

See Answer:

23. அழகிய பெரியவனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன

See Answer:

24. அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்புகள் என்னென்ன?

See Answer:

25. அரவிந்தனின் கட்டுரைத் தொகுப்புகள் என்னென்ன

See Answer:

26. வேளாண்மை இலக்கியத்தின் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது ?

See Answer:

27. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவது எந்த சிற்றிலக்கியத்தின் உட்கோள் ஆகும்

See Answer:

28. "... மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்…"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது

See Answer:

29. "...குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்…"இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது

See Answer:

30. "...இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்- முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்.."-இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது

See Answer:

31. திருமலை முருகன் பள்ளு நூலை இயற்றியவர் யார்

See Answer:

32. வடகரை நாடு என அழைக்கப்படுவது

See Answer:

33. தென்கரை நாடு என அழைக்கப்படுவது

See Answer:

34. பள்ளுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன

See Answer:

35. பள்ளு தொல்காப்பியம் குறிப்பிடும் எந்த இலக்கிய வகையைச் சாரும்

See Answer:

36. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் எத்தனை

See Answer:

37. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் எத்தனை

See Answer:

38. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்கருவிகள் எத்தனை

See Answer:

39. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் என்னென்ன?

See Answer:

40. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் என்னென்ன?

See Answer:

41. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் என்னென்ன?

See Answer:

42. கண்காணம் என்பது எந்தத் தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்

See Answer:

43. கங்காணம் என்றால் என்ன?

See Answer:

44. ஒப்பனையை மேற்பார்வை செய்பவரை குறிக்கும் சொல்

See Answer:

45. பண்புளிப் பட்டணம் எங்கு உள்ளது

See Answer:

46. பண்புளிப் பட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:

47. திருமலை முருகன் பள்ளு யாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது

See Answer:

48. திருமலை முருகன் பள்ளுவில் பயின்று வந்துள்ள பா வகைகள் என்னென்ன

See Answer:

49. திருமலை முருகன் பள்ளு இருக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன

See Answer:

50. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியரின் காலம் என்ன

See Answer:

51. "..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்…."இவ்வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

52. "..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்…."இவ்வரிகளை ஐங்குறுநூறு நூலில் பாடியவர் யார்

See Answer:

53. "..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்…."இவ்வரிகள் பாடப்பட்ட திணை எது

See Answer:

54. ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன

See Answer:

55. ஐங்குறுநூறு என்ன பாக்களால் ஆன நூல்

See Answer:

56. ஐங்குறுநூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது

See Answer:

57. குறிஞ்சித்திணை பாடிய புலவர் யார்

See Answer:

58. முல்லைத்திணை பாடிய புலவர் யார்

See Answer:

59. மருதத்திணை பாடிய புலவர்

See Answer:

60. நெய்தல் திணைப் பாடிய புலவர் யார்

See Answer:

61. பாலைத்திணை பாடிய புலவர் யார்

See Answer:

62. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்

See Answer:

63. ஐங்குறு நூலைத் தொகுத்தவர் யார்

See Answer:

64. ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்

See Answer:

65. பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன

See Answer:

66. யானைடாக்டர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்

See Answer:

67. எந்த விலங்கை காட்டின் மூலவர் என அழைக்கின்றனர்

See Answer:

68. நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன?

See Answer:

69. யானைகளில் மூன்று சிற்றினங்கள் என்ன

See Answer:

70. பொதுவாக யானைகள் உயிர்வாழும் ஆண்டு எவ்வளவு

See Answer:

71. "..காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு.." எனும் வரிகள் இடம் பெற்ற நூல்

See Answer:

72. யானை டாக்டர் என அழைக்கப்படுபவர் யார்

See Answer:

73. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது

See Answer:

74. வி கிருஷ்ணமூர்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருது விருதினை எப்போது பெற்றார்

See Answer:

75. தமிழகக் கோவில் யானைகளுக்கு வான புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்?

See Answer:

76. ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்

See Answer:

77. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்னென்ன

See Answer:

78. ஜெயமோகன் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகள் என்னென்ன?

See Answer:

79. யானை டாக்டர் எனும் சிறுகதை எந்த புதினத்தில் இடம்பெற்றுள்ளது

See Answer:

81. தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்

See Answer:

82. ஆபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்

See Answer:

83. ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன

See Answer:

84. ஆபிரகாம் பண்டிதர் எங்கு ஆசிரியராக பணியாற்றினார்

See Answer:

85. ஆபிரகாம் பண்டிதர் மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்

See Answer:

86. ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையில் குடியேறிய பின்னர் மக்கள் அவரை எவ்வாறு அழைக்க தொடங்கினர்

See Answer:

87. ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன

See Answer:

88. ஆபிரகாம் பண்டிதருடைய இசைத் தமிழ் தொண்டின் சிகரம் எனப்படுவது எது

See Answer:

89. ஆபிரகாம் பண்டிதர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்

See Answer:

90. "... மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே ! ஒரு வெள்ளி ஓடம் போல வரும் வெண்ணிலாவே!.."இவ்வரிகளை இயற்றியவர் யார்

See Answer:

PDF Download

You have to wait 30 seconds.

Download Timer

4 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை