1. கலைகளின் உச்சம் எது?

See Answer:

2. "கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை" என்று கூறியவர் யார்?

See Answer:

3. "மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன" என கூறியவர் யார்?

See Answer:

4. மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளவை என்னென்ன?

See Answer:

5. எந்த நிலையில் மொழியானது பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியை போன்று திட நிலையை அடைந்துவிடுகிறது?

See Answer:

6. "உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியில் இருந்து நழுவுவதற்கு தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது" என கூறியவர்?

See Answer:

7. எழுத்து மொழியைக் காட்டிலும் எது உணர்ச்சிக்கு மிக அருகில்?

See Answer:

8. கவிதையின் மொழி அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுபடுகிறது?

See Answer:

9. எந்த மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது?

See Answer:

10. தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு என்பது என்ன?

See Answer:

11. _____என்பது தன்னைத் திறந்து கொள்கின்ற ஒரு செயல்பாடு.

See Answer:

12. கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகர்களுடன் பேசுவதுபோல அமைக்கும் மொழிநடைக்கு பெயர் என்ன?

See Answer:

13. "நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர் யார்?

See Answer:

14. பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உண்டு?

See Answer:

15. யாருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை?

See Answer:

16. யாருடைய பேச்சு எதிராளியை விளித்து பேசுவது போன்றது அன்று?

See Answer:

17. வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

See Answer:

18. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்

See Answer:

19. வால்ட் விட்மன் உடைய எந்த நூல் உலகப் புகழ்பெற்றது

See Answer:

20. தனிமையை சாட்சியாக வைத்து தங்களுக்கு தாங்களே உதடு பிரித்து பேசிக் கொள்ளும் வகை கவிஞர்கள் யார்?

See Answer:

21. ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர்?

See Answer:

22. யாரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ளமுடியும் ?

See Answer:

23. ____என்பது பொருளை பதிவுசெய்வது அன்று நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

See Answer:

24. வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையை பற்றி பேசும் கவிதை வகைகள் யாருடையது?

See Answer:

25. மல்லார்மே எந்த மொழி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?

See Answer:

26. பாப்லோ நெருடா எங்கு பிறந்தவர் ?

See Answer:

27. பாப்லோ நெருடா எந்த நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்?

See Answer:

28. பாப்லோ நெருடா எந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார்?

See Answer:

29. "கவிதை என்பது ஒரு பொருளன்று அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்து விடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு" என கூறியவர் யார் ?

See Answer:

30. தமிழின் கவிதையியல் எனும் நூலை எழுதியவர் யார்?

See Answer:

31. இந்திரனின் இயற்பெயர் என்ன

See Answer:

32. மனோரமா பிஸ்வாஸ் எந்த மொழி கவிஞர்

See Answer:

33. ராஜேந்திரன் மொழிபெயர்த்த மனோரமா பிஸ்வாசின் மொழிபெயர்ப்பு நூலின் பெயர் என்ன?

See Answer:

34. பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக எந்த ஆண்டு ராஜேந்திரன் சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்

See Answer:

35. ராஜேந்திரன் எழுதிய கவிதைத் தொகுப்புகளின் பெயர் என்ன

See Answer:

36. ராஜேந்திரன் இயற்றிய கட்டுரை நூல்களின் பெயர்கள் என்னென்ன

See Answer:

37. இந்திரன் வெளியிட்ட இதழ்கள் என்னென்ன

See Answer:

38. வால்ட் விட்மன் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

See Answer:

39. மல்லார்மே கவிதைகளை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

See Answer:

40. பாப்லோ நெருடா கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

See Answer:

41. மனித இனத்தின் ஆதி அடையாளம் எது

See Answer:

42. "என் அம்மை,ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே"-என தமிழைப் பாடியவர் யார்

See Answer:

43. "வழிவழி நினதடி தொழுதவர்,உழுதவர், விதைத்தவர் ,வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே என தமிழில் பாராட்டியவர் யார்?

See Answer:

44. சு.வில்வரத்தினம் எங்கு பிறந்தார்

See Answer:

45. சு.வில்வரத்தினம் கவிதைகள் மொத்தமாக எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது

See Answer:

46. உயிர்த்தெழும் காலத்துக்காக எப்போது தொகுக்கப்பட்டது

See Answer:

47. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை" என கூறியவர் யார்?

See Answer:

48. "பாயிரம்" என்பதன் பொருள் என்ன?

See Answer:

49. "காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே"-இவ்வரிகளை இயற்றியவர் யார்?

See Answer:

50. நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்க உதவுவது எது

See Answer:

51. தமிழின் முதல் கிடைக்கப்பெற்ற இலக்கண நூல் எது

See Answer:

52. "...ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆயஎண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே…"இவ்வரிகளில் உள்ள ஆக்கியோன்,வழி, எல்லை, நூல் பெயர், யாப்பு, நுதலிய பொருள்,கேட்போர் ,பயன், காலம், களன், காரணம் ஆகியவற்றை குறிப்பிடுக

See Answer:

53. பாயிரத்தின் வேறு பெயர்கள் என்னென்ன?

See Answer:

54. "பாயிரம் பொது ,சிறப்பு என இரு பாற்றே"-வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

See Answer:

55. நூலுக்கு முன் சொல்லப்படுவது

See Answer:

56. ஐந்து பொதுவும் பதினோரு சிறப்பும் ஆகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்து சொல்வது

See Answer:

57. நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்து சொல்வது

See Answer:

58. நூலுக்கு முகம்போல் முற்பட்டிருப்பது

See Answer:

59. நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது

See Answer:

60. நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை தந்து சொல்வது

See Answer:

61. பாயிரம் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன

See Answer:

62. நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை எனும் ஐந்தும் கூறுவது

See Answer:

63. எந்த ஆண்டு முதன்முதலில் நன்னூல் பதிப்பிக்கப்பட்டது

See Answer:

64. சிறப்புப்பாயிரம் எத்தனை செய்திகளை தெரிவிக்கிறது

See Answer:

65. நன்னூல் எந்த நூலை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும்

See Answer:

66. நன்னூல் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

See Answer:

67. நன்னூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது அவை என்னென்ன?

See Answer:

68. எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது அவை என்னென்ன

See Answer:

69. சொல்லதிகாரம் எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை என்னென்ன?

See Answer:

70. பவணந்தியார் இன் உருவ சிற்பம் எங்கு உள்ளது

See Answer:

71. எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோவில் எங்கு உள்ளது

See Answer:

72. ராபின்சன் குரூசோ என்னும் நூலை எழுதியவர் யார்

See Answer:

73. "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்" எனும் வரிகள் இடம் பெற்ற நூல் எது

See Answer:

74. "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்" - எனும் பாடலை இயற்றியவர் யார்

See Answer:

75. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்

See Answer:

76. ஜி யு போப் திருக்குறளையும் ,திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு எது

See Answer:

77. ஜி யு போப் எங்கு பிறந்தார்

See Answer:

78. "ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை அழித்தால் போதும் அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்று விடும்" எனக் கூறும் நூல் எது

See Answer:

79. தமிழர் பாரம்பரிய நாள் எது

See Answer:

80. எந்த ஆண்டு முதல் தமிழர் பாரம்பரிய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது

See Answer:

81. வன்னி வீதி என்று பெயர் கொண்ட சாலை எங்கு உள்ளது

See Answer:

82. காகத்துக்கு பறக்கும் எல்லை எவ்வளவு

See Answer:

83. எழுத்தாளர் அ முத்துலிங்கம் எங்கு பிறந்தார்

See Answer:

84. அ.முத்துலிங்கம் இயற்றிய சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன

See Answer:

85. அ முத்துலிங்கம் எந்த நூலுக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசை 1996ஆம் ஆண்டு பெற்றார்

See Answer:

86. இலங்கை அரசின் சாகித்திய அகாடமி பரிசு வென்ற அ.முத்துலிங்கத்தின் நூல் என்ன

See Answer:

87. அ முத்துலிங்கம் எந்த ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய பரிசை பெற்றார்

See Answer:

90. தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்கு பின்னர் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த கதிரவன் என தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்றவர் யார்

See Answer:

91. மீனாட்சி சுந்தரனாரின் காலம் என்ன

See Answer:

92. மீனாட்சிசுந்தரனார் எங்கு பிறந்தார்

See Answer:

93. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எந்த மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்

See Answer:

94. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் ஆசிரியர்கள் யார்?

See Answer:

95. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இயற்றிய நூல் என்ன

See Answer:

96. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எதை பாடுவதில் வல்லவர்

See Answer:

97. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்கள் யார்?

See Answer:

98. "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக் கூறும் நூல் எது?

See Answer:

99. "அதுஊம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்"-இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

See Answer:

100. "அதுஊம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்"எனும் புறநானூற்று பாடல் அடியில் தமிழ் எனும் சொல் எந்த பொருளில் ஆளப்பட்டுள்ளது

See Answer:

101. "தமிழ் தழீஇய சாயலவர்"-இவ்வரிகளை இயற்றியவர் யார்

See Answer:

102. "தமிழ் தழீஇய சாயலவர்"இவ்வரிகளில் தமிழ் என்பதற்கு என்ன பொருள்

See Answer:

103. தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் தமிழ் என்ற பொருளில் ஆளப்படுகிறது

See Answer:

104. திருப்பாவை எத்தனை பாட்டுக்களால் ஆனது

See Answer:

105. திருப்பாவையை தமிழ்மாலை எனக் கூறியவர் யார்

See Answer:

106. பண்பாட்டு அசைவுகள் எனும் நூலின் ஆசிரியர் யார்

See Answer:

நாடற்றவன் என்ற நூலின் ஆசிரியர் யார்

See Answer:

108. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலின் ஆசிரியர் யார்

See Answer:

5 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை