1. கற்பவர் மனதில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக் கொண்டு வருவதால் எந்த பொருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று
See Answer:
2. கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு அழைப்பர்
See Answer:
3. ஓதற்பிரிவு பற்றி குறிப்பிடும் நூல் எது
See Answer:
4. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறுவதும் நூல் எது
See Answer:
5. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு என்ன தோன்றுவதாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
See Answer:
6. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:
7. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
8. "துணையாய் வருவது தூயநற் கல்வி"இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
See Answer:
9. "கல்வி அழகே அழகு" என கூறும் நூல்
See Answer:
10. "இளமையில் கல்" எனக் கூறியவர்
See Answer:
11. "சங்ககாலத் தமிழகம் எங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் மற்றும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது எனக் கருத்து யாருடையது
See Answer:
12. பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பின் பெயர் என்ன
See Answer:
13. சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழகத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் என்னென்ன?
See Answer:
14. கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை வகை பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர்
See Answer:
15. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:
16. பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:
17. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:
18. கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை
See Answer:
19. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக திகழ்ந்தது
See Answer:
20. செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது
See Answer:
21. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என குறித்துள்ள நூல் எது
See Answer:
22. கல்வி கற்பிக்கும் இடங்களை ஓதும் பள்ளி என கூறும் நூல் எது
See Answer:
23. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை கல்லூரி எனக் கூறும் நூல் எது
See Answer:
24. கற்றலுக்கு உதவும் ஏட்டு கற்றைகளை எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர்
See Answer:
25. எந்த 4 கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்
See Answer:
26. சமண சமயத்தைச் சேர்ந்த எந்த பிரிவு துறவிகள் மலை குகையில் தங்கினார்
See Answer:
27. பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன
See Answer:
28. பள்ளி எனும் சொல் எந்த சமயங்களின் கொடையாகும்
See Answer:
29. சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்கு உள்ளன
See Answer:
30. எந்த ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்
See Answer:
31. விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளி ஒன்றை நிறுவிய சமணப் பெண் ஆசிரியர் யார்?
See Answer:
32. பட்டிமண்டபம் என்ற கலை வடிவம் எந்தத் துறையில் இருந்து தோன்றியது
See Answer:
33. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று எந்த நூலில் சுட்டப்படுகின்றது
See Answer:
34. "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:
35. தமிழகத்துக்கு வந்து காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியவர் யார்
See Answer:
36. எந்த பாதிரியார் தமிழகத்தின் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை கண்டு வியந்தார்
See Answer:
37. ரெவரெண்ட் பெல் எந்த நாட்டைச் சார்ந்தவர்
See Answer:
38. ரெவரண்ட் பெல் ஸ்காட்லாந்தில் என்ன பெயரில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக்கல்வி முறையை நிறுவினார்
See Answer:
39. ஸ்காட்லாந்தில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக் கல்வி முறை எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:
40. மாணவர்கள் ஆசிரியர்களை அனுகி,அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை
See Answer:
41. திண்ணைப் பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன
See Answer:
42. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:
43. திண்ணைப் பள்ளிகள் பாடசாலைகள் மக்தாபுகள் மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்
See Answer:
44. எந்த சென்னை ஆளுநர் ஆணையின்படி பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது
See Answer:
45. பொதுக்கல்வி வாரியம் எப்போது தொடங்கப்பட்டது
See Answer:
46. எப்போது சென்னை மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது
See Answer:
47. எந்த ஆண்டு பொதுக் கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டார்
See Answer:
48. எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது
See Answer:
49. எந்த ஆண்டு ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது
See Answer:
50. ஸ்கூல் ஆப் சர்வே என்ற நிறுவனம் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்து எப்போது
See Answer:
51. 1910-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி சம்பந்தமான வாரியம் எது
See Answer:
52. எந்த ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு மாநில அளவிலான பொதுத்தேர்வு நடைமுறைக்கு வந்தது
See Answer:
53. சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்ததாக தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது
See Answer:
54. தனி நிலையில் புலவர்களிடத்து கற்கும் கல்வி முறை என்ன
See Answer:
55. தமிழ் தாத்தா யாரிடம் கல்வி கற்றார்
See Answer:
56. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைகளனும்…" எனத் தொடங்கும் வரிகளை கொண்ட நூல் எது?
See Answer:
57. 1453 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்
See Answer:
58. ஜான் கூட்டன்பர்க் எந்த நாட்டைச் சார்ந்தவர்
See Answer:
59. எந்த ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்விப் பணியில் ஈடுபட்டது
See Answer:
60. முதன் முதலில் எங்கு அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது
See Answer:
61. இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி எது
See Answer:
62. எந்த நாட்டவர்கள் அறப் பள்ளிகளை நிறுவயதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் அமைத்தனர்
See Answer:
63. எந்த ஆண்டு சாசன சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது
See Answer:
64. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழை தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
See Answer:
65. மேற்கத்திய பாணி கல்வி முறையிலான ஆங்கில வழிக் கல்வி முறையை ஆதரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
See Answer:
66. எந்த ஆண்டு மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்டது
See Answer:
67. யார் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்கால கல்வியும் தேர்வு முறையும் உருவானது
See Answer:
68. எந்த ஆண்டு சார்லஸ் வுட்டின் அறிக்கை உருவாக்கப்பட்டது
See Answer:
69. யாருடைய அறிக்கை இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுகிறது
See Answer:
70. எந்த கல்விக் குழு சீருடை முறை தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது
See Answer:
71. எந்த ஆண்டு ஹண்டர் கல்வி குழு உருவாக்கப்பட்டது
See Answer:
72. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை
See Answer:
73. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது
See Answer:
74. "தாய்மொழியிலேயே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்" இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
75. இரா.மீனாட்சி மீனாட்சி இயற்றிய கவிதை தொகுப்புகள் என்னென்ன
See Answer:
76. பிள்ளைக்கூடம் எனும் கவிதை எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
See Answer:
77. " பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது
See Answer:
78. "...கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்" இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
See Answer:
" பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…"இவ்வரிகளை உடைய பாடல் இயற்றப்பட்ட திணை மற்றும் துறை எது?
See Answer:
80. தலைவனோடு உடன் போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது எந்தத் துறை
See Answer:
81. மனை மருட்சியின் வேறு பெயர் என்ன
See Answer:
82. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல் எது
See Answer:
83. நற்றினை எந்த அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது
See Answer:
84. நற்றினை பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு
See Answer:
85. நற்றிணையின் அடிவரையறை என்ன
See Answer:
86. நற்றிணையைத் தொகுப்பித்தவன் யார்
See Answer:
87. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்
See Answer:
88. போதனார் நற்றிணையில் எந்தப் பாடலை மட்டும் பாடியுள்ளார்
See Answer:
89. நற்றிணையின் பெரெல்லை 12 அடியாக இருப்பினும் விதிவிலக்காக போதனார் பாடிய பாடல் மட்டும் எத்தனை அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது
See Answer:
90. "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் "இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
See Answer:
91. எத்தனை முறை கேட்கும் மாணவர்கள் நூலை பிழையின்றி கற்கும் திறன் பெறுவர் என தொல்காப்பியம் கூறுகிறது
See Answer:
92. தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு எப்போது வெளியிடப்பட்டது
See Answer:
93. கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது
See Answer:
94. தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார்
See Answer:
95. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது
See Answer:
96. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் என்னென்ன
See Answer:
97. தொல்காப்பிய நூலில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன
See Answer:
98. தொல்காப்பிய நூலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன
See Answer:
99. தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்கள் யார்?
See Answer:
100. பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பின் எந்த இதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார்
See Answer:
101. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
See Answer:
102. பாரதியின் புனை பெயர்கள் என்னென்ன?
See Answer:
103. தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாக கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்
See Answer:
104. என்ன பெயரில் பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்
See Answer:
105. பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பியதற்கு தூண்டுகோலாக இருந்த இதழ்கள் என்னென்ன
See Answer:
106. எந்த இரு இதழ்களிலும் கருத்து படங்களை பாரதியார் வெளியிட்டுள்ளார்
See Answer:
107. பாரதியிடம் துணை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?
See Answer:
108. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர்
See Answer:
109. பெண்களுக்காக தனது எந்த இதழில் குறள்வெண்பா பாரதியார் எழுதியுள்ளார்
See Answer:
110. "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு".. இக்குறளை எழுதியவர்
See Answer:
111. "கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம்" எனக் கூறியவர்
See Answer:
112. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்
See Answer:
113. சிவப்பு வண்ணம் எதனைக் குறிக்கும்
See Answer:
114. பாரதியைப் பற்றி நண்பர்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
See Answer:
115. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை என்ன புனைபெயர்களில் குறிப்பிட்டிருந்தார்
See Answer:
116. தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடி யார்
See Answer:
117. தலைப்பிடலை பாரதியார் எவ்வாறு அழைக்கிறார்
See Answer:
118. ஜி யு போப்ன் காலம் என்ன?
See Answer:
119. ஜி யு போப் எந்த ஆண்டில் தென் இந்தியாவுக்கு வருகை தந்தார்
See Answer:
120. முதன்முதலாக தமிழ் உரையை படித்து ஜி யு போப் எங்கு சொற்பொழிவாற்றினார்
See Answer:
121. "தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானது என்றும் அத்தகைய கல்வியே பயனளிக்கும்" என்றும் கருதியவர் யார்?
See Answer:
122. சீனர்கள் உடைய பிரதான சிகிச்சை முறை என்ன
See Answer:
123. "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் "இவ்வரிகளை இயற்றியவர் யார்
See Answer:
Very useful tq sir
பதிலளிநீக்குThank u so much Sir
பதிலளிநீக்குகருத்துரையிடுக