1. பொதுக்கூட்டங்கள் சட்டம் இயற்றப்பட்டது

See Answer:

2. செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம், வெடிமருந்து சட்டம் ஆகியன இயற்றப்பட்ட ஆண்டு

See Answer:

3. இந்திய பத்திரிக்கை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

See Answer:

4. எப்போது கர்சன் இந்தியாவின் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரச பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார்

See Answer:

5. கர்சன் எந்த ஆண்டு கல்கத்தா மாநகராட்சித் குழுவில் அங்கம் வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார்

See Answer:

6. எந்த ஆண்டில் இயற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்தின்படி கொல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது

See Answer:

7. எந்த அறிக்கையின் பெயரில் வங்காளம் பிரிக்கப்பட்டது

See Answer:

8. எந்த ஆறு இயற்கையாகவே வங்காளத்தை பிரிப்பதாக அமைந்திருந்தது

See Answer:

9. எந்த ஆண்டு வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டது

See Answer:

10. எந்த ஆண்டு வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

See Answer:

11. எப்போது எங்கு சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது

See Answer:

12. ஆங்கில பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர் யார்

See Answer:

13. வங்காளம் எப்போது பிரிக்கப்பட்டது

See Answer:

சுதேசி என்பதன் பொருள் என்ன

See Answer:

15. சுதேசி தத்துவத்தின் தோற்றமானது யாரால் தொடங்கப்பட்டது

See Answer:

16. சுதேசி தத்துவத்தின் தோற்றமானது எப்போது தோன்றியது

See Answer:

17. சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என கூறியவர் யார்

See Answer:

18. சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களை பயன்படுத்த யார் அழைப்பு விடுத்தார்

See Answer:

19. விடிவெள்ளி கழகம் யாரால் நிறுவப்பட்டது

See Answer:

20. விடிவெள்ளி கழகம் எப்போது நிறுவப்பட்டது

See Answer:

21. விடிவெள்ளி கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் எப்போது உருவாக்கப்பட்டது

See Answer:

22. வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் எப்போது நிறுவப்பட்டன

See Answer:

23. சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பது யாருடைய கருத்து

See Answer:

24. மின்டோ பிரபு இந்திய அரச பிரதிநிதியாக எப்போது பணியமர்த்தப்பட்டார்

See Answer:

25. தீவிர தேசிய வாதிகளின் கோட்டை என கருதப்பட்டது எது

See Answer:

26. தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது

See Answer:

27. ஆனந்த்மத் யாருடைய நாவல்

See Answer:

அனுசீலன் சமிதி எங்கு நிறுவப்பட்டது

See Answer:

29. அனுசீலன் சமிதி யாரால் நிறுவப்பட்டது

See Answer:

30. டாக்கா அனுசீலன் சமிதி எப்போது உருவாக்கப்பட்டது

See Answer:

31. டாக்கா அனுசீலன் சமிதி யாரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது

See Answer:

32. டாக்கா அனுசீலன் சமிதியின் தொடர்ச்சியாக உருவான புரட்சிகர வார இதழ் எது

See Answer:

33. கல்கத்தா அனுசீலன் சமிதி நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906ல் எங்கு முதல் சுதேசி கொள்ளையை நடத்தியது

See Answer:

34. ஹேம்சந்திர கணுங்கோ ராணுவ பயிற்சி பெறுவதற்காக எங்கு சென்றார்

See Answer:

35. எங்கு ஹேம்சந்திர‌கணுங்கோ ஒரு மதச் சார்பு பள்ளியோடு குண்டு தயாரிப்பதற்கான ஒரு தொழிற்கூடத்தையும் நிறுவினார்

See Answer:

36. மணிக்தலா விடுதியில் சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய எந்த ஆங்கில அதிகாரியை கொள்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது

See Answer:

37. டக்ளஸ் கிங்ஸ்போர்டை கொல்லும் திட்டம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது

See Answer:

38. எப்போது கிங்ஸ்போர்டை கொல்ல குண்டு வீசப்பட்டது

See Answer:

39. அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்கு வாதாடியவர் யார்

See Answer:

40. எப்போதும் மிண்டோ-மார்லி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன

See Answer:

41. எந்த சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது

See Answer:

42. எந்த சட்டம் அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதை கட்டாயமாக்கியது

See Answer:

43. சுதேசி இயக்கத்தின் போது எந்த ஆண்டு பிபின் சந்திரபால் சென்னைக்கு வருகை தந்தார்

See Answer:

44. எப்போது வ.உ.சி சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தை பதிவு செய்தார்

See Answer:

45. கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இரு தலைவர்கள் யார்

See Answer:

46. கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் எப்போது நடைபெற்றது

See Answer:

47. சுதேசமித்திரன் மற்றும் தி இந்து ஆகிய தினசரி பத்திரிக்கைகளை நிறுவியவர் யார்

See Answer:

48. 1906 பர்சால் காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து புத்தகத்தை வெளியிட்டவர் யார்

See Answer:

49. எப்போது சுப்பிரமணிய பாரதி சுதேசமித்திரன் பத்திரிக்கையின் தணையாசிரியராக பணியமர்த்தப்பட்டார்

See Answer:

50. சுப்பிரமணிய பாரதி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை எப்போது சந்தித்தார்

See Answer:

51. Tenets of new party எனும் நூலை எழுதியவர் யார்

See Answer:

52. Tenets of new party எனும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்

See Answer:

53. பாரதி எப்போது "சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து எனும் புத்தகத்தை வெளியிட்டார்

See Answer:

54. சுதேசி இயக்கத்தின்போது கைது செய்யப்பட்டு ஆறு மாதகால சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திரபால் எப்போது விடுதலை செய்யப்பட்டார்

See Answer:

55. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர் யார்

See Answer:

56. வாஞ்சிநாதன் எப்போது ஆட்சியரை சுட்டுக் கொன்றார்

See Answer:

57. வாஞ்சிநாதன் உறுப்பினராக இருந்த புரட்சிகர தேசியவாத குழு எது

See Answer:

58. வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை விளங்கியவர்

See Answer:

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை