TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- எந்த ஈஸ்ட் இனம் அடுமனை மற்றும் பான தயாரிப்பு தொழிற்சாலையில் பயன்படுகிறது?
“சாக்ரோமைசஸ் செரிவிசியே .
- பயன் தரும் புரோபயோடிக்நுண்ணுயிரிகளின் வகைகள்யாவை?
லேக்டோபேசில்லஸ் அசிடோஃபிலஸ் (Lactobacillus acidophilus), லேக்டோபேசில்லஸ் லேக்டிஸ் (Lactobacillus lactis) மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லேக்டிஸ்(Streptococcus lactis)
- லேக்டோபேசில்லஸ் எந்த வெப்பநிலையில் பாலை தயிராக மாற்றுகிறது ?
(≤40°c)
- பாலில் வளரும் லேக்டிக் அமிலபாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து என்னவாக மாற்றுகிறது?
கேசின் என்னும் தயிராக.
- நாரச்த்துள்ள உணவில் உள்ள கூட்டுப்பொருட்களாகவும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும்,செயல்திறனையம் தூண்டுபனவாகவும் உள்ளது எது?
பிரிபபையோடிக் (Prebiotic)
- பால் புரதத்தை உறையச் செய்துவதுடன் பாலில் உள்ள லாக்டோசை, லாக்டிக் அமிலமாகவும் மாற்றும் நுண்ணுயிரிஎது?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோஃபைலஸ் (Streptococcus themophilus) மற்றும் லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் (Lactobacillus bulgaricus)
- யோகர்டின்சுவைக்கு, மணத்திற்கு காரணமான வேதிய பொருள் எது?
அசிட்டால்டிஹைடு
- எந்த வினைத்தொடக்க பாக்டீரியாக்களின் உதவியோடு பலவகையானபாலாடைக்கட்டிகள் உருவாக்கப்படுகின்றன?
லாக்டோகாக்கஸ், லாக்டோபேசில்லஸ் (அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் .
- இட்லி மற்றும் தோசை மாவை நொதிக்கச் செய்வதற்கு பயன்படும் பாக்டீரிய நுண்ணுயிரி எது?
லியூகோநாஸ்டாக்மீசென்டிரய்ட்ஸ் (Leuconostoc mesenteroides)
- எந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு ஸ்விஸ் பாலாடைக்கட்டிகளில் காணப்படும்பெருத்துளைகளுக்கு காரணமாகும் ?
புரோபியோனிபாக்டீரியம் ஷெர்மானியை (Propionibacterium shermanii)
- ரொட்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மாவை நொதிக்க செய்யும் நுண்ணுயிரி எது?
சக்ரோமைசஸ் செரிவிசியே (Saccharomyces cerevisi)(அடுமனை ஈஸ்ட்)
- மாவு புளிப்பதற்கான காரணிமாகும் வேதிய பொருள்?
எதில் ஆல்கஹால் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு
- உண்ணத்தகுந்த ஒரு செல் நுண்ணுயிரி என்பது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
ஒற்றைசெல் புரதம் (SCP)
- உயிர் எதிர்ப்பொருள் என்பதன் பொருள் ?
“உயிரிக்கு எதிரானவை”
- ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர்எதிர்ப்பொருளை கண்டறிந்தவர் யார் ?
செல்மேன் வேக்ஸ்மேன்(Selman Waksman)
- 1943 ஆம் ஆண்டில்” உயிர் எதிர்பொருள் “என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்?
செல்மேன் வேக்ஸ்மேன்(Selman Waksman)
- பெனிசிலின் மருந்தை பயன்படுத்த பெரிய இடராக உள்ளது எது?
மீஉணர்மை (Hypersensitivity)
- 1926ல் ஒரு பூஞ்சைக்கு பெனிசிலியம் என பெயரிட்டவர் யார்?
அலெக்ஸாண்டர் ஃபிளமிங் (Alexander Fleming)
- எந்தெந்த பூஞ்சைகள் பெனிசிலினை உற்பத்திசெய்கின்றன?
பெனிசிலியம் நொட்டேட்டம் (Penicillium notatum) மற்றும் பெனிசிலியம் கிரைசோஜீனம் (Penicillium chrysogenum)
- பெனிசிலின் மருந்தை மேம்படுத்தி, அதை மேலும் வீரியமுடைய உயிர் எதிர்ப்பொருளாக மாறியவர்கள் யாவர்?
எர்னஸ்ட் செயின்(Earnest Chain) மற்றும் ஹோவார்டு ப்ளோரி(Howare Florey)
- மருந்துகளின் ராணி” எனப்படும் உயிர் எதிர் பொருள் எது?
பெனிசிலின்
- 1945ம் ஆண்டு பெனிசிலியம் மருந்து கண்டுபிடித்தார்கான எந்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
ஃபிளமிங், செயின்மற்றும் ப்ளோரி
- பரந்தசெயலாற்றலுள்ள,பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுபடுத்தும் (Bacteriostatic) உயிர் எதிர்ப்பொருள்எது?
டெட்ராசைக்கிளின் (Tetracycline)
- டெட்ராசைக்ளின் வகையைச் சேர்ந்த முதல்உயிர்எதிர்ப்பொருள் மருந்து எது?
ஆரியோபேசியன்ஸ் (Streptomyces aureofaciens) என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குளோர்டெட்ராசைக்ளின்.
- நுண்ணுயிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுக்க படும் உயிர் எதிர் பொருள்கள் யாவை?
எரித்ரோமைசின், குளோரோமைசிடின், கிரைஸ்ஸியோஃபல்வின், நியோமைசின், கெனாமைசின், பாசிட்ராசின்
- நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியலுக்கு என்ன பெயர்?
சைமாலஜி (Zymology) .
- எந்த விளைவு என்பது , நொதித்தல் நிகழ்வின் மீது ஆக்சிஜன்ஏற்படுத்தும் தடையின் விளைவாகும்?
பாஸ்டியர் விளைவு (Pasteur effect)
- புரூயரின் ஈஸ்ட் (Brewer’s Yeast) என அழைக்கப்படும் நுண்ணுயிரி எது?
சக்காரோமை செஸ்செரிவிசயே (Saccharomyces cerevisiae)
- ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளைபற்றிய அறிவியலுக்கு என்ன பெயர்?
ஈனாலாஜி (Oenology)
- முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுவதுஎது?
சக்காரோமைசெஸ் கார்ல்பெர்ஜென்சிஸ் (Saccharomyces carlsbergensis) (அ) சக்காரோமைசஸ் செரிவிசியே
- எதன் மூலம் நொதிக்க வைக்கப்பட்ட கரும்பு அல்லது கரும்புச் சர்க்கரை அல்லது கரும்பு சாற்றிலிருந்து நேரடியாக “ரம்” உற்பத்தி செய்யப்படுகிறது?
சக்காரோமைசெஸ் செரிவிசியே
- எத்தனால் (C2H5OH) உற்பத்தியில் எந்த நுண்ணுயிரி பெரும் பங்கு வகிக்கிறது?
சக்காரோமைசெஸ் செரிவிசியே
- “தொழில்துறை ஆல்கஹால்” என குறிப்பிடப்படுவது எது?
எத்தனால் (C2H5OH).
- ஓவ்வொரு ஆண்டும் எந்த நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது?
ஆகஸ்ட் 10
- எவற்றில் இருந்து பயோடீசல் (Biodiesel) என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது?
தாவர எண்ணைய், கொழுப்பு (அ) உயவுகளிம்புகள்(Greases).
- எந்த சிற்றினமும் பயோடீசல் உற்பத்திக்கு ஏற்றது எனக் கருதப்படுகிறது?
புங்கன்(Pongamia
- சிட்ரிக் அமிலம் தயாரிக்க பயன்படும் நுண்ணுயிரி எது?
ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் (Aspergillus niger)
- அசிடிக் அமிலம் தயாரிக்க பயன்படும் நுண்ணுயிரி எது?
அசிட்டோபாக்டர் அசிட்டை (Acetobacter aceti),
- ஃபியுமரிக் அமிலம் தயாரிக்கபயன்படும் நுண்ணுயிரி எது?
ரைசோபஸ் ஒரைசே (Rhizopus oryzae)
- 40)பியூட்ரிக் அமிலம் தயாரிக்க பயன்படும் நுண்ணுயிரி எது?
கிளாஸ்டிரிடியம் பியூட்டைரிக்கம் (Clostridium butyricum)
- லாக்டிக் அமிலம் தயாரிக்கபயன்படும் நுண்ணுயிரி எது?
லாக்டோபேசில்லஸ் (Lactobacillus)
- துணிகளில் படிந்த எண்ணைய் கறைகளை நீக்க எந்த நொதி சலவைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது?
லைபேஸ்
- பாலாடைக்கட்டி தயாரிப்பில் எந்த நொதிகள்பாலைகெட்டியான தயிராகமாற்றுவதற்குப்பயன்படுகிறது?
ரென்னட் நொதி
- உறுப்பு மாற்றம் செய்ய பயன்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கியான சைக்ளோஸ்போரின்A எந்த நுண்ணுயிரியில் இருந்து பெறப்படுகிறது?
டிரைக்கோடெர்மா பாலிஸ்போரம் (Trichoderma polysporum)
- இரத்தகொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுத்தப்படும் “ஸ்டேட்டின்கள்” எந்த நுண்ணுயிரியில் இருந்து பெறப்படுகிறது?
மோனாஸ்கஸ் பர்பூரியஸ் (Monascus purpureus) என்ற ஈஸ்ட்.
- பாக்டீரியாக்களின் சுவாசமானது எவ்வகை வினையாகும்?
ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை.
- ஆக்சிஜனற்ற சூழலில் கரிம பொருட்களை சிதைவடைச் செய்வதன் மூலம் பெறப்படும் பல வகையான வாயுக்களின்கலவை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உயிரியவாயு (Biogas)
- மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் எவ்வாறு அழைக்கபடுகிறது?
மெத்தனோஜென்ஸ்(Methanogens)
- உயிர்வாயுவில், உள்ள வாயுக்கள் யாவை?
மீத்தேன் (63%), கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன்.
- சாணம் என அழைக்கப்படும் கால்நடைக்கழிவு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோபர் (Gobar)
- இயற்கையாக உள்ள அல்லது மரபியல் மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்டு, மாசுபடுத்திகளைகுறைப்பதும் அழிப்பதும் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உயிரியத் தீர்வு.
- உயிரியத்தீர்வை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?
2- வாழிட உள் உயிரிய தீர்வு , மற்றும் வாழிட உள் உயிரிய தீர்வு ,
- மாசுபட்ட அதே இடத்தில் மாசுபட்டமண் /நீரை சுத்திகரிப்பு செய்தல் எந்த வகை உயிரிய தீர்வு?
வாழிட உள் உயிரிய தீர்வு (insitu)
- மாசுபட்ட மண்மற்றும் நீரை வேறு இடத்திற்கு மாற்றி சுத்திகரித்தல் எந்த வகை உயிரிய தீர்வு?
வாழிட வெளி உயிரிய தீர்வு (exsitu)
- சூடோமோனாஸ் புட்டிடா (Pseudomonas putida) என்ற மரபு பொறியியல் முறையில் மாற்றப்பட்ட நுண்ணுயிரியை (GEM) உருவாக்கியதற்கான காப்புரிமையை பெற்றவர் யார்?
டாக்டர். ஆனந்த மோகன் சக்ரவர்த்தி
- பல பிளாஸ்மிடுகளைக் கொண்ட,ஹைட்ரோகார்பன்கள் மற்றும் எண்ணெய்க் கசிவுகளில் உள்ளஹைடிரோ கார்பன்களைச் சிதைக்க்கும் நுண்ணுயிரி எது?
சூடோமோனாஸ் புட்டிடா (Pseudomonas putida) .
- PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நுண்ணுயிரி எது?
இடியோனெல்லா சாக்கையன்சிஸ் (Ideonella sakaiensis)
- காற்றற்ற சூழலில் பென்சீனை சிதைக்கவும், டொலுவின் மற்றும் சைலீனை ஆக்ஸிகரணமடையச் செய்யும் திறமையும் பெற்ற சிற்றினம் எது?
டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா (Dechloromonas aromatica) .
- எந்த சிற்றினம் காற்று இல்லா சூழலில் உயிரிய தீர்வின் மூலம் நச்சுடைய ட்ரைகுளோரோ ஈத்தேனை நச்சற்ற ஈத்தேனாக மாற்றகூடியது?
டீஹாலோகோக்காய்ட்ஸ் (Dehalococcoides species
- தாவரத்தின்உடலினுள் வாழும் , எந்த பூஞ்சை பாலியூரிதேனை சிதைக்கும் திறன்பெற்றவை?
பெஸ்டலோடியிப்சிஸ் மைரோஸ்போரா (Pestaloptiopsis microspora)
- அதி்க அ்ளவு நெகிழி்களை , உயிரியத்தீர்வின் மூலம் செரிக்க வைக்கும் திட்டத்திற்கு தகுதியானதாக அறியப்பட்டடுள்ள நுண்ணுயிரி பூஞ்சை எது?
பெஸ்டலோடியிப்சிஸ் மைரோஸ்போரா (Pestaloptiopsis microspora).
12TH ZOOLOGY STUDY NOTES | மனித நலனில் நுண்ணுயிரிகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services