TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்கள் கட்டுப்படுத்தப்படும் ஒருகூட்டமைப்பு எது?
இனப்பெருக்க மண்டலம்.
- உலக அளவில் தினமும் குழந்தை பிறப்பு தொடர்பான ,தடுக்கக்கூடிய காரணங்களால் பாதிப்புற்று இழக்கும் பெண்கள் எத்தனை பேர் ?
சுமார் 800
- 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்தாண்டு கால திட்டமான குடும்ப நல திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு.
- வளர்கருவின் குரோமோசோம் குறைபாடுகளை எதன் மூலம் கண்டறியலாம்?
அம்னியோசென்டெசிஸ் அல்லது பனிக்குட துளைப்பான்
- மக்கள் தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலின விகிதம் .
- இந்தியாவில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 1,000 ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்து எவ்வளவு குறைந்துள்ளது?
919 ஆக குறைந்துள்ளது.
- UNDP’S G II எனப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பாலின சமமின்மை குறியீடு (2018)பட்டியலில் உள்ள 187 நாடுகளில் நம் நாடு எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
135 வது
- குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்ப தடைச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1994(PCPNDT- Pre-conception & pre natal diagnostic technique act)
- பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை தடுப்பதற்கான சட்டம் எது?
(POCSO) போக்சோ
- நீதியரசர் வெர்மா குழுவின் பரிந்துரைகளின்படி குற்றவியல் சட்டத்தில் எப்போது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன?
2013
- ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் , எந்த ஆண்டு மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது?
2022
- கருத்தடையும் இரண்டு முறைகள் யாவை?
தற்காலிக கருத்தடை முறை, நிரந்தர கருத்தடை முறை.
- தற்காலிக கருத்தடையில் அடங்கும் கருத்தடை முறைகள் யாவை?
இயற்கை கருத்தடை முறை, வேதிப்பொருள் பயன்பாட்டு முறை, கருவிகள் பயன்பாட்டு முறை ,மற்றும் ஹார்மோன் தடுப்பு முறை.
- எந்த கருத்தடை முறையில் விந்து செல்களும் அண்ட செல்களும் சந்திப்பது தடுக்கப்படுகிறது ?
இயற்கை கருத்தடை முறை.
- பிரசவத்திற்கு பின் பெண்களின் மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்குகிறது?
6-8 வாரங்களில்
- லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI)தயாரித்துள்ள கருத்தடை மாத்திரை என்ன? சாஹெலி.
- உள் கருப்பை சாதனங்கள் மூலம் கர்ப்பப்பையின் வெற்றி வீதம் எவ்வளவு?
95-99%
- கருப்பைக்குள் வெளியிடும் தனித்த தாமிரம் மற்றும் தாமிர உப்புகள் விந்து இயக்கத்தை தடை செய்யும் கருவிகள்யாவை?
cu T-380A,NovTCu7,CuT380Ag.
- ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள் யாவை?
புரோஜெஸ்டாசெர்ட்(progestasert),
LGN 20.
- மருந்தில்லா உள் கருப்பை சாதனங்களில் இரட்டை “S” வடிவ நெகிழி கருவி எது ?
லிப்பஸ் வளையம் ( LIPPES LOOP)
- மத்திய அரசு எப்போது கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கியது?
1971
- பால்வினை நோய்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பால்வினை நோய்கள் (STD) இனப்பெருக்க பாதை தொற்று (RTI) வெனிரியல்நோய்கள்.(venerial)
- பாக்டீரியா பால்வினை தொற்று நோய்கள் யாவை?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ZOOLOGY STUDY NOTES | இனப்பெருக்க நலன் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services