TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போல குளிர்ப்பொதிகைத் தென்தமிழே சீறி வா வா” என தமிழை அழைத்தவர் யார்?
சிற்பி பாலசுப்பிரமணியம்
- இளந்தமிழே எனும் கவிதை இடம் பெற்ற நூல் எது?
நிலவுப்பூ
- சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார் ?
பாரதியார் பல்கலைக்கழகம்
- சிற்பி பாலசுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு மற்றும் நூல்?
அக்னிசாட்சி 2001
- சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலுக்காக 2002 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார் ?
ஒரு கிராமத்து நதி
- சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?
நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம்,சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி
- சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய உரைநடை நூல்கள் என்னென்ன ?
இலக்கிய சிந்தனைகள் ,மலையாளக் கவிதை ,அலையும் சுவடும்
- சிற்பி பாலசுப்ரமணியம் எத்தனை முறை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்?
இரண்டு முறை
- தமிழ் மொழியின் நடை அழகியல் என்னும் உரைநடையை எழுதியவர்?
தி சு நடராசன்
- இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணம் எது?
தொல்காப்பியம்
- எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாக கருதும் நூல்?
தொல்காப்பியம்
- இலக்கியத்தனம் ஆங்கிலாக்கம் தருக?
poeticalness / literariness
- இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகள் உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக் காட்டும் நூல்?
தொல்காப்பியம்
- பா வகைகள் நான்கு எனக் கூறும் நூல்?
தொல்காப்பியம்
- நான்கு பா வகைகள் என்னென்ன?
ஆசிரியப்பா ,வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா
- “அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரிய என்ப” எனக் கூறும் நூல்?
தொல்காப்பியம்
- “ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி” என கூறும் நூல்?
தொல்காப்பியம்
- எந்த தொன்மையான மொழியும் எதனில் இருந்து தொடங்குகின்றது?
சமிக்ஞை & இசை
- ஒலிபின்னல்- ஆங்கிலாக்கம் தருக?
sound texture
- “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே” எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- மூன்று பேரும் கூடி நின்று எதிர்த்தாலும் பறம்பு நாட்டை உங்களால் வெல்ல முடியாது என மூவேந்தர்களிடம் கூறியவர் யார்?
கபிலர்
- “படாம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு
- “புணரின் புணராது பொருளே; பொருள் வயின் பிரியின் புணராது புணர்வு” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
நற்றிணை
- “நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”- இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
- எந்தக் கலியில் காளைகளில் பல இனங்களை காட்டுகின்ற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services