TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஐக்கிய நாடுகள் பொது அவை எந்த ஆண்டு இயற்கைக்கான உலக சாசனம் என்ற பிரகடனத்தை வெளியிட்டது?
1982
- சுவிஸ் லீக் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கான ஃபுரூனன் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1947
- ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (Unesco) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1945
- இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் என்ற அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது?
1948
- ராம்சர் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1971
- ராம்சர் சிறப்பு மாநாடு 1971 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
ஈரான்
- ராம்சர் சிறப்பு மாநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரைவானது எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
1975
- இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றிய தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சுவிட்சர்லாந்தில் உள்ள கிலாண்ட் நகர்
- ராம்சர் சிறப்பு மாநாட்டு செயல் அலுவலகம் எங்கு இயங்குகிறது?
சுவிட்சர்லாந்தில் உள்ள கிலாண்ட் நகர்
- உலக சதுப்பு நில நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பிப்ரவரி 2
- பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் ,மாசுபடுதல், இதர மனித தலையீடுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யப்படும் பட்டியலின் பதிவேடு எந்த ஆவணம்?
மான்டிராக்ஸ் ஆவணம்
- உலக தொன்மை சின்னங்கள் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1972
- தொன்மை சின்னங்கள் சிறப்பு மாநாட்டின் செயல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
பாரிஸ் நகரம்
- உலக தொன்மை சின்னங்கள் குழு எந்த மையத்தின் ஆதரவின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?
யுனெஸ்கோ தொன்மை சின்னங்கள் மையம்
- உலக தொன்மை சின்னங்கள் குழுவிற்கு உதவிட மூன்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்கள் உள்ளன அவை என்னென்ன?
IUCN,ICOMOS,ICCROM
- சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக நடைபெற்ற முதல் முக்கிய பல்நோக்கு மாநாடு எது?
மானுட சுற்றுச்சூழலுக்கான மாநாடு
- மானுட சுற்றுச்சூழலுக்கான மாநாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஸ்டாக்ஹோம் மாநாடு
- ஸ்டாக்ஹோம் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
ஜூன் 5 முதல் 16 வரை 1972 ,ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரம்
- ஸ்டாக்ஹோம் மாநாட்டில் எத்தனை அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்?
114
- அழிந்து வரும் அரிய வனங்கள் வாழ் நீர் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1973
- அழிந்து வரும் அரிய வனங்கள் வாழ் நீர் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?
வாஷிங்டன்
- வாஷிங்டன் சிறப்பு மாநாட்டு தீர்மானம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
1975
- வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பான் சிறப்பு மாநாடு
- வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1979
- வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்தது?
1983
- ஓசோன் படலம் பாதுகாப்பு வியன்னா சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1985, மார்ச் 22
- ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரியல் ஒப்பந்தம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
செப்டம்பர் 16,1987
- மாண்ட்ரியல் ஒப்பந்தம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
1989
- வியன்னா சிறப்பு மாநாடு மற்றும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் இவ்விரண்டுக்குமான செயலகம் எங்கு இயங்குகிறது?
கென்யாவில் உள்ள நைரோபியில்
- சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
1987
- சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையத்தின் முதல் தலைவராக பணியாற்றியவர் யார் ?
குரே ஹார்லெம் புருண்டிட் லேண்ட்
- சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையத்தின் இறுதி அறிக்கை என்ன தலைப்பில் 1987 இல் பதிப்பிக்கப்பட்டது?
நமது பொதுவான எதிர்காலம்
- சுற்றுச்சூழல் புரட்சிக்கான உலக ஆணையம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புருண்டிட் லேண்ட் ஆணையம்
- கேடுவிளைவிக்கும் கழிவுகளை எல்லை கடந்த நடமாட்டம் குறித்த பாஸெல் சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1989
- பாஸெல் சிறப்பு மாநாடு தீர்மானம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
1992
- சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவி உச்சி மாநாடு
- சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது?
ரியோடி ஜெனிரோ நகரில் 3 முதல் 14 வரை, 1992
- எந்த உச்சிமாநாடு மிகப்பெரிய பன்னாட்டு மாநாடு என புகழப்படுகிறது?
சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு
- சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா மாநாட்டின் விளைவுகள் என்னென்ன?
நிரல் 21, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ரியோ பிரகடனம், வழிகாட்டு ஆவணம், காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா வரையறை அமைப்பு சிறப்பு மாநாடு ,உயிரியல் பன்மைத்துவத்திற்கான சிறப்பு மாநாடு ஆகியவை உருவாக்கப்பட்டன
- ரியோ உச்சி மாநாடு வேறு எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
உலகின் நாடாளுமன்றம்
- ரியோ உச்சி மாநாட்டின் விளைவாக என்னென்ன உருவாக்கப்பட்டன?
வளம் குன்றா வளர்ச்சி ஆணையம், வளம்குன்றா வளர்ச்சிக்கான ஊடாட்ட- முகமை குழு, வளம்குன்றா வளர்ச்சிக்கான உயர்நிலை ஆலோசனை வாரியம்
- பாலைவனமாதல் தடுப்பதற்கான சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1994
- பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐநா சிறப்பு மாநாட்டின் தலைமை செயலகம் எங்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது?
ஜெர்மனியின் பான் நகரில், 1999
- பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
- புவி உச்சி மாநாடு பிரகடனம் நிரல் 21 செயல் திட்டம் எவ்வாறு அமலாக்கபடுகிறது என்பதையும் அதன் முன்னேற்றத்தையும் சீராய்வு செய்வதற்கான சிறப்பு அமர்வு ஒன்றினை எப்போது ஐநா பொது அவை ஏற்பாடு செய்தது?
ஜூன் 23 முதல் 27,1997
- 1997 இல் நடந்த இந்த புவி உச்சி மாநாட்டின் நிரல் 21 அமலாக்கம் குறித்த சிறப்பு மாநாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புவி உச்சி மாநாடு +5
- கியோட்டோ பரஸ்பர ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்கப்பட்டது ?
டிசம்பர் 11,1997
- கியோட்டோ ஒப்பந்தத்தின்படி பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவு குறைப்பதற்கான சட்டபூர்வ கடமைப்பாடு எப்போது அமலாக்கப்பட்டது?
பிப்ரவரி 16, 2005
- கியோட்டோ ஒப்பந்தம் 2007ல் மொராக்கோ, மர்ரகேஷ் எனும் நகரில் நடைபெற்ற ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்கியது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மர்ரகேஷ் ஆவணங்கள்
- வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு எப்போது நடைபெற்றது?
2002
- வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு 2002ல் எங்கு நடைபெற்றது?
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 6 ,2002 தென்ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ்பர்க்
- வளம் குன்றா வளர்ச்சி குறித்த மாநாடு 2012 வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரியோ +20
- “எதிர்காலம் நம் விருப்பம்” எனும் கருப்பொருளில் எந்த மாநாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது?
வளங்குன்றா வளர்ச்சி குறித்த மாநாடு- 2012
- ஐ.நா வளங்குன்றா வளர்ச்சி உச்சி மாநாடு 2015-ல் எங்கு நடைபெற்றது?
நியூயார்க்
- “மாறும் நம் உலகம்: வளம்குன்றா வளர்ச்சிக்கான செயல் நிரல் 2030” எனும் தலைப்பில் எப்போது பிரகடனம் வெளியிடப்பட்டது ?
வளம் குன்றா வளர்ச்சி உச்சி மாநாடு 2015
- பாரிசு உடன்படிக்கை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
2016
- பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கு என்ன?
தொழில்மயமாதல் முந்தைய காலகட்ட உலகளாவிய வெப்ப நிலையிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் அதிகம் என்ற அளவிற்குள் 2050ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டிற்குள் கட்டுப்படுத்த புவி வெப்பத்தை பராமரிப்பதும் முடிந்தால் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கட்டுப்படுத்துவதில் நோக்கமாக கொண்டுள்ளது
- பாரிசு உடன்படிக்கையில் இதுவரை எத்தனை உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன?
184 உறுப்பு நாடுகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1986
- வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1972
- காற்று மாசு கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தவ் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1981
- நீர் மாசுபடுதல் ,கட்டுப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1974
- இந்திய வனச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1927
- தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்போது உருவாக்கப்பட்டது?
2015
- உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி என்பது எந்த நாடால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி?
இந்தியா
- உலகளாவிய சூரிய ஒளி கூட்டணியில் தற்போது எத்தனை நாடுகள் உள்ளன?
122 நாடுகள்
- உலகலாவிய சூரிய ஒளி கூட்டணி வரையறை உடன்படிக்கை எப்போது முதல் செயல்பாட்டிற்கு வந்தது?
டிசம்பர் 6, 2017
- உலகலாவிய சூரிய ஒளி கூட்டணியின் சட்டபூர்வ தலைமையகம் எங்கு உள்ளது?
இந்தியாவின் குருகிராம்
- உலகின் முதல் சூரிய ஒளி மின்சார விமான நிலையம் எது?
கேரளாவில் அமைந்துள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையம்
- உலக நாடுகள் வெளியிடும் சுற்றுச்சூழல் மாசு குறித்த உலக கார்பன் திட்ட அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
2018
- 2018ல் உலகில் அதிக சுற்றுச்சூழல் மாசு வெளியிடும் நாடுகள் வரிசையில் இந்தியா எத்தனாவது இடம் வகிக்கிறது?
4ஆவது இடம்
- சுற்றுச்சூழல் செயல்பாட்டு வரிசை அறிக்கை 2018 இல் வெளியிடப்பட்டது.அதன்படி இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது?
176 வது இடம்
- நகோயா விதிமுறைகள் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
2010
- உலகில் பூர்வகுடி மக்கள் எத்தனை விழுக்காடு நிலப்பரப்பில் வாழ்கின்றனர்?
20 விழுக்காடு
- ஒவ்வொரு ஆண்டும் உலக பூர்வகுடிமக்கள் நாளாக கடைபிடிக்கப்படும் நாள் எது?
ஆகஸ்ட் 9
- ஹெய்டா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கனடா மேற்கு கடற்கரை
- இனுயிட்/எக்ஸ்சிமோ பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கனடா/ஆர்டிக்/அலாஸ்கா/கிரீன்லாந்து
- யனோமணி பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
அமோசான் படுகை
- பிளாக்புட் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கனடா/ ஐக்கிய மாநிலங்கள்
- மோஹாவ்க் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கனடா/ஐக்கிய மாநிலங்கள்
- இன்னு பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
லாப்ரடார்/கியூபெக்,கனடா
- மாவோரி பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
நியூசிலாந்து
- சிட்டகாங் மலை மக்கள் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
வங்கதேசம்
- சமி பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
ஸ்காண்டிநேவியா
- புஷ்மன் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
சதர்ன் ஆப்பிரிக்கா
- அகா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கென்யா
- ஓகியக் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
இலங்கை
- வெட்டா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
அந்தமான் தீவுகள்
- ஜாரவா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
பிலிப்பைன்ஸ்
- அக்டா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
போர்னியா
- பெனம் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
வட மலேசியா
- ஜஹாய் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
ஆஸ்திரேலியா
- அபாரிஜின் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
பிராகுவே
- அச்சே பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
டியராடெல் பியூகோ
- யனமா பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
ஜப்பான்
- ஐமு பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
கிழக்கு சைபீரியா
- சுக்சி,யுபிக் பூர்வகுடிகள் எங்கு உள்ளனர்?
வட மத்திய சைபீரியா
- “இந்தியத் துணை கண்டத்தில் பூர்வகுடி சமுதாயங்கள் (1998)” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
குல்கர்னி
- ஐக்கிய நாடுகள் பூர்வகுடி உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் பொது அவையால் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது ?
செப்டம்பர் 13 ,2007
- ஐக்கிய நாடுகள் பூர்வகுடி உரிமைகள் பிரகடனத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
46
- பன்னாட்டு நிதியம் அமைப்பு எந்த ஆண்டு உலகமயமாக்கலின் அடிப்படையான 4 கோட்பாடுகளை அடையாளப்படுத்தி உள்ளது?
2002
- பணவீக்கம் ஆண்டுக்கு எத்தனை விழுக்காடு அளவுக்கு உயரும்போது நெருக்கடி உருவாகிறது?
17 விழுக்காடு
- செலாவணிக் கையிருப்பு எவ்வளவு அளவு எட்டும்போது நெருக்கடி உருவாகிறது?
பில்லியன்
- எந்த ஆண்டில் ஒற்றை வணிக முத்திரை சில்லறை வணிகம் ,கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் பட்டுள்ளது ?
2018
- இந்தியாவில் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை தடுக்கும் தொழில்களில் ஏகபோக ஆதிக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1969
- போட்டியை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
2002
12TH POLITY STUDY NOTES | சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாதலும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services